இந்த "மகான்களின் வாழ்க்கையில்" என்கிற இந்தத் தொடர், நம் உலகில் வாழ்ந்த பல அறிஞர்கள், மகான்கள், வாழ்க்கையில் உச்சத்தை(பொருளாதார நிலையில்) அடைந்தவர்கள், பேரறிஞர்கள் போன்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான, படிப்பினைத் தரும் நிகழ்ச்சிகளை தொகுப்பாக்கும் ஒரு சிறு முயற்சியே....
இந்தியாவில் பல இடங்களில் கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதற்குத் தீவிரமாகப் பாடுபட்டு வெற்றி கண்டவர் ராஜாராம் மோகன்ராய் என்பது நமக்குத் தெரியும்.
இந்த விஷயத்தில் மோகன்ராய் இவ்வளவு தீவிரமான முயற்சியில் ஈடுபட்டதற்கு அவருடைய சேவை மனப்பான்மை ஒரு காரணம் என்றாலும் , மற்றொரு முக்கியமான காரணம் உண்டு. அவருடைய அண்ணன் சற்றும் எதிர்பாராத நிலையில் மரணம் அடைந்துவிட்டார்.
அப்போது இருந்த வழக்கத்தின்படி அண்ணன் மனைவியை துடிக்கத் துடிக்க அண்ணன் சிதையில் போட்டு எரித்துவிட்டார்கள்.
அந்தக் காட்சியைக் கண்டு ராஜாராம் மோகன்ராய் துடிதுடித்துப் போய்விட்டார்.
அந்த கணமே இந்த கொடுமையான உடன்கட்டை ஏறும் பழக்கத்தை எதிர்த்துப் போராட ஆரம்பித்தார்.
அருமையான தொடராக தொடங்கியுள்ளீர்கள்
ReplyDeleteசிறப்பான தொடராக அமைய வாழ்த்துக்கள்
த.ம 1
அக்பரும் இந்த பழக்கத்தை தடை விதித்தார் என்பது தெரியுமா...?
ReplyDeleteநல்ல் தொடராக ஆரம்பிச்சிருக்கீங்க.
ReplyDeleteநல்லதொரு முயற்சி நண்பரே..
ReplyDeleteதொடருங்கள் தொடர்கிறோம்
தேவையான தகவல் நண்பா..
ReplyDeleteதொடர்ந்து வெளியிடுங்க...
நடக்கட்டும்!
ReplyDeleteஇன்னும் சற்று கூடுதல் விவரங்களுடன் தாருங்கள். இளையவர்கள் புதிதாக சில விசயங்களை புரிந்து கொள்ளட்டும். நன்றி.
ReplyDeleteungalin intha puthiya muyarchikku vaalthukkal. Kalakkalaana aarampampam. Thodarattum
ReplyDeleteசிறப்பான தொடராக அமைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteசிறப்பான பகிர்வாக அமைய வாழ்த்துக்கள்..
ReplyDelete////இந்த "மகான்களின் வாழ்க்கையில்" என்கிற இந்தத் தொடர், நம் உலகில் வாழ்ந்த பல அறிஞர்கள், மகான்கள், வாழ்க்கையில் உச்சத்தை(பொருளாதார நிலையில்) அடைந்தவர்கள், பேரறிஞர்கள் போன்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான, படிப்பினைத் தரும் நிகழ்ச்சிகளை தொகுப்பாக்கும் ஒரு சிறு முயற்சியே....
ReplyDelete////
சிறப்பான தொடர் வாழ்த்துக்கள் பாஸ் தொடர்ந்து பல மகான்களைப்பற்றி அறிய காத்திருக்கின்றோம்
இந்த மாதிரி நான் எழுதணும் என்று நினைத்திருந்தேன். நீங்க முந்திட்டீங்க... ராஜாராம் மோகன்ராய் பற்றி இப்போது அவ்வளவாக யாரும் பேசுவதில்லை. நினைவு படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteநல்லதொரு முயற்சியை முன்னெடுத்திருக்கிறீர்கள். தொடருங்கள். இன்னும் விரிவாகவே சொல்லலாம் நீங்கள். நன்று.
ReplyDeleteநல்ல ஐடியா தொடருங்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉடன் கட்டை ஏறும் பழக்கத்தை தீவிரமாக எதிர்த்து , அதில் வெற்றியும் பெற்றவர் ராஜாராம் மோகன்ராஜ். பகிர்வுக்கு நன்றி. கருன்..!!
ReplyDeleteமாப்ள விஷயம் எனக்கு புதிது....அண்ணன் மனைவியை சிதையில் போட்டது!?...பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபுதுசு
ReplyDelete...அண்ணன் மனைவியை சிதையில் போட்டதுகேள்விப்படலை
ReplyDeleteஅறிய வேண்டிய அறிய தகவல்கள்!
ReplyDeleteதொடருங்கள் தொடர்வேன்
புலவர் சா இராமாநுசம்