Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/16/2011

காங்கிரஸ் நிச்சயம் நசுக்கிவிடும் ஹசாரேயை...


கடந்த, 44 ஆண்டு பயணத்தில், பார்லிமென்டில், அமைச்சரவை ஒரு வழியாக லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொண்டது. இது, பார்லிமென்ட் கூட்டத்திலும், அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேறி விடும். 

இந்த சட்ட வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள் வரமாட்டார்கள். பிற்காலத்தில் இந்த வரம்பு, அனுமார் வால் போல் நீளலாம்! 


சரி, எப்படியாவது போகட்டும். இந்த காந்தியவாதி, அன்னா ஹசாரே,  இன்று உண்ணாவிரதம் இருந்து, ஏன் அவஸ்தைப்பட வேண்டும்? 

காங்கிரஸ் அசையும் என்றா? நிச்சயம் கண்டு கொள்ளாது. ஏதாவது நாடகமாடி, ஒன்று போராட்டத்தை நசுக்கிவிடும். காந்திய காலத்து, காங்கிரஸ் இன்று இல்லை என்பதை, ஹசாரே மட்டுமல்ல, அனைத்து மக்களும் உணர வேண்டும். 

எதிர்ப்பு தெரிவிக்கவாவது, காந்தியவாதிகள் உயிருடன் இருக்க வேண்டும் என்பதே, நம் ஆதங்கம்!

19 comments:

  1. ஆமாம் ஏற்கெனவே நசுக்கி விட்டது..

    ReplyDelete
  2. உண்மை! முற்றிலும் உண்மை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. சரியா சொன்னீங்க...

    ReplyDelete
  4. உண்மை தான் மச்சி

    ReplyDelete
  5. ஆம்..கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் தலைவர்கள், அன்னாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்/.

    ReplyDelete
  6. என்ன தான் செய்ய..

    ReplyDelete
  7. என்னா வாழ்க்கைடா..(வானம் சிம்பு ஸ்டைலில்..)என்னா அரசியல்

    ReplyDelete
  8. அவரை முதல்ல விடுதலை செய்யுங்கப்பா

    ReplyDelete
  9. கருண்...எனக்கு தெரிந்து அவர் வந்த வேலை முடிந்தது...ஒரு விழிப்புணர்வை எழுப்பி விட்டார்...இனி அது இளைய சமூதாயத்தின் கையில்...

    ReplyDelete
  10. சரியா சொன்னீங்க கருன்

    ReplyDelete
  11. அன்னாவின் கைது நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்

    ReplyDelete
  12. நிச்சயம் இளைஞர்கள் அனைவரும் அன்னாவின் பின்னல் போராட தயாராகத்தன் உள்ளார்கள்

    ReplyDelete
  13. முற்றிலும் உண்மை

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"