இந்த வருடம் 'எண் 1ஐ' அடிப்படையாகக் கொண்டு நான்கு தேதிகள் வருகின்றன. இதில் ஏற்கனவே 1-1-11, 11-1-11 ஆகிய இரண்டு தேதிகள் முடிந்து விட்டன. இந்த மாதத்தில் இன்று (1-11-11), 11-11-11 ஆகிய தேதிகள் வருகின்றன. இவை அதிர்ஷ்ட நாட்களாக கருதப் படுகிறது.
மேலும் 11-11-11 என்ற தேதி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. 11-11-1111 என்ற ஆண்டு, 900 ஆண்டுகளுக்கு முன் வந்தது.நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி இரண்டு இலக்கங்களோடு, வயதைக் கூட்டினால் 111 வரும். அதே போல இந்த தேதிகளும் வருகின்றன.
இந்த ஆண்டின் போன அக்டோபர் மாதத்தில் தான், 5 சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட் கிழமைகள் வந்தன. இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம்.
இதோ இன்னும் ஒருநிமிடத்தில் இந்த அதிசய நாளுக்கு(1-11-11)நாம் விடைக்கொடுக்கப் போகிறோம். மேலும் இன்னொரு அதிசய நாளான 11-11-11 வெள்ளிக் கிழமையில் வருகிறது காத்திருப்போம்.
adade suppar thagawal. romba thnx
ReplyDeleteஇந்த தேதியைப் போலவே இந்த மாதத்தில் 20 - 11 - 2011 என்ற தேதியும் வருகிறது. இதுவும் ஒரு விதத்தில் ஆச்சரியமான ஒன்று தான்.
ReplyDeleteதகவல்கள் அருமை....
ReplyDeleteஅட சூப்பர் தகவல்கள் பாஸ்
ReplyDeleteஅருமை. சூப்பர் 10ல் பதிந்து விட்டேன்.
ReplyDeleteஅட...இதப்பார்றா....ம்ம்
ReplyDeleteஅருமை தகவலுக்கு நன்றி சகோ
ReplyDeleteவித்தியாசமான பதிவு மச்சி,.
ReplyDeleteபெட்ரோல் விலை குறையுமா அந்த அதிர்ஷ்ட நாளில்
ReplyDeleteஅட வாத்தி செமையா யோசிச்சிருக்காப்ல ஹா ஹா ஹா சூப்பருங்கோ!!!!!!
ReplyDeleteஅருமையான தகவல் சகோ .இது அதிசைய நாள்மட்டும் இல்லாமல்
ReplyDeleteஎனக்கும் இந்தநாளில் ஓர் அதிஸ்ரமும் கிட்டும் பலனுக்க அறிகுறி
தென்பட்டுள்ளது .இதனால் உங்கள் தகவல் கண்டு மகிழ்ந்தேன் .
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ............