Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts
12/14/2011
8/01/2011
நண்பேன்டா....
இந்த வார ஞாயிறு அன்று நண்பர்கள் தினமாம் .. என் மெயிலுக்கு வந்த நட்பு மொழிகள் உங்களுக்காக..
நட்பு: நீ விட்டுச் சென்ற பின் கண்ணீரை துடைப்பதற்கு….!
- நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட....
- லவ் என்பது இன்கமிங் கால்போல,அது வரும்போது அட்டென்ட் பண்ணனும்,இல்லை என்றால் போய்விடும் ............ ......... நட்பு என்பது மிஸ்டு கால்போல, அது வரும்போது அட்டென்ட் பண்ணவில்லை என்றாலும் கூட ,அது இன்பாக்ஸ் இல் அப்படியே இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)