1.
ஒரு
இலக்கணம் தெரிந்து
நான்,
கவிதை எழுதவில்லை
எனினும் எழுதுகிறேன்
நம்புவது,
தமிழை அல்ல
உன் அழகை...!
**********************************************************************************
2.
பெண்ணே...
கொஞ்சம் வெளியே வா,
“ நிலாவைக் காணாமல் ”
என்
எதிர்வீட்டுக் குழந்தை
சாப்பிட மறுக்கிறது...!
**********************************************************************************
3.
தற்செயலாய்
வாசல் வந்து
நீ...
நின்றபோது
உன் அம்மா
“உள்ளேப் போ”
என்று சொன்னது
என்று சொன்னது
என் இதயத்திற்குள்
போகத்தானா?
**********************************************************************************
4.
உன்னுடன்
பேசிவிட்டு வந்த
பேசிவிட்டு வந்த
உரையாடலை,
கலைக்க மனமில்லாமல்
மற்றவர்கள் மத்தியில்
மரமாய்...!
**********************************************************************************
5.
எப்படி
பாதுகாப்பேன்?
நீ...
நடந்துபோன
“கால்தடத்தை”...!
**********************************************************************************
Repost
கேரளாவைச் சார்ந்த ஸ்தாபனங்கள் நகைகடை, துணிக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட எந்த நிறுவனத்திலும் தமிழர்கள் நுழைய மாட்டோம் என்று தீர்மானம் போட்டு கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக கேரள டீக்கடைகளையும் புறக்கணிக்க வேண்டும்.
ReplyDeleteஅதை விடுத்து கல்லால் அடிப்பதும் கடையை உடைப்பதும் கூடாது.
கவிதை அழகுக்கு அழகு
ReplyDeleteஅழகிய காதல் கவிதைகள்...
ReplyDelete///////மனசாட்சி said...
ReplyDeleteகேரளாவைச் சார்ந்த ஸ்தாபனங்கள் நகைகடை, துணிக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட எந்த நிறுவனத்திலும் தமிழர்கள் நுழைய மாட்டோம் என்று தீர்மானம் போட்டு கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக கேரள டீக்கடைகளையும் புறக்கணிக்க வேண்டும்.
அதை விடுத்து கல்லால் அடிப்பதும் கடையை உடைப்பதும் கூடாது./
///////
இதுதான் சரி...
இப்படி அடிதடி செய்வது பிரச்சனையை வேறு பாதைக்கு கொண்டு சென்று விடும்
அருமை.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
kavithai alakiya kavithai! naan nesitha kavithai!
ReplyDeleteமச்சி யார காதலிக்கற?
ReplyDeleteஎப்படி
ReplyDeleteபாதுகாப்பேன்?
நீ...
நடந்துபோன
“கால்தடத்தை”...!//
அதுதான் சொல்றது பள்ளிக்கு போயிட்டு நேரே வீட்டுக்கு போகனும்னு, இப்பிடி எவ பின்னாடியோ சுத்தி கால்தடத்தை பாதுகாக்க வேண்டாம்னு ஹி ஹி...
காதல் கவிதைகள் எல்லாமே அருமை கருண். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகாதல் பிடிக்காது என்று யாரும் சொல்லட்டும் பார்க்கலாம் !
ReplyDeleteAnaithum Azhagu Karun Sir!
ReplyDeleteTM 8.
காதலைக் காதலிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது கருன். உள்ளே போ என்று அம்மா சொன்னது என் இதயத்தின் உள்ளே போகத்தானா என்று கேள்வி எழுதிய கவிதை இருக்கும் பெஸ்ட் கவிதைகளில் தி பெஸ்ட்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉதிரிப் பூக்களோ
ReplyDeleteஒவ் வொன்றும்-தேன்
மதுவின் சுவைகளோ-மனம்
மயக்கும் இவைகளே!
சங்கப் பதிவின் கூட்டத்திற்குத்
தாங்களும் மற்ற நண்பர்களும் உறுதி செய்து என் வலையில் மறு மொழி
யிட வேண்டி யுள்ளேன் கவனிக்க!
புலவர் சா இராமாநுசம்
கவிதைகள் அழகு!
ReplyDeleteகவிஞர் கலக்கிட்டார்........ அனைத்துமே நல்லா இருந்துச்சு....!
ReplyDeleteகுறுங்கவிதை அருமை....
ReplyDeleteஅருமை!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
//நம்புவது,
ReplyDeleteதமிழை அல்ல
உன் அழகை...!//
கொன்னுட்டீக...:)
பெண்ணே...
ReplyDeleteகொஞ்சம் வெளியே வா,
“ நிலாவைக் காணாமல் ”
என்
எதிர்வீட்டுக் குழந்தை
சாப்பிட மறுக்கிறது...!
super,,
கருண்,
ReplyDeleteகாதலைப் பிடிக்காதவர்கள் இங்கே யாருண்டு.
கவிதைகள் மிகமிக அருமை.
(அந்தக் கடைசி படம் எதையோ ’சுட்டி’ நிற்கிறது. புரியறவங்களுக்கு புரிஞ்சா சரி.)
மதுமதி அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.
ReplyDeleteஅருமை.
ReplyDelete