ஆட்டு குட்டியை
மடியில்போட்டு
ஈத்திக் கொண்டிருக்கும்
அம்மாவும்,
அம்மாவும்,
மாட்டுக்கு
லாடம்கட்ட
ஆணி அடித்துக் கொண்டிருக்கும்
அப்பாவும்,
படிக்கவில்லை
“ உயிர்களிடத்தில் அன்பு வேணும் ”
( நன்றி இளம்பிறை)
( நன்றி இளம்பிறை)
அம்மா
அடுப்பை பற்றவை
குளிராவது காயலாம்...!
சிறகுகளை இழப்பதா?
அதைவிட எளிது
உயிர் விடுவது...!
குடிப்பழக்கத்தை
விடவேண்டி
விடவேண்டி
பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
உண்டியல்ல சேர்த்துவெச்ச
காசையெல்லாம்
செலவழிக்க வேண்டியதாயிற்று
கள்ளச் சாராயத்தில்
செத்த கணவனுக்காக....!
Repost
இனிய கவிதைகள். அதிலும் கடைசிக் கவிதை ‘நச்’!
ReplyDeleteமறுபடியும் மீள்பதிவா...?
ReplyDelete(சேர்த்து வைத்த பணம் சாராயத்தால செத்தவனுக்கு செலவாயிச்சே..)
ReplyDeleteவரவை எதிர்பார்க்கிறேன்..
செத்தபின்புதான் தெரிந்தது..
கள்ளச்சாராய கவிதை நச்!!
ReplyDeleteஅழகான நல்ல கவிதைகள் வாழ்த்துகள்
ReplyDeleteகுடிப்பழக்கத்தை
ReplyDeleteவிடவேண்டி
பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
உண்டியல்ல சேர்த்துவெச்ச
காசையெல்லாம்
செலவழிக்க வேண்டியதாயிற்று
கள்ளச் சாராயத்தில்
செத்த கணவனுக்காக....!
>>>
இதான் சூப்பரா இருக்கு
last kavithai superp
ReplyDeleteசூப்பர்.
ReplyDeleteபடங்களுக்கு ஏற்ற பார்வைகள்..
ReplyDeleteவாழ்த்துகள்..
கலக்கல் மச்சி....
ReplyDeleteகுடிப்பழக்கத்தை
ReplyDeleteவிடவேண்டி
பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
உண்டியல்ல சேர்த்துவெச்ச
காசையெல்லாம்
செலவழிக்க வேண்டியதாயிற்று
கள்ளச் சாராயத்தில்
செத்த கணவனுக்காக....!
மனதைத் தொட்ட, சுட்ட
வரிகள் நன்று! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சிறகுகளை இழப்பதா?
ReplyDeleteஅதைவிட எளிது
உயிர் விடுவது...!/
கனத்த பகிர்வுகள்..
அருமையான கவிதைகள்...
ReplyDelete//குடிப்பழக்கத்தை
விடவேண்டி
பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
உண்டியல்ல சேர்த்துவெச்ச
காசையெல்லாம்
செலவழிக்க வேண்டியதாயிற்று
கள்ளச் சாராயத்தில்
செத்த கணவனுக்காக....!//
இது மனதைத் தொட்டது!