தமிழ்வாசி பிரகாஷ் தனது டிரைவரை அழைத்து ஐநூறு ரூபாய் கொடுத்து ஒரு கார் வாங்கி வருமாறு கூறினார். பதில் ஏதும் பேசாமல் டிரைவர் பணத்தை வாங்கிக் கொண்டு போனார். உடனே பிரகாஷ் வந்தேமாதரம் சசியிடம், ஐநூறு ரூபாய்க்கு ஒரு கார் வாங்க முடியாதுன்னுகூட எங்க டிரைவருக்கு தெரியல. அவனுடைய முட்டாள்தனத்தைப் பார்த்தீர்களா? என்றார்.
சசியோ உன்னோடைய டிரைவர் எவ்ளோ பரவாயில்லை, கொஞ்சம் இருங்க, என்னுடைய டிரைவரை கூப்பிடுறேன் என்று தன் டிரைவரை அழைத்து " வீட்டுக்குப் போய் நான் இருக்கேனான்னு பார்த்துட்டு வா?" என்றார். டிரைவரும் 'சரி' என்று தலையாட்டியபடியே போனார்.
இரண்டு பேருக்குமே ஆச்சர்யம். முட்டாள்களான தங்களின் டிரைவர்களை நினைத்து தலையில் அடித்துக் கொண்டனர்.
ஐநூறு ரூபாய் வாங்கிவந்த டிரைவர் தன் நண்பரிடம் இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை கடை திறந்திருக்காதுன்னு கூட ஏன் முதலாளிக்கு தெரியல! என்றார். இன்னொரு டிரைவரோ, ஏன் முதலாளி என்னடான்னா, என்ன எதுக்காக வீட்டுக்குப் போகச் சொல்றாரு? போன் பண்ணி வீட்டுக்குப் பேசி அவர் இருக்காரான்னு கேட்டிருக்கலாம்ல! என்றான் அமைதியாக..
"தமிழ்வாசி பிரகாஷ்-க்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
"தமிழ்வாசி பிரகாஷ்-க்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
முடியல..
ReplyDeleteகருண் முட்டாள்...... ஹே ஹே...
ReplyDeleteபவர் ஸ்டாரு.. டி ஆறு.. அப்புறம் அது யாரு..
ReplyDeleteநல்லா கதை சொல்றாங்கப்பா..... எலேய்...சசி கலாயக்கராங்கடா
ReplyDeleteசந்தேகமே வேண்டாங்க...
ReplyDeleteஇரண்டு பேரும்....
தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteநல்லா கதை சொல்றாங்கப்பா..... எலேய்...சசி கலாயக்கராங்கடா
//
பொறந்த நாள் அதுவுமா ஏங்க இப்படி கலாய்ச்சா எப்படிங்க?
வாழ்த்துக்கு நன்றி..... மச்சி...
ReplyDeleteஎன்னை எல்லாம் பார்த்தா முட்டாளா தெரியலையா? ஹி ஹி
ReplyDeleteஹா ஹா ஹா
ReplyDeleteரசிக்க வைத்தத்து நண்பரே..
ReplyDeleteதமிழ்வாசி பிரகாஷ்க்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பேரைமட்டும் மாத்திபோட்டாச்சா வாத்தி ஹி ஹி நடத்துய்யா...!!!
ReplyDeleteஹா ஹா ஹா..
ReplyDeleteடிரைவர் புத்திசாலிகளின் வாதம் பலே பலே..:):)
ReplyDeleteஇன்று என் வரிகளில்...முத்தப் பரிசோதனை...
ReplyDeleteநான் ஒருத்தன் இருக்கறதையே எல்லாரும் மறந்துட்டிங்களா? அட, பிரகாஷுக்கு வாழ்த்துச் சொல்றதுல சொன்னேன்ங்க.... மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரகாஷுக்கு கருன் மூலமா தெரிவிச்சுக்கறதுல கொள்ளை மகிழ்ச்சி!
ReplyDeleteபிரகாஷ் பர்த்டே கிஃப்ட் நல்லா இருக்கே.
ReplyDelete"தமிழ்வாசி பிரகாஷ்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
ReplyDeleteமாப்ள அந்த ட்ரைவர நீ தானே அனுப்பின வேற எப்படி இருப்பான்....
ReplyDeleteகலக்குறீங்க... Sir!
ReplyDelete"நண்பர் பிரகாஷ்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
pirantha naal valthukkal
ReplyDeleteதமிழ்வாசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. சுப்புன்னி கதைய எப்படி மாத்தி போட்டு படிச்சாலும் அருமையாக தான் இருக்கும்... ஆமா, அந்த ரெண்டு டிரைவர் யாருங்க?
ReplyDeleteதமிழ்வாசி பிரகாஷ்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசரி. ஏதோ நடத்துறிங்க. நடத்துங்க. நடத்துங்க. வேடிக்கையாத்தான் இருக்கு.ஹி.... ஹி.
தமிழ்மணம் வாக்கு போட்டாச்சி சகோ.
வாழ்த்துக்கள் பிரகாஷ்!
ReplyDeleteநல்லாயிருக்கே
ReplyDelete