நடு ரோட்டில்
நாய் ஒன்று அடிபட்டு
நாறிக் கிடந்தது
யாரும் எடுத்தெரியாமல்,
போன வாரத்தில்...!
லாரி மோதி
பெரியவர் ஒருவர்
விழுந்து கிடந்தார்
'யாரும் தொடாதீங்க'
போலீஸ் கேஸ்,
என்றார்கள்
முந்தாநாள்...!
சற்று நேரத்துக்கு முன்,
செம்மறி ஆடு ஒன்று
பேருந்து சக்கரத்தில்
நசுங்கிவிட்டது
உனக்கு,
எனக்கென்று,
பங்கு போட்டுக்
கொள்கிறார்கள்
ஆளாளுக்கு...!
முதல் ரசிகன்
ReplyDeleteஇன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பு வரிகளாய்..
ReplyDeleteமாற்றம் என்று வருமோ..?
நன்றியுடன்
சம்பத்குமார்
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteமுதல் ரசிகன்///
சிபி முதல் ரசிகன் -
நாய்க்கா? ஆடுக்கா?
அட மனிதா உன்நிலை இதுவா..?
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
நாய் பிரியாணி கேள்விப் பட்டதில்லையா?
ReplyDeleteஆமாம் இது நாய் ஆடு பிரச்சினை தானே, வேறு ஏதாவது அர்த்தம் இருக்கா?
...
அருமை அருமை
ReplyDeleteஎதுவும் பயன் பொருத்தே என்பதை
மிக எளிதாக அழகாகச் சொல்லிப்போகும்
பதிவு அருமையிலும் அருமை
த.ம 4
எதிலயுமே ஆதாயம் தேடும் மனிதனை தோலுரித்து காட்டி விட்டீர்கள் சகோ. கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteமிருகத்தை விட மனுஷனுக்குதான்யா தான் எனும் புத்தி, நறுக்குன்னு குத்திட்டீங்க வாத்தி...!!!
ReplyDeleteஇன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பு...
ReplyDeleteஇதைத்தான் கொடுமை என்பார்கள்
ReplyDeleteஎன்னாடா உலகம் இது!!!!!!!!!
ReplyDeleteகேடுகெட்ட உலமடா இது....
ReplyDeleteநாக்கின் சுவைக்காய்
மனிதத்தை கொலை செய்கிறார்கள்....
ம்...இதுதான் இன்றைய மனிதம் !
ReplyDelete////சற்று நேரத்துக்கு முன்,
ReplyDeleteசெம்மறி ஆடு ஒன்று
பேருந்து சக்கரத்தில்
நசுங்கிவிட்டது
உனக்கு,
எனக்கென்று,
பங்கு போட்டுக்
கொள்கிறார்கள்
ஆளாளுக்கு...!////
இதான் இன்றைய சமுதாயத்தின் யதார்த்த நிலை கவிவரிகள் அருமை
இதுதான் மாப்ள உலகம்
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteஅஜித் : THE REAL HERO
என்ன உலகம்?
ReplyDeleteநன்று.
இதுதான் சகோ நாம் வாழும் உலகம்.....வாழ்த்துக்கள் நல்லதொரு பகிர்வுக்கு ...
ReplyDeleteஎன்ன உலகமோ போங்க.
ReplyDeleteமனிதர்களே இறந்தாலும் பார்த்தபடி செல்லும் உலகம்.
ReplyDelete