உன்னிடமிருந்து
எதையும்
நான் வாங்கியதில்லை,....
என்னிடமிருந்தும்
எதையும் கொடுத்ததில்லை....
நான் பரிமாற்ற நினைத்த
கடிதங்கள்
தேங்கி கிடக்கிறது
இன்னும் இன்பாக்சில் ...
ஒவ்வொரு நாளும்
விழிக்கும்போதும்
தலையணையின்
கீழ் கிடக்கிறது இன்னும்
சொல்லப்படாத
என் கனவின்
என் கனவின்
மிச்சங்கள்...
கல்லூரி நட்புகளில்
கடைசிநாள்
கை குலுக்குதல்களிலும்,
ஆட்டோகிராப் நோட்டின்
கடைசி வரிகளிலும்,
தொக்கி நிற்கிறது
நமக்கான
கல்லூரி நட்புகளில்
கடைசிநாள்
கை குலுக்குதல்களிலும்,
ஆட்டோகிராப் நோட்டின்
கடைசி வரிகளிலும்,
தொக்கி நிற்கிறது
நமக்கான
அன்யோன்யங்கள்...
பாவம் நம் நட்பு
அப்படியேதான்
பாவம் நம் நட்பு
அப்படியேதான்
இருக்கிறது
இலைகளை உதிர்த்தும்
கிளைகளால் சுவாசிக்கும்
மரங்களைப் போல....
இலைகளை உதிர்த்தும்
கிளைகளால் சுவாசிக்கும்
மரங்களைப் போல....
பாவம் நம் நட்பு
ReplyDeleteஅப்படியேதான்
இருக்கிறது
இலைகளை உதிர்த்தும்
கிளைகளால் சுவாசிக்கும்
மரங்களைப் போல....
அருமை..
ஓ! தலையணை ரகசியங்கள் இன்று பரகசியமானதோ! தொடரட்டும் வரிகள். சுவைத்தேன். வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அழகிய காதல் வரிகள்
ReplyDeleteநல்லதொரு படைப்பு
ReplyDeleteமாப்ள நல்லா இருக்குய்யா....!
ReplyDelete//பாவம் நம் நட்பு
ReplyDeleteஅப்படியேதான்
இருக்கிறது
இலைகளை உதிர்த்தும்
கிளைகளால் சுவாசிக்கும்
மரங்களைப் போல....//
கல்லூரி கால காதலின் வெளிப்பாடு அருமை..
ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...
ReplyDeleteஒவ்வொரு நாளும் | விழிக்கும்போதும் | தலையணையின் | கீழ் கிடக்கிறது இன்னும் | சொல்லப்படாத| என் கனவின் | மிச்சங்கள்...
ReplyDelete-அருமையான வரிகள். நல்லதொரு படைப்பு. மிக ரசித்தேன். வாழ்த்துக்கள்.
////கல்லூரி நட்புகளில்
ReplyDeleteகடைசிநாள்
கை குலுக்குதல்களிலும்,
ஆட்டோகிராப் நோட்டின்
கடைசி வரிகளிலும்,
தொக்கி நிற்கிறது
நமக்கான
அன்யோன்யங்கள்...////
அருமையான கவிவரிகள்
கவிதை கொல்லுது மனதை
ReplyDeleteok.....ok....
ReplyDeleteஅழகான கல்லூரிக்காதல்
ReplyDeleteஅருமையான ரசிக்க வைக்கும் வரிகள் வாத்தி...!
ReplyDeleteரசிச்சு எழுதியிருக்கீங்க போல,
ReplyDeleteஞாபகம் வருதே.,ஞாபகம் வருதே.,
NICE.. THANKS FOR REFRESH THE DAYS..
ReplyDeleteஅருமையான கவிதை சகோ!
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
அழகான வரிகள்! அருமை!
ReplyDelete