கணவன் : கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் மேலெல்லாம் நம்பிக்கை கிடையாது
மனைவி : இப்ப?
கணவன் : நரகத்தைத் தான் பார்த்துட்டேன்.. சொர்கத்த இனிமே தான் தேடணும்.
***********************************************************************************
என்னங்க நம்ம குடும்பத்துக்காக நான் நாயா உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லுவீங்களே?
ஆமாம் அதுக்கு என்ன இப்போ?
இல்ல நம்ம வீட்டு வாசல்ல நாய் வண்டி வந்திருக்கு அதான் கேட்டேன்.
***********************************************************************************
நான் செத்துட்டா நீ என்னப் பண்ணுவ?
நீங்க செத்த பிறகு எனக்கு என்னங்க வாழ்க்கை.. நானும் செத்துப் போய்டுவேன்.
சரிதான்.. ஜோசியர் சொன்னது சரியாத்தான் இருக்கு.
என்னங்க சொன்னாரு?
நீ செத்தாலும் சனி உன்ன விடாதுன்னு.
***********************************************************************************
காதலன் : உன்ன அழகா படச்ச இறைவன் அதே சமயம் முட்டாளாவும் படைச்சிட்டானே...
காதலி : ஆமாம்.. நீங்க சொல்றது உண்மைதான்.
காதலன் : நீயே அத ஒத்துக் கொள்கிறாயா?
காதலி : ஆமாம், நான் அழகா இருந்ததால தான் நீங்க என்ன காதலிச்சீங்க.. நான் முட்டாள இருந்ததாலதான் உங்கள நான் காதலிச்சேன்.
***********************************************************************************
திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.
மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
***********************************************************************************
நீதிபதி : நீங்கள் யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
ஆண் : ஒரு பெண்ணை.
நீதிபதி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
ஆண்: ஏன் செய்து கொள்ள மாட்டார்கள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.
***********************************************************************************
ஜோசியர் அப்பவே சொன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நான் தான் சரியா புரிஞ்சிக்கல..
ஏன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?
நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. சண்டைல செம அடி அடிச்சிட்டா என்ன..
ஏன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?
நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. சண்டைல செம அடி அடிச்சிட்டா என்ன..
************************************************************************************
ஹிஹி!
ReplyDeleteஇருவரும் சேர்ந்து அமர்ந்து
ReplyDeleteமனம் விட்டு சிரித்தோம்
அடிக்கடி இப்படி எங்களை சிரிக்க
வைக்கவும்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கணவன் : நரகத்தைத் தான் பார்த்துட்டேன்.. சொர்கத்த இனிமே தான் தேடணும்.
ReplyDeleteஅப்போ முதல் இரவு நடக்கவே இல்லையா?
>>நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
ReplyDeletehi hi குண்டானாலும் பிரச்சனி , உண்டானாலும் பிரச்சனை
நல்லா இருக்குன்னு நம்மளை மாதிரி குடும்பஸ்தங்க சொல்லலாமா...
ReplyDeleteஉங்கள் தளம் வந்தால் மனம் விட்டி சிரிக்கிறேன் மிக்க நன்றி. ஜோக் எழுதுறதுல உங்கள தட்டிக்க ஆளே கிடையாது.......
ReplyDeleteஅசத்தல் நகைச்சுவைகள்...
ReplyDeleteசனிக்கிழமை என்றால் நகைச்சுவைதானா..?
சனிக்கிழமை நகைச்சுவை விருந்தா??
ReplyDeletesoooopar
ஜோக்ஸ் சூப்பரா இருக்கு
ReplyDeleteகலக்கல்
ReplyDeleteபட்டாசு
ReplyDeleteசிரிப்பு தோரணம்
ReplyDeleteகாமெடி பீஸ்
ReplyDeleteசிரி..சிரி..கண்ணில் நீர் வர சிரி
ReplyDeleteபுன்னகை
ReplyDeleteமலரட்டும் புன்னகை
ReplyDeleteAll jokes are very super . . . Ha . . Ha . . Ha . .
ReplyDeleteபெர்னாட்ஷாவின் ஜோக்கை உல்ட்டா செஞ்சா காதலன் காத்லி:)
ReplyDelete//நீதிபதி : நீங்கள் யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
ReplyDeleteஆண் : ஒரு பெண்ணை.
நீதிபதி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
ஆண்: ஏன் செய்து கொள்ள மாட்டார்கள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.///
ஹா ஹா ஹா ஹா சர்தார் ஜோக் மாதிரி இருக்கு....
சனிகிழமை காலை பதிவை தேத்தியாச்சு இனி சாயங்காலம் சினிமா பதிவா....
ReplyDeleteசனிகிழமை காலை பதிவை தேத்தியாச்சு இனி சாயங்காலம் சினிமா பதிவா....
ReplyDeleteஇரும் ஓட்டு போட்டுட்டு வாரேன்....
ReplyDelete//விக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteஹிஹி!///
என்னய்யா இப்பிடி நீங்க எல்லாம் வடை திங்க கிளம்பிட்டீங்களா...
ஆபீசருக்கு வடை கிடைக்காமல் செய்த தக்காளியை வன்மையாக கண்டிக்கிறேன்....
ReplyDeleteஅந்த சனி விடாது காமடி அருமை
ReplyDeleteத்மிழ்மணம் 11
ReplyDeleteஇண்ட்லி 13
10 11
தேவையான ஆணி !! ? முன்னெச்சரிக்கைப் பதிவு
http://speedsays.blogspot.com/2011/04/blog-post_30.html
April 30, 2011 2:31 PM
வெடி.. சர வெடி..!! கருன் அசத்திட்டீங்க..!
ReplyDeleteஏகப்பட்ட டென்சனிலும் திடீரென சிரிப்பை வரவழைத்தது..!!
நன்றி கருன்.!
present :(
ReplyDeleteSuper jokes
ReplyDeletesuper karun
ReplyDeleteஹிஹிஹி...! :-)
ReplyDeleteஹா...ஹா
ReplyDelete"அடித்த யோகம்" செம சிரிப்பு.
சகோ, சூப்பர் ஜோக்ஸ் சகோ..
ReplyDeleteஆனால் ஒரு எச்சரிக்கை 18++
போட்டிருக்கலாமே?
ஹி...ஹி...
நீ செத்தாலும் சனி உன்ன விடாதுன்னு.//
ReplyDeleteஆவியா வந்து அலைக்கழிப்பாங்களா?
அவ்...........இந்தச் சிந்தனை அருமை.
வீட்டுக்கு வீடு வாசப்படி!
ReplyDeleteஆமாம், நான் அழகா இருந்ததால தான் நீங்க என்ன காதலிச்சீங்க.. நான் முட்டாள இருந்ததாலதான் உங்கள நான் காதலிச்சேன்.//
ReplyDeleteஅடிங்...சிரிப்பை அடக்க முடியலையே.
நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. சண்டைல செம அடி அடிச்சிட்டா என்ன..//
ReplyDeleteஆய்......சிலேடை காமெடி....கலக்கல் சகோ.
சுப்பர் அண்ணா எனக்கு ஒரு சின்ன டவுட் இதெல்லாம் அனுபவம் தானே
ReplyDeleteகலக்கிட்டீங்கப்பு!
ReplyDeleteso wonderful
ReplyDelete