Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

8/30/2011

செங்கொடிக்கு வீரவணக்கம், தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றினார் ஜெ.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி...

நம் இந்தியா ஜனநாயக நாடா?

"இந்தியா ஒரு ஜனநாயக நாடு!" இன்று வரை, அரசியல்வாதிகள் அடிக்கடி உச்சரிக்கும் நாம கரணமும் இது தான். ஆனால், இந்தியா ஜனநாயக நாடாக இருக்கிறதா என்பது கேள்விகுறிதான்.  இப்போது, பண நாயகத்தால், ஜனநாயகத்தை விலை பேசும் மாநிலங்களாக, ஒவ்வொன்றும் மாறி வருகிறது. இதற்கு, மத்திய அரசும் விதி விலக்கல்ல. தற்போது, 65வது சுதந்திர தின கொடியை பறக்கவிட, விண்ணில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.&nbs...

8/29/2011

ஆல்கஹால் அருந்தி... ஆரோக்கியமா வாழ்வோம்...

எல்லாருக்கும் பீர் குடிப்பதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா..? பீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் முகப் புத்தகத்தில்  சொல்லிருக்க அதனை நாம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்ள வேணும் தானே.. !? இவைகள் ஒன்றும் " பீலா " இல்லை. மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே. பீர் அருந்துவது உடலுக்கு நல்லது. கவனிக்கவும்- அருந்துவது...

ஒதுங்கிவிடலாம் மிஸ்டர் பிரதமர்

"நாம், இது வரை கண்ட பிரதமர்களிலேயே, மிகவும் மோசமான பிரதமர்' என்ற பெயரை, "மிஸ்டர் கிளீன்' மன்மோகன் சிங் பெற்றுவிட்டார். ...

8/27/2011

ஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி'கள்!

பெண்களுக்காக செலவு செய்யாத ஆண்கள் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்? ஆம்பிள்ளை என்று நிரூபிக்க உன்னிடம் வேறு எதுவுமே இல்லையா? பெட் காஃபி வேண்டும் என்றால் சமையல் அறையில் தூங்கு! தீய்ந்த வாசனை வருகிறதா? சமையல் ரெடி என்று அர்த்தம்! ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டுதான். ஆனால் அது அவர்கள் பிரச்னை! நீ போய்த் தொலைந்தால்தானே நான் உன்னைப் பிரிந்து ஏங்க முடியும்...

8/26/2011

"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்,பேட்டி எதற்கு?அழகிரி விரக்தி..

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, எஸ்.ஆர்.கோபி, தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், "அட்டாக்' பாண்டி ஆகியோரை பார்க்க, நேற்று முன்தினம் , திருச்சி மத்திய சிறைக்கு, மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அழகிரி சென்றார். சிறைக்கு சென்று கைதிகளை பார்க்க, மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், மத்திய அமைச்சர் அழகிரியுடன், மத்திய இணையமைச்சர் நெப்போலியன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி ஆகியோர் மட்டுமே, உள்ளே சென்றனர்.&nbs...

ப்ச்சு.. இப்படியும் மனிதர்களா?

அழுக்கான உடைகள், வற்றிய கன்னங்கள், தூக்கங்களை தொலைத்த கண்கள்.....

8/25/2011

ஏழைகளாக இருப்பது எதுவரை?

"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்றார் பாரதி. சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகள் கடந்தும், நம்மால், நம் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலவில்லை...

8/24/2011

ஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்?!

சவக் குழிக்குள் என்னுடலைச் வைத்து விட்டீர்களா? அவசரமாய் மண்ணை அள்ளிப் போட்டு விடாதீர்கள்...

8/23/2011

மடியில் கனம், வழியில் பயம் உண்மைதானே முத்தமிழ் அறிஞரே?

கடந்த, ஐந்து ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வினரால் தங்கள் சொத்து, நிலங்களை பறிகொடுத்து தவிப்பவர்கள் குறித்த செய்திகளை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, அ.தி.மு.க., பொதுச் செயலரான ஜெயலலிதா நன்கு அறிந்தவர்...

8/22/2011

ஒரு பெண்ணின் அவலம்..

தரிசு நிலம் ஒன்று  இங்கு தவிக்கிறது...! கண்ணகியைக் கூட  தெய்வமாக வணங்கும்  தமிழ் நாட்டின் அழகு தமிழ் பேசும் நான், மலடி......

8/20/2011

இந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசம்

‎ ********************************************************************************** முகப்புத்தகத்தில் கலக்கியவை.. "என்ன மாப்ளே... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க.... அதைத் தடுக்காம பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்களே?" "அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க... அப்போ சாமி தடுக்காம பார்த்துக்கிட்டுதானே இருந்துச்சு!" ******************************************************...

8/19/2011

“தமிழகத்திலிருந்து வாரீகளா?” அலறுகிறது அமெரிக்க அரசு!

“தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், பிறக்கும்போதே ரூ15,000 கடனுடன் பிறக்கின்றது” இப்படி கூறியவர் வேறு யாருமல்ல, தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். இந்த வருடத் தொடக்கத்தில் அப்படிக் கூறியிருந்தார். அப்போது தி.மு.க. அரசின் ஆட்சியில் இருந்தது தமிழகம். தி.மு.க. அரசு, மொத்த தமிழகத்தையுமே கடனில் மூழ்க வைக்கிறது என்பதுதான் ஜெயலலிதா சொல்ல வந்த சேதி...

8/18/2011

ரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி ?

சென்னை வண்ணாரப்பேட்டையில் சுதந்திர தினவிழா, காமராஜர் பிறந்தநாள் விழா, பாப்பாரப்பட்டியில் சிவாவுக்கு மணிமண்டபம் அமைய உழைத்த குமரி அனந்தனுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பேசும்போது கூறியதாவது...

அட.. எனக்கே அறிவுரையா?

மூடநம்பிக்கைகளுக்கு  முடிவு கட்டுவோம்... உயர்ந்தோன், தாழ்ந்தோன் பேதைமை அகற்றுவோம்....

8/17/2011

உண்மையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவரா?

ஊழலின் உறைவிடமாக, காங்கிரஸ் கட்சி திகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மையும் நன்கு உரசிப் பார்க்கும் நிலையில் தான் உள்ளது.  காங்கிரஸ் ஆட்சியில், ஊழல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், "எதிர்க்கட்சிகள் யோக்கியமா' என, மன்மோகன் சிங் கூறியிருப்பதும், அவர்களை வசைபாடி உள்ளதும், போற்றத்தக்கதல்ல. தன் நன்மதிப்பை அவர், நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டு வருகிறார்.&nbs...

8/16/2011

காங்கிரஸ் நிச்சயம் நசுக்கிவிடும் ஹசாரேயை...

கடந்த, 44 ஆண்டு பயணத்தில், பார்லிமென்டில், அமைச்சரவை ஒரு வழியாக லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொண்டது. இது, பார்லிமென்ட் கூட்டத்திலும், அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேறி விடும்.  இந்த சட்ட வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள் வரமாட்டார்கள். பிற்காலத்தில் இந்த வரம்பு, அனுமார் வால் போல் நீளலாம்!&nbs...

ஊழல் குற்றச்சாட்டில் சோனியா!? - சிக்குவாரா?

ஊழல் குற்றச்சாட்டில் விரைவில் சோனியாவும் சிக்குவார்,” என்று பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் கங்கை பாதுகாப்பு குழு சார்பில் நேற்று ராமநாதசுவாமி கோயிலில் ருத்ரஜப வேள்வியில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்ந்தால் ஏற்கனவே அறிவித்தது போல் கச்சத்தீவில் தேசிய கொடியேற்றும் போராட்டம் நடத்தப்படும். இந்தியர்கள் எவரையும் தாழ்த்தி பேசுவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷேக்கு...

8/13/2011

இது இலவச மருத்துவமனை - இங்கு ட்ரீட்மென்ட் Free

முகப்பு த்தகத்தில் கலக்கியவை. மனைவி: என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க க‌ணவன்: வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகளாம்... மனைவி: ??????????????????? ********************************************************************************** உங்க மனைவி நல்லா சமைப்பாங்களா? என்ன இப்படி கேட்டுட்டீங்க?,நான் சமைக்கலைன்னா அவ என்னை வறுத்தெடுப்பா, காரம் அதிகமா இருந்தா பொங்கிடுவா. உப்பு அதிகமாகிடிச்சின்னா...

8/12/2011

அழகிரி மதுரையை விட்டே ஓட்டமா ? மதுரையில் பரபரப்பு!

இந்தச் செய்தியின் தலைப்பில் இருக்கும் கேள்விதான், மதுரை தி.மு.க.வினரின் தலையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி. காரணம் என்னவென்றால், அப்படியொரு வதந்த கடந்த இரு தினங்களாக மதுரையில் பரபரப்பாக அடிபடத் தொடங்கியுள்ளது. “அண்ணன் தற்போதைக்கு மதுரை வரமாட்டார்” என்று அடித்துச் சொல்கிறார்கள் மதுரை தி.மு.க. புள்ளிகள் சிலர். மதுரை போலீஸ் அவர் மீது வழக்குத் தொடர்வதில் மிகத் தீவிரமாக இருக்கிறது என்றே தெரிகிறது. அதற்கான ஆதாரங்கள் வந்து கொட்டுகின்றன என்று சொல்ல...

கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? கலைஞருக்கு தொண்டன் வினா?

அன்புள்ள தலைவா, வணக்கம். கழகத்தின் செயற்குழுவையும், பொதுக் குழுவையும் வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு வாழ்த்துக்கள்.  நமது எதிரிகள் நமது கழகத்தின் செயற்க்குழு, பொதுக் குழு கூட்டங்களில் ‘சகோதர யுத்தம்’ பிரமாதமாக நடக்கும் என்று காத்திருந்தார்கள்.  ஆனால், அந்த யுத்தத்திற்கான சங்கு முழங்கப்பட்டதும், உடனடியாகத் தலையிட்டு, ‘சாகும் வரை கலைஞர்தான் தலைவர்’ என்று பேராசிரியரை விட்டு அறிவிக்கச் செய்து, சகோதர யுத்தத்தை முளையிலேயே கிள்ளியெறிந்த சாணக்கியத்தனத்தை...

8/10/2011

ஈழப் போராட்டத்தின் இரண்டு முக்கிய உரைகள்

கறுப்புயூலையின் கனத்த நினைவுகளுடனான மாதம் எம்மை சற்றுமுன்புதான் கடந்து போயிருக்கிறது.கறுப்புயூலை என்பதுகாலகாலமாக தென்னிலைங்கையில் வேர்ஆழப்பதிந்துபோய் வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்கள்மீதும், தென்னிலைங்கையில் வே லை நிமித்தமும்,தொழில்ரீதியாகவும் தங்கியிருந்த தமிழர்கள்மீதும் நடாத்தப்பட்ட கொலைத்தாக்குதல் மட்டுமல்ல.அது ஒரு கலவரம் அல்ல.அது ஒருவகையில் இனச்சுத்திகரிப்பு...

8/09/2011

இந்த தொடர் பதிவைக் கண்டுபிடிச்சவன் என்கையில கிடைச்சா கொண்டேபுடுவேன் (௩ - 3)

முஸ்கி :  இதனை தொடர் பதிவாக எழுத அழைத்த கவிதை வீதி சௌந்தருக்கு  நன்றி. நியாயமா பார்த்தா திட்டணும். என்ன செய்ய நன்பேண்டா... முணுமுணுக்கும் பாடல்கள் 1. நன்றி சொல்ல உனக்கு  2. சந்தமாமா (தெலுங்கு) 3. கெசி ரோசு தும்சே (perdes) ஹிந்தி ...

ஐயையோ எல்லாம் போச்சே பாமக - ராமதாஸ் அலறல்...!

கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் குடும்ப அரசியல் காரணமாக, மக்கள் எழுப்பிய எதிர்ப்பாலைகளால், தம் கட்சி கடுமையான தோல்வியைத் தழுவி விட்டதாக, பா.ம.க., தெரிவித்துள்ளது.  தி.மு.க., தலைமை மீது, தொடர்ந்து குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள பா.ம.க., இனிமேல், அ.தி.மு.க.,வையும் எதிர்க்குமாம்!  இவர்களின் கடந்த கால வரலாற்றில், அ.தி.மு.க., தலைமையை எதிர்க்கும் துணிவுக்கு, ஆதாரம் ஏதுமில்லை. அத்தகு துணிச்சலும், வீரமும் பா.ம.க., தலைவருக்கு...

8/08/2011

என்ன பொழப்புடா இது - பள்ளியில் நடந்த உண்மைகள் -7

என்ன பொழப்புடா இது... மாடெல்லாம் அவுத்துவுட்டு கருப்புக் குடையை  கக்கத்துல வெச்சிக் கிட்டு ஒரு கையில மூங்கக் கொம்பும் மறு கையில  எவர்சில்வ தூக்குல  பழைய சோத்தையும் எடுத்துகிட்டு  ரோட்ல போகும்போது  நாலு பையனுங்க  கிண்டல் பண்ணும் போது  நாண்டுகிட்டு  சாவனும் போல இருக்கும்....

8/06/2011

ஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து!

ஆட்சி மாற்றம் பற்றி நடிகர் அஜீத் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜீத் ஹீரோவாக நடித்திருக்கும் மங்காத்தா படம் விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதையொட்டி பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டியளித்து வரும் அஜீத், தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.  அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் ஆட்சி மாற்றம் பற்றிய கேள்விக்கு தனது கருத்தினை பதிலாக தெரிவித்திருக்கிறார். என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது. நான் அதை...

“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்தேன்”

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர் குமரன் பத்மநாதன் (கே.பி.), ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிவரை, பிரபாகரனுடன் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விஷயம் பற்றி ஒரு சர்ச்சை இருந்துவந்த நிலையில், இவரது கூற்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கே.பி. நேற்று வழங்கிய பேட்டி ஒன்றில், “யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாத...

இதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க?

படித்ததில் பிடித்தது..********************************************************************************** கணக்கு ஆ‌சி‌ரிய‌ர் : மொத்தம் பன்னிரெண்டு ஆடு வேலிக்கு‌ள்ள இரு‌க்கு. ஒரு ஆடு வேலி தாண்டி குதிச்சா மீதி எவ்வளவு ஆடு இருக்கும்? சிறுவன் : ஒண்ணுமே இருக்காது டீ‌ச்‌ச‌ர் ஆ‌சி‌ரிய‌ர் : உனக்கு கணக்கே தெரியலை சிறுவன் : டீச்சர் உங்களுக்குத்தான் ஆட்டை பத்தி தெரியலை. ஒண்ணு போச்சுன்னா.. எல்லாம் போயிடும...

8/05/2011

விஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்! கடுப்பில் கேப்டன்!!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இதுவரை கட்சியை எப்படி நடாத்தினாரோ தெரியாது, ஆனால் இப்போது ‘வேறு விதமாக’ கட்சி நடாத்த வேண்டிய சூழ்நிலையை அவருக்கு ஏற்படுத்திவிட்டது ஒரு கடிதம். இந்தக் கடிதம் வந்திருப்பது தேர்தல் ஆணையத்திலிருந்து. கடிதம் என்ன சொல்கிறது? “உங்களது கட்சியில் ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தல்களை நடாத்தி, அவை தொடர்பான ஆவணங்களை இன்னமும் 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்களது கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை...

ஆக்னிஸ்மேரியும் அம்லோர் அம்மாளும் - ஒரு இரத்த சரித்திரம் ( உண்மைச் சம்பவம்)

1940 ஆண்டுகளின் முற்பகுதியில் ரயில்வே தொழிற்சங்க இயக்கம் வலுவான அமைப்பாக வளர்ந்து வந்தது. ரயில்வே தொழிலாளிகள் மிகக் குறைந்த ஊதியத்தில், தினமும் 12 மணி நேரம் வேலை செய்து வந்தனர். வார விடுமுறை என்பதே அவர்களுக்கு கிடையாது. மாதச் சம்பளம் 12 ரூபாய் மட்டுமே! பிட்டர் வேலை பார்க்கும் தொழிலாளிக்கு தினக்கூலி 12 அணாக்கள் (75 புதிய காசுகள்); கலாசி வேலை பார்க் கும் தொழிலாளிக்கு 9 அணா 4 பைசா (சுமார் 60 புதிய காசுகள்) தினக்கூலி; எழுத்தர் வேலை செய்பவர்களுக்கு...

8/04/2011

சென்னையில் சிங்களவர் மீது சரமாரி தாக்குதல்-ஒரு பரபரப்பு தகவல்.

சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சுற்றி வந்த சிங்களசென்னையில் சிங்களவர்களை சரமாரியாக சிலர் அடித்து உதைத்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எலிபித்தியா என்ற பகுதியைச் சேர்ந்த 83 சிங்களர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜூலை 17ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தனர். ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை திரும்புவதாக இருந்தனர்....

இந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க?

அம்மா  நான் இன்னைக்கு  ஸ்கூலுக்கு போகமாட்டேன் உங்க கூட  வேலைக்கு வரேன்... புத்தகப் பையையும்  சாப்பாட்டுக் கூடையையும் ஓரமாய் வைத்துவிட்டு  அழ ஆரம்பித்துவிட்டாள் ஆனந்தி......

8/03/2011

சன் டிவி கலாநிதிமாறன் பெயரில் புகார் கொடுத்தவர் மரணம்

ராமநாதபுரத்தில் கடந்த வாரம் கலாநிதி மாறன், ஏசி குமாரவேல், சுமங்கலி கேபிள் விஷன் விநியோகஸ்தர்கள் இருவர் ஆகியோரின் பேரில் கொலைமிரட்டல் புகார் கொடுத்தவர் இன்று காலை மாரடைப்பால் காலமானார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், கலாநிதி மாறன் மற்றும் சுமங்கலி கேபிள் ஆபரேட்டர்கள் இருவர், ஏசி குமாரவேல் ஆகிய நால்வர் மீது ஜூலை 27ம் தேதி ராமநாதபுரம் எஸ்பியிடம் புகார் மனு அளித்தார்...

8/02/2011

இந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா?

இடைவேளை நேரத்தில் எல்லோரும் தின்கிறார்கள் எனக்கும் ஏதாவது கொடுத்தனுப்பு .. பள்ளி செல்லும்போதேல்லாம் அடம் பிடிப்பான் என் மகன் .. மனசு கேட்காமல் வாங்கிக் கொடுத்தனுப்பிய பிறகு மனசே சரியில்லை .. என்மகன் தின்கையில் பக்கத்துச் சிறுவனிடம் ஏதேனும் இருக்குமோ இருக்காதோ!!...

8/01/2011

நண்பேன்டா....

இந்த வார ஞாயிறு அன்று நண்பர்கள் தினமாம் .. என் மெயிலுக்கு வந்த நட்பு மொழிகள் உங்களுக்காக.. காதல்:  நான் தான் வந்து விட்டேனே நீ எதற்கு? நட்பு:  நீ விட்டுச் சென்ற பின் கண்ணீரை துடைப்பதற்கு….! நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட....            தோல்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது.. லவ் என்பது இன்கமிங் கால்போல,அது வரும்போது அட்டென்ட் பண்ணனும்,இல்லை என்றால் போய்விடும் ...............

சிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்(மிருகங்கள்)!- உண்மைச் சம்பவம்..

சிறு‌மியை கட‌த்‌தி செ‌ன்று இர‌ண்டரை ஆ‌ண்டுகளாக பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த கொடுமை த‌ற்போதுதா‌ன் வெ‌‌ளி‌ச்ச‌த்து‌க்கு வ‌ந்து‌ள்ளது. பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட அ‌ந்த ‌சிறு‌மி உமாவு‌க்கு (பெய‌ர் மா‌ற்ற‌ம்) மதுரை மாவ‌ட்ட‌ம், ‌திரும‌ங்கல‌ம் அருகே உ‌ள்ள வாகை‌க்குள‌ம் ‌கிராம‌‌ம்தா‌ன் சொ‌ந்த ஊ‌ர். 12 வய‌து இரு‌க்கு‌ம் போது அதே ஊரை சே‌ர்‌‌ந்த உற‌வின‌ர் ரா‌ஜ்குமா‌ர் எ‌ன்பவரு‌க்கு அவரது பெ‌ற்றோ‌ர் ‌திருமண‌‌ம் செ‌ய்து வை‌த்து‌ள்ளனர். பக்குவம் அடையாத அந்த பெண், ‌திருமண...