Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/30/2011

செங்கொடிக்கு வீரவணக்கம், தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றினார் ஜெ.



தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி,


தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இது குறித்த பரிந்துரையை கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.


நன்றி.... நன்றி.. . நன்றி...


 செங்கொடிக்கு வீரவணக்கம் .



24 comments:

  1. செங்கொடியின் தியாகம் வீண் போகாது என்று அனைவரும் நம்புவோம்

    ReplyDelete
  2. தன்னால் முடிந்த முயற்சியை ஜெ செய்த்திருக்கிறார். மூவரும் தூக்கு தண்டனையில் இருந்து மீள்வார்கள்.

    ReplyDelete
  3. பல நல்லோர்களின் உண்மையான போரட்டம் என்றும் தோற்றதில்லை

    ReplyDelete
  4. Something Better then nothing...

    எதுவும் இல்லாத நிலைக்கு இது பரவாயில்லை...

    ReplyDelete
  5. நல்ல தகவல்..அம்மாவிற்கு நன்றி.

    ReplyDelete
  6. ஜெயாவின் அரசியல்.....
    உண்மையில் ஜெயலலிதாமேடம் திருந்திவிட்டார் போல.நன்றி.ஜெயலலிதாமேடம்

    ReplyDelete
  7. தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணத்தை
    சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றிய
    முதல்வருக்கு நன்றி

    ReplyDelete
  8. தமிழ் மணம் ஐந்து

    நல்ல தகவல் நண்பரே

    ReplyDelete
  9. அம்மா ஓரளவுக்கு நல்ல பேர் வாங்கிட்டு வர்ராங்காண்ணு நினைக்கிறேன். ஆனா அவுங்க எதுவும் ஸ்டெப் எடுக்குறதுக்குள்ளேயே எல்லோரும் அவர திட்ட ஆரம்பிச்சிடுறோம்... எது எப்படியோ. இந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
  10. மகிழ்ச்சி. நம் நம்பிக்கை நிரந்தரவெற்றி அடையும் வரை போராட்டம் தேவை.

    ReplyDelete
  11. முதல் வெற்றிக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வெற்றியின் முதல் படி ...

    ReplyDelete
  13. ஜெயாவா இப்படி என்னால நம்ப முடியவில்லை...

    ReplyDelete
  14. ஜெ எதையுமே நன்கு யோசித்துப் பின்தான் முடிவெடுக்கிறார்.
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  15. சார்! ரொம்ப ஹேப்பியா இருக்கு! அம்மான்னா அம்மாதான்!

    ReplyDelete
  16. உங்களோடு நானும் இணைந்து என் வீரவணக்கத்தினையும் செலுத்திக் கொள்கிறேன்.

    அம்மாவின் முடிவு தற்போது மன ஆறுதலைத் தருகின்றது,

    ReplyDelete
  17. நாம் நொந்தது போதும்
    செங்கொடியே
    இவள் செய்தது வேண்டாம்
    எம் இனமே

    ReplyDelete
  18. வலை வந்து கருத்துரை வழங்
    கினிர் நன்றி
    கடுமையான முதுகுவலி
    காரணமாக அமர்ந்து கருத்துரை
    வழங்க இயலவில்லை மன்னிக்க!

    பின்னர் எழுதுகிறேன்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. செங்கொடிக்கு வீரவணக்கம்.
    அம்மாவுக்கு நன்றி.

    ReplyDelete
  20. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மக்கள் எழுச்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்..

    ReplyDelete
  21. ஆரம்பத்துலயே அம்மா இதை செஞ்சிருக்கனும்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"