போயஸ் தோட்டத்தில் ஒரு சூறாவளி நடந்து முடிந்திருக்கிறது. நேற்று நடைப்பெற்ற சனிப்பெயர்ச்சியை சசிப் பெயர்ச்சி என்று வர்ணித்து இருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் 'சோ' அவர்கள்.
ஒரு தேவையில்லாத கும்பல் ஒன்று ஆளும் கட்சியை ஆட்டுவிக்கும் 'சூப்பர் பவர்' ஆக செயல்பட்டால் அது நடை பெரும் அரசு நிர்வாகத்துக்கு நல்லதல்ல. மிகவும் தீங்கானது. அந்த மாதிரியான ஒரு நிலை முக்கியமான நேரத்தில் நீக்கப்பட்டு இருக்கிறது. அது சந்தோசப் படக்கூடிய விஷயம். இது நமக்கும் ஆளும் கட்சிக்கும் மிகவும் நல்லது. இதனால் அரசு நிர்வாகம் நேர்மையாக செயல்படும்.
ஒரு அரசியல் விமர்சகராக, இதே நிலை 1991 ல் இருந்ததே அப்போது ஏன் இந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பலர் கேட்பது எனக்கு புரிகிறது. ஆனால் இந்த நடவடிக்கை, இன்றோ? நேற்றோ? அவசரகதியில் எடுத்ததல்ல என்றே நினைக்கிறேன். பொறுமையாகவும், நீண்ட நாட்களாகவும் நடைப் பெற்ற நிகழ்ச்சிகளை அவதானித்து, அதன் தொடர் நிகழ்வே இந்த வெளியேற்றமாக இருக்கலாம்.
இந்த நிகழ்ச்சியில் உங்கள் பங்களிப்பு இருக்கிறதா என நிருபர்கள் கேட்டபோது இருக்கிறது என நீங்கள் தான் சொல்லுகிறீர்கள், இதில் நல்லது இருந்தால் பாராட்டுங்கள். கேடுதான் என்று நீங்கள் நினைத்தீர்கள் எனில் திட்டுங்கள் என்றார்.
இதேபோன் நொறு நிலைமை முன்பு ஒருமுறை நிகழ்ந்தது. அப்போது விசிசல் சரியாது போல இப்போதும் சரியாகிவிடுமா என மற்றொரு நிருபர் கேட்ட கேள்விக்கு , அது மாதிரி நிகழ வாய்ப்பில்லை. கட்சியினர் இந்த நிகழ்வை பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். கட்சியை ஜனநாயாக ரீதியாக மாற்றியதற்கு முதல்வர் அவர்களைப் பாராட்டுகிறேன் என்றார்.
அடப்பாவி
ReplyDeleteபோயஸ் தோட்டத்தைப் பிடித்திருந்த சனி
ReplyDeleteவிலகியதால் தமிழ் நாட்டுக்கு நன்மை விளைந்தால் சரி
த.ம 3
வணக்கம் மச்சி,
ReplyDeleteநல்லா இருக்கிறீங்களா?
கொய்யாலே..சிட்டுவேசன் தலைப்பு.
போயஸ் தோட்டத்தில் ஒரு சூறாவளி நடந்து முடிந்திருக்கிறது. நேற்று நடைப்பெற்ற சனிப்பெயர்ச்சியை சசிப் பெயர்ச்சி என்று வர்ணித்து இருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் 'சோ' அவர்கள்.
ReplyDelete//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஒரு ரணகளத்திலும் சோவுக்கு கிளு கிளுப்பு வேண்டிக் கிடக்கு.
இந்த நிகழ்ச்சியில் உங்கள் பங்களிப்பு இருக்கிறதா என நிருபர்கள் கேட்டபோது இருக்கிறது என நீங்கள் தான் சொல்லுகிறீர்கள், இதில் நல்லது இருந்தால் பாராட்டுங்கள். கேடுதான் என்று நீங்கள் நினைத்தீர்கள் எனில் திட்டுங்கள் என்றார்.//
ReplyDeleteமச்சி நீ பத்திரிகை ரிப்போர்ட்டர் ஆகிட்டியா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சசி பெயர்ச்சி சனி பெயர்ச்சி ரெண்டலயும் நல்லதே நடந்தா சரி..
ReplyDeleteஅன்போடு அழைக்கிறேன்..
இறப்பதை எதிர்பார்க்கிறோம்
பார்க்கலாம் இன்னும் என்னென்ன நடக்கிறது என்பதை
ReplyDeleteபெயர்ச்சியால் ஏதாவது நடந்தால் சரி அது சனியோ சசியோ?
ReplyDeleteசனி பெயர்ச்சி வந்துச்சோ இல்லையோ, சசி இடப்பெயர்ச்சி ஆயிருச்சு... நாடகமா இல்லாம இருக்கனும்.....
ReplyDeleteவாசிக்க:
முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரையில் கடைகள் முழுஅடைப்பு, ஆட்டோக்கள் ஓடவில்லை.
சனி பெயர்ச்சி நல்லதோ இல்லையோ...சசி பெயர்ச்சி தமிழ்நாட்டுக்கு நல்லது...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
ReplyDeleteவாழ்த்துக்கள்.
எந்த பெயர்ச்சியோ மக்களுக்கு எதாவது நல்லது நடக்கவேண்டும்.அவ்வ்வ்வ்
ReplyDeleteசசி பெயர்ச்சிக்கு காரணம் நரேந்திரமோடி தெரிஞ்சிக்கோங்க ஹி ஹி...!!
ReplyDeleteபங்களிப்பு இருக்கிரதா என்று கேட்டால்-ஆம்/இல்லை என்றல்லவா சொல்லவேண்டும்.இவர் ஏதோவெல்லாம் சொல்கிறாரே?
ReplyDeleteமறுபடியும் வந்து ஒட்டிக்கொண்டபின்பும் இதைத்தான் சொல்வாரா?
சனி தொலைந்தது ..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ ....
ReplyDeleteஒரு தேவையில்லாத கும்பல் ஒன்று ஆளும் கட்சியை ஆட்டுவிக்கும் 'சூப்பர் பவர்' ஆக செயல்பட்டால் அது நடை பெரும் அரசு நிர்வாகத்துக்கு நல்லதல்ல. மிகவும் தீங்கானது. அந்த மாதிரியான ஒரு நிலை முக்கியமான நேரத்தில் நீக்கப்பட்டு இருக்கிறது. அது சந்தோசப் படக்கூடிய விஷயம். இது நமக்கும் ஆளும் கட்சிக்கும் மிகவும் நல்லது. இதனால் அரசு நிர்வாகம் நேர்மையாக செயல்படும்.
ReplyDeleteNallaa eluthuringa Sago.
ReplyDeleteTM 13.
சசி பெயர்ச்சி தமிழர்களுக்கு நல்லது செய்யுமா என்று தெரியலையே!
ReplyDelete