Tuesday, August 02, 2011
கவிதை
இடைவேளை நேரத்தில்
எல்லோரும் தின்கிறார்கள்
எனக்கும் ஏதாவது கொடுத்தனுப்பு ..
பள்ளி செல்லும்போதேல்லாம்
அடம் பிடிப்பான் என் மகன் ..
மனசு கேட்காமல்
வாங்கிக் கொடுத்தனுப்பிய பிறகு
மனசே சரியில்லை ..
என்மகன்
தின்கையில்
பக்கத்துச் சிறுவனிடம்
ஏதேனும் இருக்குமோ இருக்காதோ!!!
நல்லாருக்கு.. கொடுத்தனுப்பும்போதே பகிர்ந்துண்ணச்சொல்லி, கொஞ்சம் கூடுதலாவே அனுப்புங்க :-))
ReplyDeletetamil manam 4
ReplyDeleteஅது எனக்கு வேண்டும்
ReplyDeleteஅம்மாவிடம் அடம் பிடித்தாக
எங்கோ அகத்தில் உறகுகிறது
அந்த சிறு ஞாபகம்
இறுதியில் சொன்ன தாய்மனசு
ம்ம்ம்ம் அருமை அருமை
கொடுத்தனுப்பும்போதே பகிர்ந்துண்ணச்சொல்லி, கொஞ்சம் கூடுதலாவே அனுப்புங்க
ReplyDelete....Thats my opinion too.... :-)
உங்களது வெளிப்பாடுகள் நன்கு பரிமளிக்கிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
nallaa solraangappaa kavithai....
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteநற்சிந்தனை நண்பரே.
ReplyDeleteபகிர்ந்துண்ணும் பழக்கமும்
சிறுவயதில் இருந்தே
பழக்க வேண்டும்.
தங்களின் இரக்கம் அனைவருக்கும் இருக்க வேண்டிய குணம் .
ReplyDeleteநல்ல கவிதை வரிகள் எழுத்தில் உயிர் உள்ளது .
உன்மைதான்யா.. ஆனா நீங்க பிள்ளைய விடும் பள்ளியில் அப்படி இருக்காதுன்னு நம்புவோமய்யா...
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்..
அமைதி சாரல் - உங்கள் அழகான கவிதைக்கு அழகான தீர்வும் சொல்லிவிட்டார்.
ReplyDeleteSuper....
ReplyDeleteஉங்களின் இந்த எண்ணத்தை உங்கள் மகனிடமும் விதைத்து விட்டாலே போதும். பிரச்சனை தீர்ந்தது.
ReplyDeleteஉன் ஃப்ரெண்டுக்கும் கொடுத்து சாப்பிடுப்பான்னு சொல்லிட வேண்டியதுதான்...
ReplyDeleteகவிதை மனநிலையை வெகுவாய் படம்பிடித்திருக்கிறது
நல்ல மனம் வாழ்க!
ReplyDeleteniRaiya koduththu vidungka
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பக்கத்து சிறுவனுக்கும் சேர்த்துக்கொடுப்பனுங்க... நல்ல மனம் வாழ்க
ReplyDeleteசிந்தனை சிறப்பு வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல பகிர்வு. பக்கத்துக் குழந்தைகளுடன் பகிர்ந்து உண்ண பழக்கி விடுங்கள்.
ReplyDeleteஅம்புட்டு நல்லவனா நம்ம மாப்ளே?
ReplyDeleteசொல்லி முடித்த விதம் அருமை.
ReplyDeleteஆனால் எல்லாருக்கும் இப்பிடி மனசு வருமா !
இதைப்படிக்கும் பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர் மனதில் எதோ உறுத்தும்.
ReplyDeleteஅவ்வ...கருண் மாஸ்டர் ராக்ஸ்!!
ReplyDeleteமற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு சிறிது கூடவே கொடுத்தனுப்பவும்
ReplyDeleteஎல்லோரும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் எனும் உணர்வின் வெளிப்பாடினை உங்கள் கவிதை தாங்கி வந்துள்ளது.
ReplyDeleteநல்ல சிந்தனை நாம் மகன் தின்னும் போது பக்கத்தில் இருப்பவன் ஏதும் இல்லாமல் இருப்பனே என்ற நல்ல எண்ணம் பளிச்சிடுகிறது பாராட்டுகள் தொடர்க ...........
ReplyDeleteபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
ReplyDeleteதொகுத்தவற்றுள் எல்லாம் தலை