நுழைய முயல்பவனே!
உன் மனதிற்குள்
நீ,
உன் மனதிற்குள்
நீ,
நுழைந்ததுண்டா ...?
உன் மனதின்,
இருண்ட அறைகளுக்கும்,
அங்கே உலவும் பேய்களுக்கும்,
நீ,
பயந்ததுண்டா...?
பயந்ததுண்டா...?
உன் மனம்
உன் அசிங்கங்களின்
உன் அசிங்கங்களின்
குப்பை கூடையாக
இருக்கிறதல்லவா...?
உன் மனம்
உன் இரகசியமான ஆசைகளை
உன் இரகசியமான ஆசைகளை
ஒளித்து வைக்கும்
அந்தரங்க அறையாக
அந்தரங்க அறையாக
இருக்கிறதல்லவா...?
நீலப்படம் தயாரித்து
உன் கனவு என்ற
உன் கனவு என்ற
அந்தரங்க அரங்கத்தில்
போட்டுப் பார்த்து,
இரசிக்கிறதல்லவா...?
அந்த
படத்தில் மட்டும் தான்
நீ,
ஒர் நடிகனாக இல்லாமல்
நீயாய்,
இருக்கிறாய் என்பதை
நீயாய்,
இருக்கிறாய் என்பதை
அறிவாய் அல்லவா...?
அந்தப் படத்தை
பகிரங்கமாய்
உன்னால்வெளியிட முடியுமா...?
உன்னால்வெளியிட முடியுமா...?
உன் மனம்
ஓர் பாற்கடல்
அதை கடைந்தால்
அதை கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல !!!
ஆலகால விஷமும்
வெளிப்படும் என்பதை
வெளிப்படும் என்பதை
நீ,
அறிவாய் அல்லவா...?
உன் முகவரி
உன் முகத்தில் இல்லை
மனதில்தான் இருக்கிறது
அதை யாருக்காவது
தெரிவிக்கும் தைரியம்
உனக்கு உன்டா...?
நம்முடைய முகவரிகள்
பொய்யானவை,
நம்முடைய முகங்கள்
பொய்யானவை,
நாம் யாருமே
நம்முடைய
முகவரியில் இல்லை !?
அதனால்
யாரும்,யாரையும்,
!!!!!! பார்க்க முடிவதில்லை.....
சமுகம்,
ஓர் முகமூடி !!!???
ஓர் நாடக அரங்கம்...
எல்லோரும்
அந்த அரங்கத்தில்
முகங்கள் என்ற முகமூடி அணிந்து
ஆடிக்கொண்டிருக்கிறோம்.
ஆடிக்கொண்டிருக்கிறோம்.
முகமூடிகளே.... நம் மகுடங்கள்...
அவை கழற்றப்பட்டுவிட்டால் !!!???
யாரும் அவரவர் நிலையில்
இருக்க முடியுமா ???????
இது மீள்பதிவு..
முந்தைய பதிவுகள்:
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....! தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
டன்...டனா...டன்...
ReplyDeleteஉண்மை கசக்குது.
ReplyDeleteசெமய இருக்குது.
”குப்பை கூளம் நிறைந்த மனதில்
ReplyDeleteஎப்படி வருவான் இறைவன்?”
நன்று கருன்!
ஐ நல்லாயிருக்கே
ReplyDelete4 ஓட்டு போட்டுட்டு ஓடிட்டேன்
மனம் சாக்கடை அல்ல நண்பரே...! சங்கமம்...!! பலவித எண்ணங்களின் சங்கமம்..!! பலவித உணர்வுகளின் சங்கமம்.!!! பலவித முரண்பாடுகளின் சங்கமம்..!! நம் மனதை நல்லவிதமாக்குவதும், தீயவிதமாக்குவதும் நம் கையில் தான்..!! அதை தனியே பிரித்து அதை மட்டும் திட்டி நம்மை நியாபடுத்துவது தவறு..
ReplyDeleteநம் மனதை நாம் வடிவமைப்போம் அழகாக.. அற்புதமாக...!!
//நாம் யாருமே
ReplyDeleteநம்முடைய
முகவரியில் இல்லை !?//
அருமை...நண்பா!
//நம்
ReplyDeleteமுகமூடிகளே.... நம் மகுடங்கள்...
அவை கழற்றப்பட்டுவிட்டால் !!!???
யாரும் அவரவர் நிலையில்
இருக்க முடியுமா ???????//
வேடங்கள் தரித்து திரியும் போதே துரத்துகின்றன சமூகப் பேய்கள்.
மாப்ள சூப்பரா சொல்லி இருக்கய்யா!
ReplyDeleteநல்லாருக்கு ,கருன்
ReplyDeleteமனதின் குறை நிறைகள் அழகிய கவிதையாக. அர்த்தமுள்ள கவிதை.
ReplyDeleteஆரம்பத்தில் தேவதையும் சாத்தானுமாய் சேர்ந்திருக்கும் மனதை , நல்ல எண்ணங்கள் பதிய வைப்பதன் மூலம் தேவதையின் கோவிலாக்க முடியும். நம் மேல் நாம் கொள்ளும் உண்மையான நல்ல அபிப்ராயமே இதற்கு வினை ஊக்கி. அல்லாததை மறப்போம். கவிதையை இன்னும் கொஞ்சம் எழுதி சாக்கடை மனதை கோவிலாக்க உதவுங்கள். திரு.கருன்.
ReplyDeleteதமிழ் 007 சொன்னது…
ReplyDeleteடன்...டனா...டன்... -- ஆகா..
தமிழ் 007 சொன்னது…
ReplyDeleteஉண்மை கசக்குது.
செமய இருக்குது. -- அப்படியா?
சென்னை பித்தன் சொன்னது…
ReplyDelete”குப்பை கூளம் நிறைந்த மனதில்
எப்படி வருவான் இறைவன்?”
நன்று கருன்! --- கருத்துக்கு நன்றி..
Speed Master சொன்னது…
ReplyDeleteஐ நல்லாயிருக்கே
4 ஓட்டு போட்டுட்டு ஓடிட்டேன் - போதுமே..
தேகா சொன்னது…
ReplyDeleteநம் மனதை நாம் வடிவமைப்போம் அழகாக.. அற்புதமாக...!!-- கருத்துக்கு நன்றி..
யோவ் சொன்னது…
ReplyDeleteஅருமை...நண்பா! - நன்றி..
Nagasubramanian சொன்னது…
ReplyDeleteவேடங்கள் தரித்து திரியும் போதே துரத்துகின்றன சமூகப் பேய்கள். - நன்றி.
விக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteமாப்ள சூப்பரா சொல்லி இருக்கய்யா! - 3 - வது ஷோ எப்படியிருக்கு..
shanmugavel சொன்னது…
ReplyDeleteநல்லாருக்கு ,கருன் - Thanks..
அழகான கவிதை தோரணம்
ReplyDeleteமுதல் கவிதை செம டாப்
ReplyDeleteதமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteமனதின் குறை நிறைகள் அழகிய கவிதையாக. அர்த்தமுள்ள கவிதை.
---- Thanks 4 ur comments..
சாகம்பரி சொன்னது…
ReplyDeleteஆரம்பத்தில் தேவதையும் சாத்தானுமாய் சேர்ந்திருக்கும் மனதை , நல்ல எண்ணங்கள் பதிய வைப்பதன் மூலம் தேவதையின் கோவிலாக்க முடியும். நம் மேல் நாம் கொள்ளும் உண்மையான நல்ல அபிப்ராயமே இதற்கு வினை ஊக்கி. அல்லாததை மறப்போம். கவிதையை இன்னும் கொஞ்சம் எழுதி சாக்கடை மனதை கோவிலாக்க உதவுங்கள். திரு.கருன்.
--- இன்னொரு பதிவில் போடுகிறேன்..
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteஅழகான கவிதை தோரணம் - அப்படியா?
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteமுதல் கவிதை செம டாப் -- நண்பரே மன்னிக்கவும்.. இது ஒரே கவிதை..
//உன் மனதின்,
ReplyDeleteஇருண்ட அறைகளுக்கும்,
அங்கே உலவும் பேய்களுக்கும்,
நீ,
பயந்ததுண்டா...?//
ய்ம்மாடியோ......
//உன் மனம்
ReplyDeleteஉன் இரகசியமான ஆசைகளை
ஒளித்து வைக்கும்
அந்தரங்க அறையாக
இருக்கிறதல்லவா...?//
என்னய்யா இப்பிடி தோலை உரிகிறீங்க....
//உன் முகவரி
ReplyDeleteஉன் முகத்தில் இல்லை
மனதில்தான் இருக்கிறது
அதை யாருக்காவது
தெரிவிக்கும் தைரியம்
உனக்கு உன்டா...?//
ஒரு முடிவோட வந்த மாதிரி இருக்கே....
//நம்
ReplyDeleteமுகமூடிகளே.... நம் மகுடங்கள்...
அவை கழற்றப்பட்டுவிட்டால் !!!???
யாரும் அவரவர் நிலையில்
இருக்க முடியுமா ???????//
முடியவே முடியாது...
ஆமா இத்தனை கேள்வியும் நம்ம ஆக்கங்கெட்ட அரசியல்'வியாதிகளை பார்த்து கேட்ட மாதிரி இருக்கே...
அர்த்தமுள்ள கவிதை.
ReplyDeleteArumai Nanba...I am in Office..so commenting in english..sorry for that...
ReplyDeleteமனதின் நிறை, குறைகளை சுவாரசியமாகச்சொல்லி இருக்கீங்க.
ReplyDeletegood one..
ReplyDeleteகுழந்தைப்பருவம் தாண்டவே முகமூடியும் தயாராகிவிடும்.அதன்பிறகு எப்போ கழற்ற நேரமும் மனமும்.ஒவ்வொரு வரிகளுமே அற்புதம்.வாழ்வில் அனுபவப்பட்ட கவிதையோ கருன்!
ReplyDeleteஅருமையான பதிவு தோழரே.
ReplyDelete’நான்’ இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார் - ஓம்கார்..
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDelete//உன் மனதின்,
இருண்ட அறைகளுக்கும்,
அங்கே உலவும் பேய்களுக்கும்,
நீ,
பயந்ததுண்டா...?//
ய்ம்மாடியோ...... .... -- அப்படியா?
என்னய்யா இப்பிடி தோலை உரிகிறீங்க....-- என்ன பன்னலாம்..
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteஒரு முடிவோட வந்த மாதிரி இருக்கே.... -- எந்த முடிவோட..
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteமுடியவே முடியாது...
ஆமா இத்தனை கேள்வியும் நம்ம ஆக்கங்கெட்ட அரசியல்'வியாதிகளை பார்த்து கேட்ட மாதிரி இருக்கே... --- அப்படியா?
r.v.saravanan சொன்னது…
ReplyDeleteஅர்த்தமுள்ள கவிதை. -- நன்றி..
டக்கால்டி சொன்னது…
ReplyDeleteArumai Nanba...I am in Office..so commenting in english..sorry for that... -- எதாவது சொல்லி எஸ்கேப் ஆயிடுங்க..
Lakshmi சொன்னது…
ReplyDeleteமனதின் நிறை, குறைகளை சுவாரசியமாகச்சொல்லி இருக்கீங்க.
---- நன்றிம்மா..
Kalpana Sareesh சொன்னது…
ReplyDeletegood one.. -- தொடர்ந்து வருவதற்கு நன்றி..
ஹேமா சொன்னது…
ReplyDeleteகுழந்தைப்பருவம் தாண்டவே முகமூடியும் தயாராகிவிடும்.அதன்பிறகு எப்போ கழற்ற நேரமும் மனமும்.ஒவ்வொரு வரிகளுமே அற்புதம்.வாழ்வில் அனுபவப்பட்ட கவிதையோ கருன்!
-- இதுக்கு அனுபவம் வேனுமா என்ன?
sulthanonline சொன்னது…
ReplyDeleteஅருமையான பதிவு தோழரே. -- நன்றி..
கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
ReplyDelete’நான்’ இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார் - ஓம்கார்..
---நன்றி..