இங்கே
குழந்தைகளுக்கும்
சோம்பேறிகளுக்கும்
மட்டுமே
நிம்மதி...!
நிம்மதி...!
முதலாளிகளுக்கும்
அரசியல்வாதிகளுக்கும்
மட்டுமே
பாதுகாப்பு...!
பாதுகாப்பு...!
மடாதிபதிகளுக்கும்
சாமியார்களுக்கும்
மட்டுமே
செல்வாக்கு...!
ஏமாற்றுபவர்களுக்கும்
சினிமாகாரர்களுக்கும்
மட்டுமே
சுகமான வாழ்க்கை...!
இன்னும்
நிறைய சொல்வேன்
என்னசெய்ய?
சராசரி
இந்தியர்களின்
இந்தியர்களின்
சகிப்புத் தன்மையால்
மட்டுமே
என் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது...!
Repost
மட்டுமே
என் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது...!
Repost
முதலாளிகளுக்கும்
ReplyDeleteஅரசியல்வாதிகளுக்கும்
மட்டுமே
பாதுகாப்பு...!
ஆமாம் உண்மைதான்..
//சராசரி
ReplyDeleteஇந்தியர்களின்
சகிப்புத் தன்மையால்
மட்டுமே
என் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது...!//
உண்மைதான் மனிதம் இந்தியாவில்
இருக்கின்றது
ஆமா உண்மைதானே.
ReplyDeleteஆம்... முற்றிலும் உண்மை. சகிப்புதன்மை மிக அதிகமாகவே இருக்கிறது. (அவசியமான விஷயங்களுக்குக் கூட கொந்தளிக்காத அளவுக்கு) என்ன செய்வது?
ReplyDeleteநண்பரே நேரடியாகவே சொல்லுங்களேன் சகிப்புத்தன்மை இல்ல அது சூடு சுரணை அற்ற சுயநல வாதிகளாக நாம் மாறியதின் விளைவு மேலே நீங்கள் சொன்ன அனைத்திற்கும் காரணம்
ReplyDeleteகவிதை கலக்கல்......
ReplyDeleteசவுக்கடி பின்ன நிஜம்தானே
ReplyDeleteஅளவு கடந்த சகிப்புத்தன்மை.
ReplyDeleteசகிப்பு தன்மை என்று சொல்வது தவறு ?
ReplyDeleteஅடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை
அப்படிதான் இருக்கு என்னத்த சொல்ல????
ReplyDeleteஉண்மை. பகிர்விற்கு நன்றி நண்பரே!
ReplyDeleteநம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"
//சராசரி
ReplyDeleteஇந்தியர்களின்
சகிப்புத் தன்மையால்
மட்டுமே
என் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது//
இது உண்மையான வார்த்தை
சகோ!
புலவர் சா இராமாநுசம்
மச்சி, கவிதையின் உட் கருத்து ஓக்கே. ஆனால் எம் தேசம் எரிய வேண்டும் என நினைப்பதை விட, எம் தேசத்தில் நிகழும் அநீதிகளை ஒழிக்கும் வல்லமை படைத்தவர்களாக எம் சந்ததியினையாச்சும் மாற்ற ட்ரை பண்ணலாம் அல்லவா?
ReplyDeleteஉண்மையை சொல்லியிருக்கிறீர்கள் கருண்.
ReplyDeleteசகிப்புத்தன்மை அளவுக்கு அதிகமா இருக்குரதுனாலதான் எங்கே போனாலும் அடி வாங்கிட்டு இருக்கோமா...?
ReplyDeleteஇந்தியர்களின் சகிப்புத்தன்மை பற்றி விழிப்புணர்வு தேவை அவசியமும் கூட...!!
ReplyDeleteஅட நாதாரிகளா இதுக்கும் மைனஸ் ஓட்டா அடின்கொய்யால...
ReplyDelete