முஸ்கி : இதனை தொடர் பதிவாக எழுத அழைத்த கவிதை வீதி சௌந்தருக்கு நன்றி. நியாயமா பார்த்தா திட்டணும். என்ன செய்ய நன்பேண்டா...
முணுமுணுக்கும் பாடல்கள்
1. நன்றி சொல்ல உனக்கு
2. சந்தமாமா (தெலுங்கு)
3. கெசி ரோசு தும்சே (perdes) ஹிந்தி .
பிடித்த திரைப்படங்கள்
1. ராமகிருஷ்ணா
2. பாஷா
3. கோதாவரி (தெலுங்கு)
பிடித்த பாடகர்கள்
1. எஸ் பி பி
2. ஜேசுதாஸ்
3. மனோ
பிடித்த பாடகிகள்
1. ஜானகி அம்மா
2. சித்ரா
3. ஸ்ரேயா கோஷல்
எனக்கு பிடித்தது
1. எனது குடும்பம்
2. குறைவாக இருக்கும் என் நண்பர்கள்
3. மலைப் பிரதேசங்கள்
வெறுப்பது
1. நான்
2. ஆணவம்
3. கோபம்
விரும்பும் உணவுகள்
1. ஆந்திரா கொங்கூரா
2. சப்பாத்தி
3. கத்தரி,மாங்காய், முருங்கை சாம்பார் .
பெருமைப்படுவது
1. ஆசிரியர்
2. முதல் பட்டதாரி (எனது குடும்பத்தில்)
3. நண்பனாக கவிதைவீதி சௌந்தர்.
கற்றுகொள்ள விரும்புவது
1. சைக்காலஜி
2. ஹிந்தி
3. ஹிப்னாடிசம்
பொறாமை பதிவர்கள்
1. சிபி ( மாப்ள ஒருநாளைக்கு எப்படித்தான் மூணு பதிவு போடறாரோ?)
2. பண்ணிகுட்டி (கமென்ட் வாங்குறதுல மன்னன்)
3. சசி ( பொறுமையா எப்படித்தான் எழுதுறாரோ)
பொறாமை பதிவர்கள்
1. சிபி ( மாப்ள ஒருநாளைக்கு எப்படித்தான் மூணு பதிவு போடறாரோ?)
2. பண்ணிகுட்டி (கமென்ட் வாங்குறதுல மன்னன்)
3. சசி ( பொறுமையா எப்படித்தான் எழுதுறாரோ)
வெற்றிக்கு மூன்று வழி
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
டிஸ்கி : சிபி யும் சசியும் இதை தொடர்ந்து எழுதறீங்க.. நீங்க எழுதுற வரைக்கும் இந்த டிஸ்கி அனைத்து பதிவுகளிலும் தொடரும். ....(எப்படியெல்லாம் பயமுறுத்த வேண்டியிருக்கு)
நாங்களும் முஸ்கி, டிஸ்கி போடுவோம்ல..
முதல் கொலை சவுந்தரை, 2 வது மாப்ளை கருணை
ReplyDeleteஆகா மாட்டிக் கொண்டீர்களா சகோ வாழ்த்துக்கள்
ReplyDeleteதொடர.நீங்கள் அழைத்த அந்த இருவரும் வரமாட்டார்கள்.
இன்னும் இரண்டு சுத்து வலம் வரவேண்டும்.இது எங்கள்
சங்கத்தின் கட்டளை.இது எப்புடி இருக்கு?......
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDeleteமுதல் கொலை சவுந்தரை, 2 வது மாப்ளை கருணை //
ஹா ஹா சிக்கிட்டினங்களா!
பெருமைப்படுவது
ReplyDelete1. ஆசிரியர் //
நிச்சயமாக பெருமைப்படவேண்டிய பெருமை.
த்ரீ த்ரீயா போட்டு ஹிஸ்டரி-ஐ பதிவு பண்ணியாச்சி
ReplyDelete//வெறுப்பது
ReplyDelete1. நான்
2. ஆணவம்
3. கோபம்//
கோபம்,ஆணவம்,ஒக்கே பாஸ் ஆனால் ”நான்”?
ரைட்டு....
ReplyDeleteஇன்னும் நிறைய எதிர்ப்பார்த்தோம்....
ReplyDeleteகுறைவாக எழுதியுள்ளதாக தோன்றுகிறது..
///////
ReplyDelete1. சிபி ( மாப்ள ஒருநாளைக்கு எப்படித்தான் மூணு பதிவு போடறாரோ?)
2. பண்ணிகுட்டி (கமென்ட் வாங்குறதுல மன்னன்)
3. சசி ( பொறுமையா எப்படித்தான் எழுதுறாரோ)
//////////
அவர்கள் மிரட்லை தொடர்ந்து அவர்கள் பெயர்கள் போட்டாச்சா...
super shots!
ReplyDelete////
ReplyDeleteவெறுப்பது
1. நான்
2. ஆணவம்
3. கோபம்
/////
இந்த மூன்றும் இல்லாமலிருந்தால் மனிதனாகிவிடலாம்...
அசத்தல்..
ReplyDeleteஅடுத்து சசியை எதிர்ப்பார்க்கிறேன்...
///////
ReplyDeleteசிபி யும் சசியும் இதை தொடர்ந்து எழுதறீங்க.
/////////
இந்த இரண்டு பேரும்
கண்டிப்பாக சொல்ற பேசசை கேட்கலன்னா அம்புட்டுத்தான்...
\\\\இந்த தொடர் பதிவைக் கண்டுபிடிச்சவன் என்கையில கிடைச்சா கொண்டேபுடுவேன்\\\\ சத்தியமா நான் இல்லீங்கோ ....
ReplyDeleteஹா... ஹா... சிக்கிட்டினங்களா!
ReplyDeleteசி பி யாவது எழுதறதாவது???
ReplyDeleteஅவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே
வெறுப்பது
ReplyDelete1. நான்
2. ஆணவம்
3. கோபம் ///
சூப்பர்...!!!
3. சசி ( பொறுமையா எப்படித்தான் எழுதுறாரோ)///
ReplyDeleteஅவர் பொறுமையா எழுதுறார் எப்படி தெரியும்...???
சிம்புளா சிம்பு மாதிரி அசத்திட்டீங்களே
ReplyDeleteகருன் சகோ, உங்களை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
ReplyDeleteநீங்கள் சொன்னதை போல கவிதை வீதி சௌந்தருக்கும் என் சார்பாக நன்றிகள்.
பயந்துகிட்டே வந்தேன்...
ReplyDeleteபஞ்ச் எல்லாம் சுப்பரா இருக்கு
ReplyDeleteஆந்திரா கொங்கூரா //
ReplyDeleteஏன் இப்படி பயமுறுத்துறீங்க..?
முணுமுணுக்கும் பாடல்கள்
ReplyDelete1. நன்றி சொல்ல உனக்கு
2. சந்தமாமா (தெலுங்கு)
3. கெசி ரோசு தும்சே (perdes) ஹிந்தி
இதுலயும் தேசிய ஒருமைப்பாடா...இந்த ஒரியா..அஸ்ஸாமீஸ்...காஸ்மீரி பாடல்கள் முணுமுணுக்கிறது இல்லையா தருண்...
BTW ...உங்கள் பதில்களை ரசித்தேன் வாத்தியாரே...
நன்றி சொல்ல எனக்கு..
ReplyDeleteஎனக்கும் ரெம்ப புடிச்ச பாடல் பாஸ்
அப்புறம்
உங்களைப்பற்றி கொஞ்சம் அறிய உதவியது பதிவு
அது சரி , இப்போதெல்லாம் தொடர்பதிவு காலம் போல
ReplyDeleteஎளிமையாத்தான் சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லாயிருக்கு மாப்பிள்ள.. உங்களப்பற்றி அறிந்து கொண்டோம்யா...
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்..
நல்லாயிருக்கு மாப்பிள்ள.. உங்களப்பற்றி அறிந்து கொண்டோம்யா...
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்..
சிம்பிளாகவும் சிறப்பாகவும் எழுதி முடித்து விட்டீர்கள், பாராட்டுக்கள்.
ReplyDeleteநல்லாருக்கே! அப்புறம் எதுக்கு தலைப்புல கொலைவெறி?
ReplyDelete//////3. கத்தரி,மாங்காய், முருங்கை சாம்பார் .//////
ReplyDeleteஅண்ணன் ஒரு மினி பாக்யராஜ் போல...?
////3. ஹிப்னாடிசம் //////
ReplyDeleteவாத்தி கொஞ்சம் வெவகாரமான ஆளுதாம்ல.....!
///////பொறாமை பதிவர்கள்
ReplyDelete1. சிபி ( மாப்ள ஒருநாளைக்கு எப்படித்தான் மூணு பதிவு போடறாரோ?)
//////
அண்ணனுக்கு ஒரு நாளைக்கு மூணு கம்மி, நாம படிச்சி கமெண்ட் போட கஷ்டமா இருக்குமேன்னு மூணோட நிறுத்திக்கிறாரு.....
////பொறாமை பதிவர்கள்
ReplyDelete2. பண்ணிகுட்டி (கமென்ட் வாங்குறதுல மன்னன்)
///////
எப்படியெல்லாம் பிரச்சனை வருது பாத்தீங்களா?
////வெறுப்பது
ReplyDelete1. நான்
2. ஆணவம்
3. கோபம் ////
இதுதான் இங்கே அழகு
நான் என்ற ஆணவத்தை அழித்தாலே கோபம் குறைந்துவிடும்.
Hats off
/////பொறாமை பதிவர்கள்
ReplyDelete3. சசி ( பொறுமையா எப்படித்தான் எழுதுறாரோ)//////
அவரு ஒரு டிக்ஸ்னரிங்கோ.....
அருமை வாத்தியாரே எல்லாம் நல்லா இருக்கு
ReplyDeleteஇதுக்கே இப்பிடி கோவப்பட்டா எப்பிடி?
தொடர் கவிதை பதிவு ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க தெரியுமா?
"அடைமழைக் காதல்" ன்னு பேரு வேற வேற
படித்ததில் அனத்தும்
ReplyDeleteபிடித்தன
புலவர் சா இராமாநுசம்
தங்களின் எண்ணங்களின் வெளிப்பாடு
ReplyDeleteஅறிந்தேன் ,நன்றி
தலைப்புக்கே 30 ஓட்டு போடலாம்.
ReplyDeleteமுத்தான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteடிஸ்கி : சிபி யும் சசியும் இதை தொடர்ந்து எழுதறீங்க.. நீங்க எழுதுற வரைக்கும் இந்த டிஸ்கி அனைத்து பதிவுகளிலும் தொடரும். ....(எப்படியெல்லாம் பயமுறுத்த வேண்டியிருக்கு)
ReplyDeleteநாங்களும் முஸ்கி, டிஸ்கி போடுவோம்ல..//
அவ்....இது வேறையா..
உனக்கு ஓவர் குசும்பு மச்சி.
Good good good (3) answers. :-)
ReplyDeleteமுத்தான மூன்று . நல்லாவே சொல்லி
ReplyDeleteஇருக்கீங்க.இந்த தொடர் பதிவில்
ஒவ்வொரு வரும் எப்படியெல்லாம்
சொல்லி இருக்காங்க. பிரமிப்பாதான் இருக்கு.