அவசரமாய்
கதவைத் தள்ளி
உள் நுழைகையில்,
ஜாக்கெட்டோ?
புடவையோ?
மாற்றிக் கொண்டிருக்கும்
அம்மாவையோ?
அக்காவையோ?
பார்த்துவிட்டால்,
பதற்றமாகி
கூசி, கூணிப் போகிற
மனசு,
நின்று இரசிக்கிறது...
பாதி,
ஆடைகளற்ற
நடிகையின்
சுவரொட்டியை...!
படம் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டது.
நல்ல அருமையான நெத்தியடி கவிதை
ReplyDeleteகலக்கல் மாப்ள ..
ReplyDeleteவரிகளில் தெறிக்கிறது உங்கள் கோபம்
ReplyDeleteநல்ல கேள்வி
ஆனா நடிகைகளின் போஸ்டர் மட்டும் தான் பார்க்குறாங்களா சார்? எங்கே எது விலகும் பார்க்கலாம்ன்னு நிறையா பேரு இருக்கானுகளே!!
இதற்க்கு பேர்தான் மனிதன்...
ReplyDeleteமனிதனின் சுபாவங்கள் வித்தியாசமானவை...
அழகிய கவிதை
ஆகா இப்படியும் சொல்லலாமா?
ReplyDeleteதல நச்சுன்னு இருக்கு..
ReplyDeleteசுருக்கென்ற வரிகளுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅதுசரி... கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
ReplyDeleteவித்தியாசமா சிந்திச்சு இருக்கீங்க சகோ வாழ்த்துக்கள்
ReplyDeleteத ம 4
ReplyDeleteஹிஹி///ஹஹா//எஸ் எஸ்//
ReplyDeleteThat's human nature.. Good one
ReplyDeleteகவிதையாகப் பார்த்தால்
ReplyDeleteசுருக்கென்று இருக்கிறது
ஆனால்!நிஜத்தில்
நடிகைகள் ஆடைகளற்று
போஸ் கொடுப்பதே
ரசிப்பதற்க்காகதான்!
ரசிப்பதை நிறுத்தினால்
அவர்கள் நிருத்துவார்களா?
அவர்கள் நிறுத்தினால்
ரசிப்பது குறையுமா???????????????????
பார்க்க வேண்டும் என்பதற்காகத்தானே போஸ்டரே!நீங்கள் பார்க்கவில்லை யென்றால் அவர்கள் பிழைப்பு நடப்பதெப்படி?
ReplyDeleteசூப்பர் மச்சி...
ReplyDeleteதன்னைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவரை ரசிக்கும் மனதை அழகாகக் குத்தியிருக்கிறீர்கள். சென்னைப் பித்தன் சார் சொல்லியதையும் வழிமொழிகிறேன்...
ReplyDeleteநிற்க வைத்து
ReplyDeleteகேள்வி கேட்டுவிட்டீர்கள்...
சாட்டையடிக் கவிதை...
நல்லாத்தான் இருக்கு ஆனா அம்மாவோ அக்காவோ இப்படி வேண்டுமென்றே ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதில்லையே?
ReplyDeleteஇனி பாப்பியா பார்ப்பியா'ன்னு செவியில அறைஞ்ச மாதிரி இருக்கு வாத்தி.....
ReplyDeleteஅங்கே விக்கி தக்காளி அவன் பதிவில் யாரையோ தாளிச்சிருக்கான் பாத்தீரா ஒய்...?
ReplyDeleteஎன்ன ஆசிரியரே பொலீர்ன்னு அறையறீங்க...? வலிக்குது
ReplyDeleteநல்லாக் கேட்டீங்க கருன்.இனி அப்பிடிப் பாக்கிறவங்களுக்கெல்லாம் உங்க இந்த அடி ஞாபகம் நிச்சயமா வரும் !
ReplyDeleteபார்க்க வேண்டும் என்பதற்காகத்தானே போஸ்டரே!நீங்கள் பார்க்கவில்லை யென்றால் அவர்கள் பிழைப்பு நடப்பதெப்படி? ...
ReplyDelete-:) ROFL
nadigaiyin sex padaththai rasikkaathavan impotent.aagave kandippaaga PIRA penkalai[nadikaikalai]rasikka vendum. Dr.R.M.R.SANTHILAL,M.B.B.S.
ReplyDeleteநெத்தியடி
ReplyDeleteவாஸ்தவம்தான்.
ReplyDeleteஅருமையான கவிதை நண்பரே. வாழ்த்துக்கள்.
ReplyDeleteWTF? cant find any sense in this poem :(
ReplyDelete