மீண்டும் ஒருமுறை மீனவர்கள் மீது தாக்குதல். வழக்கம் போல நம் முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம். (ங்கொய்யால எல்லா முதலமைச்சர்களும் கடிதம்தான் அனுப்புவீங்களா?)
கடந்த சட்டசபையில் நடைபெற்ற மீன்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் பொது தமிழக மீனவர்களுக்கு கைத் துப்பாக்கி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க தீர்வு கூறாமல் துப்பாக்கி வழங்க வேண்டுமென கோரியது மிகவும் வருத்தப்படக் கூடியது. ஏதோ இலவசமாக மிக்சி, கிரைண்டர் வழங்குவது போல சாதாரணமாய் கைத் துப்பாக்கி வழங்க சொல்லி இருக்கிறார் அமைச்சர்.
ஆட்சியாளர்களே மீனவர்கள் உயிர் என்ன அவ்வளவு இளக்காரமா? அவர்களும் நம் ரத்த சொந்தங்கள் தானே? ஏன் அந்த பிச்சனையில் கடிதம் மட்டுமே அனுப்புகிறீர்கள், மத்திய அரசை பலமாக கேட்க வேறு வழியே இல்லையா உங்களுக்கு?
**********************************************************************************
மச்சீ ஒரு டீ சொல்லேன், போடாங் ஏதாவது சொல்லபோறேன் வேணுமின்னா ஒரு குவார்ட்டர் சொல்றேன் பால் விக்கிற விலையில டீ காபின்னு யாராவ்து கேட்டீங்கன்ன அவ்வளவுதான்...
இரண்டாவது டெஸ்டில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று தொடரை வென்ற நம் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்+பாராட்டுகள் .
**********************************************************************************
கோவில்பட்டி அருகில் கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவராக இருப்பவர் தலித் இனத்தைச் சேர்ந்த பெண் பெருமாள், வயது 45. அதே ஊராட்சியில் துணைத் தலைவராக இருப்பவர் மாணிக்கராசாஎன்பவர். இவர் பெருமாளை ஒன்றியத் தலைவராக செயல் படவிடாமல் தடுத்து, சாதி ஆதிக்கத்தால் மிரட்டி வைத்துள்ளார். அரசு அதிகாரிகள் முன்னிலையிலேயே ஊராட்சி ஒன்றிய தலைவர் இருக்கையில் அமர்ந்து, கவுன்சில் கூட்டத்தை இவரே தலைமை வகித்து நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஒரு பெண் இருக்க முடிகிறது. ஆனால் ஒரு ஊராட்சி ஒன்றியத் தலைவராக ஒரு பெண் இருக்க முடியவில்லை. கொடுமை இது.
**********************************************************************************
கடி:
ஜோக் :
Dad: Exam epdi eluthuna?
Son: Total'a 6 Questions.
1st Question Purila,
2nd Q Ans therila,
3rd Q Maranduten,
4th Q Bit'la illa,
6th Q Out of portion.
Dad: (Kovama) Apo 5th Q?
Son: Adha Choice'la Vituten dady....;-)
Son: Total'a 6 Questions.
1st Question Purila,
2nd Q Ans therila,
3rd Q Maranduten,
4th Q Bit'la illa,
6th Q Out of portion.
Dad: (Kovama) Apo 5th Q?
Son: Adha Choice'la Vituten dady....;-)
**********************************************************************************
இரசித்த படம் :
நம்ம பவர் ஸ்டார்தான் ..
**********************************************************************************
இரசித்த பாடல்:
**********************************************************************************
இரசித்த படம் :
நம்ம பவர் ஸ்டார்தான் ..
**********************************************************************************
இரசித்த பாடல்:
**********************************************************************************
இந்தப் பதிவு ஒரு சிறு முயற்சியே. நண்பர்களுக்கு பிடித்திருந்தால் இனி வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இந்த பஞ்சாமிருதம் தோடர்ந்து கிடைக்கும். இன்னும் வேறு விஷயங்கள் வேண்டுமென்றால் நண்பர்கள் ஐடியா கொடுக்கலாம். இனி வரும் வாரங்களில் இன்னும் சில சுவாரஸ்யமான தகவல்களுடன் சந்திப்போம்.
பஞ்சாமிர்தம் ஓ.கே. கருன். தொடர்ந்து இது மாதிரி எழுதுங்க. முதல்வர்கள் கடிதம் எழுதறதத் தவிர என்ன செய்துட முடியும்? என்ன செய்யலாம்னு நினைக்கறீங்க... புரியலையே... பவர் ஸ்டாரையும், முகப்புத்தக ஜோக்குகளையும் மிக ரசித்தேன். சூப்பர்.
ReplyDeleteபுது முயற்சி நல்லா இருக்கு கருண்... தலைப்பை இன்னும் புதுமையா யோசித்திருக்கலாம்...
ReplyDeleteபால் விலை ஏறினது
ReplyDeleteபேருந்து கட்டண உயர்வு,
மின்சார கட்டண உயர்வுக்கு அட்வான்ஸ் நோட்டிஸ்
போன்றவை இல்லாமல்
பஞ்சாமிர்தம் சப்பென்றிருந்தது...
/(ங்கொய்யால எல்லா முதலமைச்சர்களும் கடிதம்தான் அனுப்புவீங்களா?)//
ReplyDeleteஅப்புறம் தபால் துறை எப்படி வாழுறது ?
இன்று என் வலையில்
ReplyDeleteவிஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே
நல்ல சுவையான அமிர்தம்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபுதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ...
ReplyDeleteதொடருங்கள் இதுவே நல்லா இருக்கு ...மாற்றம் வேண்டாம் என்று எண்ணுகிறேன் ..
அப்புறம் மீனவனுக்கு கைத்துப்பாக்கி கொடுத்துவிட்டு சிங்களவனுக்கு நவீன ரக துப்பாக்கி வழங்கினாலும் வழங்கும் இந்திய அரசு ..
பிரச்சினைக்கு தீர்வு காண முயலாமல் கிடப்பில் போட்டு அதில் குளிர் அரசியல் நடத்த தான் பார்க்கிறார்கள் ஆட்சியாளர்கள் ...
அரசு மாறும் பிரச்சினை மாறப்போவதில்லை ....
மச்சி இன்னும் கொஞ்சம் காரசாரமா எழுதி இருக்கலாம்.... ஒருவேளை டாடா சுமோ வந்துடும்னு பயமோ ஹா ஹா... பிரபா சொல்றது போல டைட்டில் கொஞ்சம் மாத்தி இருக்கலாம்...
ReplyDeleteநல்ல முயற்சி தொடர்ந்து பல விடயங்களை அலசுங்கள்
ReplyDeleteஇந்திய அணிக்கும் வாழ்த்துக்கள் டெஸ்ட்தொடர் நிறைவு பெற்றதும் ஒரு சிறப்புபதிவு என் தளத்தின் வர இருக்கின்றது....
பவர் ஸ்டார் படம் சார்.. சிரிப்பு நிக்கல...
ReplyDeleteஇன்று என் வலையில்
காப்பி பேஸ்ட் பதிவர் மன்னர் மார்த்தாண்டம் VS பிரபல பதிவர்கள் PART -II
புதுமுயற்சி தொடரவும்.
ReplyDeleteஅட... நம்ம வாத்தி கடைத்தெருவுக்கு போயிட்டு வந்துட்டாரா?
ReplyDeleteநம்ம தளத்தில்:
சின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்டைக் கச்சேரி
பழனி!
ReplyDeleteஅந்த பவர்ஸ்டார் படம்தான் அருமையா இருக்கு சிபி கண்ணாடி மேல சத்தியமா எனக்கு கண்ணை கட்டலை....
ReplyDeleteநல்லாதானே இருந்தாரு? இப்ப இப்படி மாறிட்டாரு! செய்வினை ஏதாவது இருக்குமோ!?
ReplyDeleteகொலவெறி?
ReplyDeleteபாடகர் தனுஷ் பின்றாரு...
பஞ்சாமிர்தம் நல்லா இருக்கு! :-)
en intha veri.... rishvan
ReplyDeleteகலக்குங்க புதுசா நல்லாருக்கு.
ReplyDeleteஉண்மையாகவே வித்தியாசமா இருக்கு..!! இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாம்..!! முயற்சி செய்யுங்கள் கருண்..!! உங்களால் முடியும்..!!
ReplyDeleteஎனது வலையில் இன்று
ReplyDeleteமாவட்டங்களின் கதைகள் - நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)
மேலும் பல பயனுள்ள தகவல்கள்.. !!!
நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
Panjaamirdham taste. Continue it.
ReplyDeleteTM 8.
பொதினிக்கே பஞ்சாமிர்தமா?? நல்ல சுவையா பண்ணுங்க!
ReplyDeleteபஞ்சாமிர்தம் நல்லா தான் இருக்கு
ReplyDelete