Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/01/2011

நண்பேன்டா....



இந்த வார ஞாயிறு அன்று நண்பர்கள் தினமாம் .. என் மெயிலுக்கு வந்த நட்பு மொழிகள் உங்களுக்காக..

காதல்:  நான் தான் வந்து விட்டேனே நீ எதற்கு?
நட்பு:  நீ விட்டுச் சென்ற பின் கண்ணீரை துடைப்பதற்கு….!
  • நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட.... 
          தோல்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது..

    • லவ் என்பது இன்கமிங் கால்போல,அது வரும்போது அட்டென்ட் பண்ணனும்,இல்லை என்றால் போய்விடும் ............ .........                                 நட்பு என்பது மிஸ்டு கால்போல, அது வரும்போது அட்டென்ட் பண்ணவில்லை என்றாலும் கூட ,அது இன்பாக்ஸ் இல் அப்படியே இருக்கும்.
    • ஒரு இதயத்தையும் பறித்துக் கொண்டது காதல் 
              எனக்காக ஒரு இதயத்தையே பரிசளித்தது நட்பு!                                         
    • கஷ்டங்களில் யோசித்தது காதல்!                                                                                     யோசிக்காமல் கைகொடுத்தது நட்பு!
    • துயரங்களை நோக்கி இழுத்துச்சென்றது காதல்! 
               உயரங்ளை நோக்கி அழைத்துச் சென்றது நட்பு!
      • கட்டுப்பாடுகளை தளர்த்த முயற்சித்தது காதல்!                                                     கடமைகளை உணர்த்த முயற்சித்தது நட்பு!
      • என் இலட்சியங்களை கனவாக்கியது காதல்!
                என் கனவுகளை இலட்சியமாக்கியது நட்பு!
      • காயம் தரும் காதல் வேண்டாம்!  நன்மை தரும் நட்பைக்கொடு இறைவா!











      அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

      36 comments:

      1. நல்ல நண்பர்கள் நண்பர்கள் நலைபற்றிய விரிவான செய்திகள் உளம் கனிந்த பாராட்டுகள் உங்களின் நல்ல நபர்களுக்கும் நபர்கள் நாளிற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தொடர்க .......

        ReplyDelete
      2. ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிறு அன்றுதான் கொண்டாடப்படுகிறது...

        வரும் ஞாயிறு அன்றுதான் நண்பர்கள் தினம்

        ReplyDelete
      3. நட்பை பற்றி நச்சின்னு சொல்லியிருக்கீங்க... நட்பு தொடரட்டும்

        ReplyDelete
      4. நட்பு என்றுமே

        ░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░▓░░░
        ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
        ░░░░▓▓▓▓▓░░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓▓▓▓▓▓░
        ░░░░▓░░▓░░░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
        ▓░▓▓▓▓▓▓▓▓▓░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
        ▓░▓░░░░▓░▓░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
        ▓░░▓▓▓▓░░▓▓░░▓▓▓▓▓▓▓░▓▓▓▓▓▓▓░▓░░░▓░░
        ░▓░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░
        ░░▓▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

        ReplyDelete
      5. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

        ReplyDelete
      6. நன்பெண்டா ...வாழ்த்துக்கள்

        ReplyDelete
      7. நட்பு ..நட்புதான் !

        ReplyDelete
      8. வணக்கம் மச்சி,
        இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
        கலக்குவோம்!

        ReplyDelete
      9. நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட....
        தோல்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது..//

        ஆமாம் மச்சி, துன்பம் வரும் போது, எப்போதும் தோள் கொடுப்பவர்கள் நண்பர்களே.
        அருமையாகத் தத்துவங்களை, எமக்காக நட்பின் பெருமையினை உணர்த்தும் வண்ணம் தொகுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.

        ReplyDelete
      10. லவ் என்பது இன்கமிங்...நட்பு மிஸ்டு கால்.. சூப்பருங்க!! நல்ல பகிரிவு..

        ReplyDelete
      11. நட்பை பெருமைப்படுத்திய பொன்மொழிகள்.

        ReplyDelete
      12. நண்பேண்டா!நண்பேண்டா!நண்பேண்டா!

        ReplyDelete
      13. நட்பு என்பது காதலின் ஆரம்பம். காதல் என்பது நட்பின் முடிவு/

        ReplyDelete
      14. நண்பனே.................

        ReplyDelete
      15. சிறந்த குறுஞ்ச்செதிகள்

        ReplyDelete
      16. காயம் தரும் காதல் வேண்டாம்! நன்மை தரும் நட்பைக்கொடு இறைவா!

        உணமைதான் நண்பா...

        ReplyDelete
      17. நண்பனுக்கு நண்பனின் நண்பர்கள் தின வாழ்த்துகள்!

        ReplyDelete
      18. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

        ReplyDelete
      19. நட்புக்கள் பறக்கட்டும்

        ReplyDelete
      20. காதல் நட்பு ஒப்பீடு
        அருமை அருமை அருமை!

        புலவர் சா இராமாநுசம்

        ReplyDelete
      21. நட்புக்கும் காதலுக்கும் தான் பயங்கர போட்டியா இருக்கு? :)

        ReplyDelete
      22. நண்பேண்டா!!!!!!!

        ReplyDelete
      23. அருமை ,அருமை

        ReplyDelete
      24. அழகு பதிவு பாஸ்

        ReplyDelete
      25. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...கருன்...

        ReplyDelete
      26. காயம் தரும் காதல் வேண்டாம்! நன்மை தரும் நட்பைக்கொடு இறைவா. . . அருமையான வரிகள். . .

        ReplyDelete
      27. ░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░▓▓▓▓░░
        ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░▓░
        ▓▓▓▓▓░░░░▓▓▓▓░▓▓▓▓▓░░▓▓░▓▓▓░░▓░
        ▓░░▓░░░░▓▓░░░▓░░░▓░░▓░░▓░░░▓░▓░
        ▓░░▓▓▓░░▓░▓░▓░▓░░▓░░▓░░▓░░░▓░▓░
        ▓░░▓░░▓░▓░▓░▓░▓░░▓░░▓░░▓░░░▓░▓░
        ▓░░▓░░▓░▓▓░░░▓░░░▓░░▓░░▓░░░▓░▓░
        ░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░
        ░░░░░▓░░░░░░░░░░░░░░░░░▓▓▓░░░░░

        ReplyDelete
      28. கட்டுப்பாடுகளை தளர்த்த முயற்சித்தது காதல்! கடமைகளை உணர்த்த முயற்சித்தது நட்பு!. . .அருமை. . .

        ReplyDelete
      29. அது சரிங்க..

        காதலுக்கும் மரியாதை உண்டுல்ல..

        காதலோடு கூடிய நட்பு நல்லதோர் குடும்பமாச்சே..

        ReplyDelete

      அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"