திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக தர்மத்துப்பட்டியில் இன்று வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தின் போது விஜயகாந்த், ‘’நானாவது எந்த பதவியும் வேண்டாம்னு சொல்லிவிட்டு வெய்யிலில் சுத்துறேன். அவுங்க வர்றாங்களா.. 4 , 5 மணிக்கு மேல வந்து டேய் கருப்பா, டேய் மாடசாமி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
உங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிச்சாதான் சரிப்பட்டு வரும்’’ என்று பேசினார்.
விஜயகாந்த்தின் இந்த பேச்சால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிக்கணும்!! ஹி...ஹி..ஹி..
ReplyDeleteஏதோ ஒத்துக்கிட்டா சரிதான்!! ஹா ஹா ஹா!
ReplyDeleteJana சொன்னது…
ReplyDeleteஉங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிக்கணும்!! ஹி...ஹி..ஹி.-அப்படியா?
உங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிச்சாதான் சரிப்பட்டு வரும்’’ என்று பேசினார்.
ReplyDeleteவிஜயகாந்த்தின் இந்த பேச்சால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.//
வணக்கம் சகோதரம்,
இன்னைக்கு ஒன்னும் ஏப்ரல் பூல் இல்லையே சகோ?
ஆஹா..ஆஹா.. என்ன ஒரு தத்துவத்தை நம்ம கப்டன் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
ReplyDeletedheva சொன்னது…
ReplyDeleteஏதோ ஒத்துக்கிட்டா சரிதான்!! ஹா ஹா ஹா!-- ஆமாமா..
வணக்கம் சகோதரம்,
ReplyDeleteஇன்னைக்கு ஒன்னும் ஏப்ரல் பூல் இல்லையே சகோ? -- உண்மை சகோ..
நிரூபன் சொன்னது…
ReplyDeleteஆஹா..ஆஹா.. என்ன ஒரு தத்துவத்தை நம்ம கப்டன் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.-- இது தத்துவமா சகோ?
நன்றி மறப்பது நன்றன்று -- ஓட்டு போட்டுட்டேன்.
ReplyDeleteயாழ். நிதர்சனன் சொன்னது…
ReplyDeleteநன்றி மறப்பது நன்றன்று -- ஓட்டு போட்டுட்டேன். - நன்றி..
இவரது ஆஃப் அடிக்கும் கொள்கை ஓட்டு வங்கியை ஒரு விதத்தில் பாதிக்கும்.
ReplyDeleteஇவர் கட்சி ஆரம்பிச்ச பின்னாடி புல்லானாரா அல்லது முன்னாடியேவா?
பொது வாழ்வின் மன அழுத்தம், கூட இதுவும் சேர்ந்தா கரை சேர்வது சிரமம்.
தி.மு.க கூட்டணி,அ.தி.மு.க கூட்டணி ஒரு வித்தியாசமான தேர்தல் களம்தான் இந்த முறை:)
ராஜ நடராஜன் சொன்னது…
ReplyDeleteஇவரது ஆஃப் அடிக்கும் கொள்கை ஓட்டு வங்கியை ஒரு விதத்தில் பாதிக்கும்.-- கன்டிப்பாக...
நண்பரே! விஜயகாந்த் தண்ணி அடிப்பாருன்னு நம்ம யாருக்கும் தெரியாதா என்ன.??? அதை பகிரங்கமாக ஒத்துகொண்டார்.. இதில் தவறில்லை என நினைக்கிறேன்..
ReplyDeleteஆனால் இதையே கலைஞர் டி.வி.யில்,விஜயகாந்த் ஹாஃப் அடித்துவிட்டுப் பேசுகிறேன் என்று ஒப்புக்கொண்டதாகத் திரித்து விடுகிறார்களே!
ReplyDeleteவாழ்க விஜயகாந்த்???????? வளர்க அவர் குடி!!!!!!!!!!!!
ReplyDeleteகேப்டன் இம்சை தாங்கலியே
ReplyDeleteஎனக்கும் துண்டு போட்டு வைக்க சொல்லுங்க நானும் கிளாசொட இதோ வர்றேன்...
ReplyDeleteஅவங்க குடிச்சாங்களோ..இல்லியோ..நமக்க தல 'கிர்' ருங்குது!!
ReplyDeleteஅவரு நிஜமாவே அப்படி பேசலையாமே!
ReplyDeleteஅவர் எந்த அர்த்தத்தில் வேண்டுமானாலும் சொல்லட்டும், ஆனால் குடிமக்களுக்கு செய்யவிருக்கும் நன்மைகளைப் பற்றிப் பேச வேண்டிய தலைவர் ` ஆஃப்' , `ஃபுல்' என்று குடியைப் பற்றிப் பேசுவது கண்ணியமான செயலா என்ன ?
ReplyDeleteதம்பி கூர்மதியன் சொன்னது…
ReplyDeleteநண்பரே! விஜயகாந்த் தண்ணி அடிப்பாருன்னு நம்ம யாருக்கும் தெரியாதா என்ன.??? அதை பகிரங்கமாக ஒத்துகொண்டார்.. இதில் தவறில்லை என நினைக்கிறேன்.. ok..ok.
சென்னை பித்தன் சொன்னது…
ReplyDeleteஆனால் இதையே கலைஞர் டி.வி.யில்,விஜயகாந்த் ஹாஃப் அடித்துவிட்டுப் பேசுகிறேன் என்று ஒப்புக்கொண்டதாகத் திரித்து விடுகிறார்களே!
--எல்லாம் அரசியல்...
Mathuran சொன்னது…
ReplyDeleteவாழ்க விஜயகாந்த்???????? வளர்க அவர் குடி!!!!!!!!!!!!
-- ஏய் என்னப்பா நீ...
செங்கோவி சொன்னது…
ReplyDeleteகேப்டன் இம்சை தாங்கலியே -- ஆமாமா..
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteஎனக்கும் துண்டு போட்டு வைக்க சொல்லுங்க நானும் கிளாசொட இதோ வர்றேன்...-- எதுக்கு இப்படி...
சும்மா வெளையாட்டா சொல்லி இருப்பாருப்ங்க, பின்னே ஆஃபுலாம் போதுங்களா அவருக்கு.....?
ReplyDeleteஇந்த ஆள எப்படி நம்பிச்சி அந்த "அம்மா"
ReplyDeleteகாமராஜர் கக்கன் ஜீவா பெரியார்................................
விஜயகாந்த் வடிவேலு குஷ்பு சிங்கமுத்து........
தூ......
! சிவகுமார் ! சொன்னது…
ReplyDeleteஅவங்க குடிச்சாங்களோ..இல்லியோ..நமக்க தல 'கிர்' ருங்குது!!
-- ஆமாங்க..
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
ReplyDeleteஅவரு நிஜமாவே அப்படி பேசலையாமே!- தெரியல....
நிஷாந்தன் சொன்னது…
ReplyDeleteஅவர் எந்த அர்த்தத்தில் வேண்டுமானாலும் சொல்லட்டும், ஆனால் குடிமக்களுக்கு செய்யவிருக்கும் நன்மைகளைப் பற்றிப் பேச வேண்டிய தலைவர் ` ஆஃப்' , `ஃபுல்' என்று குடியைப் பற்றிப் பேசுவது கண்ணியமான செயலா என்ன ? -- நல்லா கேளுங்க..
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
ReplyDeleteசும்மா வெளையாட்டா சொல்லி இருப்பாருப்ங்க, பின்னே ஆஃபுலாம் போதுங்களா அவருக்கு.....? --அப்படியா?
எபன்ஜோ சொன்னது…
ReplyDeleteஇந்த ஆள எப்படி நம்பிச்சி அந்த "அம்மா"
காமராஜர் கக்கன் ஜீவா பெரியார்................................
விஜயகாந்த் வடிவேலு குஷ்பு சிங்கமுத்து........
தூ...... -- இன்னும் நல்லா?
உண்மையில் அப்பு யாருக்கு தனக்கு தானே ஆப்பு அடிக்கும் விஜயகாந்த் .................
ReplyDeleteஇன்னைக்கும் சரக்கு ஓவரா போயி புதுசா உளறி இருக்கிறார் ..............
எம்.ஜி.ஆர்.க்கு மது என்றால் பிடிக்காது .............
ReplyDeleteகருப்பு எம்.ஜி.ஆர்.க்கு மது இல்லை என்றால் முடியாது வாழ்க ஜனநாயகம் ..............
இந்த குடிகார கோமாளி நல்லா ஒளருறான்.. அண்ணா தி மு க கொள்கை ஜெயில் ல இருக்குனு குடிச்சிட்டு ஒளறி நல்ல வாங்கி கட்டிகிட்டான் ..
ReplyDeleteஅஞ்சா சிங்கம் சொன்னது…
ReplyDeleteஉண்மையில் அப்பு யாருக்கு தனக்கு தானே ஆப்பு அடிக்கும் விஜயகாந்த் .................
இன்னைக்கும் சரக்கு ஓவரா போயி புதுசா உளறி இருக்கிறார் .............. -- ஆமாமா..
அஞ்சா சிங்கம் சொன்னது…
ReplyDeleteஎம்.ஜி.ஆர்.க்கு மது என்றால் பிடிக்காது .............
கருப்பு எம்.ஜி.ஆர்.க்கு மது இல்லை என்றால் முடியாது வாழ்க ஜனநாயகம் --- கரெக்டு..
tommoy சொன்னது…
ReplyDeleteஇந்த குடிகார கோமாளி நல்லா ஒளருறான்.. அண்ணா தி மு க கொள்கை ஜெயில் ல இருக்குனு குடிச்சிட்டு ஒளறி நல்ல வாங்கி கட்டிகிட்டான் .. -- என்ன செய்ய?
உங்க ரெண்டுபேருக்கும் நாங்க வைக்க போறோம் பெரிய ஆப்பு
ReplyDeleteஹா ஹா ஹா
ReplyDeleteஅவரும் குடிமக்கள்ள ஒருத்தர்தானே . . . எதோ கொஞ்சம் தில்லா எதுகை மோனைலா கேப்டன் மாதிரி பேசுவமேன்னு நினைச்சி சொல்லிட்டார். அதுக்குபோய் இப்படியா வருறது...
ReplyDeletehttp://aranthaiking.blogspot.com/2011/04/blog-post_04.html
http://www.the-sportsworld.blogspot.com/
ஜீவன்சிவம் சொன்னது…
ReplyDeleteரெண்டுபேருக்கும் நாங்க வைக்க போறோம் பெரிய ஆப்பு.----ஹா ஹா ஹா
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteஹா ஹா ஹா - என்னதிது?
அவரும் குடிமக்கள்ள ஒருத்தர்தானே . . . எதோ கொஞ்சம் தில்லா எதுகை மோனைலா கேப்டன் மாதிரி பேசுவமேன்னு நினைச்சி சொல்லிட்டார். அதுக்குபோய் இப்படியா வருறது...-- ஓகோ.. அப்படியா?
ReplyDelete