Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/05/2011

இதற்கும் அந்த பெண் தான் காரணமா?


ஏதாவது ஒரு நிறுத்தம் வரும்,
நீ .. 
இறங்கி விடுவாய்...

என் நிறுத்தம் வந்தவுடன்,
நானும்
இறங்கி விடுவேன்...


இதன் நடுவில்,
எந்த நிறுத்தத்தில்
இறங்கித் தொலையும்!
நீ.. 
பேசிய
அந்த ஒத்த வார்த்தையால்,
மிதக்கும்
என் சந்தோஷ கணங்கள்...!

20 comments:

  1. பதிவுலகில் ஒரு புரட்சி...

    தெரிந்துக் கொள்ள இந்த பதிவை வாசியுங்கள்..

    http://ungaveetupillai.blogspot.com/2011/12/blog-post.html

    ReplyDelete
  2. //இதன் நடுவில்,
    எந்த நிறுத்தத்தில்
    இறங்கித் தொலையும்!
    நீ..
    பேசிய
    அந்த ஒத்த வார்த்தையால்,
    மிதக்கும்
    என் சந்தோஷ கணங்கள்...!//

    அடுத்த ஒரு பெண்ணை பார்த்தவுடன்

    ReplyDelete
  3. மச்சி, பஸ் ரேட்டு கூடியும் பஸ் காதல் புல்லா இருக்கு.


    வாசிக்க:
    நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி

    ReplyDelete
  4. தீக்குச்சி போல,
    உங்கள் சிந்தனை..,
    உரசுகிறது, என்னை!
    உள்ளும் பற்றி
    கொள்கிறது..
    உஷ்ணமாய்..!
    -- வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  5. பேருந்துக் காதலைச் சொன்ன குறுங்கவிதை. நன்று!

    ReplyDelete
  6. எப்பவும் போல பதிவு சூப்பர்....

    ReplyDelete
  7. சுருங்கச் சொன்னீர் நன்கு(காதலை) விளங்க வைத்தீர்
    நன்று!

    an identity


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. .
    ////அந்த ஒத்த வார்த்தையால்,
    மிதக்கும்
    என் சந்தோஷ கணங்கள்...!
    ////

    அருமையான வரிகள்

    பாஸ் இதுதான் பஸ் காதலா?அவ்வ்வ்வ்

    ReplyDelete
  10. யோவ் வாத்தி பஸ்ல போனா கம்பியை பிடிச்சு நின்னுகிட்டு ஒழுங்கா யாத்திரை பண்ணனும் அதை விட்டுட்டு லவ்வா பிச்சிபுடுவேன் பிச்சு...ஹி ஹி கவிதை சூப்பர்ப்பா...!!!

    ReplyDelete
  11. //MANO நாஞ்சில் மனோ said...

    யோவ் வாத்தி பஸ்ல போனா கம்பியை பிடிச்சு நின்னுகிட்டு ஒழுங்கா யாத்திரை பண்ணனும் அதை விட்டுட்டு லவ்வா பிச்சிபுடுவேன் பிச்சு...ஹி ஹி கவிதை சூப்பர்ப்பா...!!!

    //

    அதானே .. வயசான காலத்துல இது தேவையா ?

    ReplyDelete
  12. ஒத்த வார்த்தையால்,
    மிதக்கும்
    சந்தோஷ கணங்கள்...

    ReplyDelete
  13. ஒத்த வார்த்தையால்,
    மிதக்கும்
    சந்தோஷ கணங்கள்...

    ReplyDelete
  14. வணக்கம் பாஸ்..

    கவிதை கலக்கலாக இருக்கு,
    பஸ் ஸ்டாப்பில் மனதிற்கு கிடைக்கும் ஏக்கத்தினை கவிதை அழகாகச் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  15. நல்லாயிருக்கு கருன்..தொடர வாழ்த்துகள்..

    ReplyDelete
  16. உங்க வீட்டம்மாக்கிட்ட சொல்லி உங்களை பஸ்சுல போறதை நிப்பாட்டி நடராஜா சர்வீசுலதான் ஸ்கூலுக்கு போக சொல்லனும். வர வர ”பஸ் காதல்” பத்தின கவிதை நிறைய வருது. உங்க தளத்துல..

    ReplyDelete
  17. நன்றாகவுள்ளது கருன்... வாழ்த்துகள்...

    ReplyDelete
  18. பஸ் காதல்...முதல்வர் புண்ணியத்தால் ரொம்ப காஸ்ட்லியான காதலா போச்சு இப்போது. கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"