மூடநம்பிக்கைகளுக்கு
முடிவு கட்டுவோம்...
உயர்ந்தோன், தாழ்ந்தோன்
பேதைமை அகற்றுவோம்..
இல்லாமை, வறுமை
இல்லாமல் ஆக்குவோம்..
கொடுத்து உதவும் பழக்கத்தை
ஏற்படுத்துவோம்..
அறிவுதரும் நூல்களை
தேடிப் படிப்போம்...
தோல்விகள் வந்தாலும்
எதிர்த்து நிற்போம்..
கொள்கையில் மாறா மனங்கள்
வேண்டுமென பிரார்த்தனை செய்வோம்...
எடுக்கிற காரியங்களை
முடித்து காட்டுவோம்...
போராடும் குணம்தான்
வெற்றியைத் தரும் என்று
நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!
நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!
ReplyDeleteநல்லதோர் அறிவுறுத்தல் கவிஞரே.
Nice.,
ReplyDeleteகாத்திருப்போம்...
ReplyDeleteஒருநாள் கண்டிப்பாக கிட்டும்...
Kalakkal kavithai
ReplyDeleteநிச்சயம் காத்திருப்போம் நம்பிக்கையுடன்!
ReplyDeleteGOOD
ReplyDeleteGOOD
ReplyDeleteபோராடும் குணம்தான்
ReplyDeleteவெற்றியைத் தரும் என்று
நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!
ஆமா காத்திருப்போம்.
போராடும் குணம்தான்
ReplyDeleteவெற்றியைத் தரும் என்று
நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!
அறிவுரை பிரகாசமாய் தெறிக்கிறது கவிதையில்..
நம்பிக்கைதான் வாழ்க்கை..
காத்திருப்போம்..
அன்புடன் பாராட்டுக்கள் சகோ/
அறிவுரைகள் அற்புதம்.
ReplyDeleteதொடர்ந்து போராடுவோம்
கிட்டும் வரை....
நம்பிக்கை கவிதைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநீ என்ன பெரிய அப்பாடக்கரா உனக்கு அறிவுரை சொல்ல கூடாதா
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநல்ல அறிவுரைகள்
ReplyDeleteநடக்கடும் நடக்கட்டும் ..
ReplyDeleteநல்லாத்தான் இருக்கு!
ReplyDeleteபோராடும் குணம்தான்
ReplyDeleteவெற்றியைத் தரும் என்று
நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!//
அருமை.
எடுக்கிற காரியங்களை
ReplyDeleteமுடித்து காட்டுவோம்...
/
தன்னம்பிக்கைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
எடுக்கிற காரியங்களை
ReplyDeleteமுடித்து காட்டுவோம்...
போராடும் குணம்தான்
வெற்றியைத் தரும் என்று
நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!
தன்னம்பிக்கை ஊட்டியது வரிகள்
ReplyDeleteஅட! அனைவருக்கும் ஏற்ற அறிவுரை!
ReplyDeleteஅருமை
ReplyDeleteகருன் சகோ இங்கே குறிப்பிட்டிருக்கும் அனைத்தையும் செய்தாலே வெற்றி நிச்சயம் .. காத்திருக்க வேண்டிய அவசியமே இராது.
ReplyDeleteஅருமையான கவிதை சகோ ! வாழ்த்துக்கள் ..
போராடும் குணம்தான்
ReplyDeleteவெற்றியைத் தரும் என்று
நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!//நல்ல அறிவுரைகள்
Tamilmanam 8 th vote
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதன்னம்பிக்கை வரிகள்
ReplyDeleteகவிதை சிந்தையை உதிர்த்தாலும் தலைப்பு மட்டும் நகைச்சுவைக்காக எழுதியது போல இருக்கின்றது.
ReplyDelete