படித்ததில் பிடித்தது..
**********************************************************************************கணக்கு ஆசிரியர் : மொத்தம் பன்னிரெண்டு ஆடு வேலிக்குள்ள இருக்கு. ஒரு ஆடு வேலி தாண்டி குதிச்சா மீதி எவ்வளவு ஆடு இருக்கும்?
சிறுவன் : ஒண்ணுமே இருக்காது டீச்சர்
ஆசிரியர் : உனக்கு கணக்கே தெரியலை
சிறுவன் : டீச்சர் உங்களுக்குத்தான் ஆட்டை பத்தி தெரியலை. ஒண்ணு போச்சுன்னா.. எல்லாம் போயிடும்.