Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

3/28/2018

12 Biology Important Questions Lesson Wise

12 Biology Important Questions Lesson Wise

English Medium

12 th Bio Botany Important One Marks With Answers

12 th Bio Botany Important One Marks With Answers

3/22/2018

தமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்

அண்ணா பல்கலைக்கழகம்உட்பட தமிழகத்தை சேர்ந்த9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்வழங்கி மத்திய அரசு
ஆணையிட்டுள்ளது.

3/21/2018

புரிந்து கொள்ளுங்கள் பெண்களே!

ஆங்கிலேயர், இந்தியாவை அடிமைப்படுத்திய பின், தாய்மொழியை இழந்தோம்; ஆடையை இழந்தோம்; பண்பாட்டை மறந்தோம்; கலாசாரத்தை கைவிட்டோம்.'தமிழ்... தமிழ்...' எனக் கூவி, இந்தியை விரட்டினோம்; 

பள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதை கவனிக்கவேண்டும்?



எந்தப் பள்ளியும் பெற்றோர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதில்லை. எனவே, இருப்பவற்றில் சிறந்தவற்றை, தங்களுக்கு திருப்தியானவற்றை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

3/20/2018

பெண்களின் பரவலான பிரச்னை

ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம்

இன்று பெண்கள் பலர் சந்தித்துவரும் மிகப்பெரிய ஆரோக்கியப் பிரச்னை... ‘ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம்’ (Rushing Women Syndrome). பெயரே புதிதாக இருக்கிறதா? மெனோபாஸ் கட்டத்தை அடைந்த அல்லது அடையும் நிலையில் இருக்கும் பெண்கள், சதா `வேலை, வேலை’ என்று பரபரவென ஓடிக்கொண்டே இருக்கும் பெண்கள்... இவர்களெல்லாம் உடல் அசதி, சோர்வு, ஸ்ட்ரெஸ் போன்றவற்றால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதைத்தான் நவீன மருத்துவ உலகம் ‘ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம்’ என்கிறது.

சரி, இந்தப் பிரச்னையைக் கண்டறிவது எப்படி? இதற்கான தீர்வுகள் என்னென்ன? இதில் பெண்கள் கவனம்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

3/19/2018

ஒரு ஜான் வயிற்றுக்கு இதுதான் சரி...

‘பசி’ என்ற உணர்வு இல்லையென்றால், உலகில் யாரும் உழைக்க மாட்டார்கள். பசிதான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய பசியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான 10 தகவல்களை இங்கு பார்க்கலாம்.

தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...


தேர்வுக்கு கொடுக்கப்படும் பலவிதமான ஆலோசனைகளையும், அடுக்கடுக்கான அறிவுரைகளையும் பார்க்கும்போது சிலருக்கு எரிச்சல் வரலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பிரச்னைகளைக் கண்டறிவது எப்படி?

children's kidney disease symptoms:



``சிறுநீரகப் பாதிப்புகள் மற்ற நோய் பாதிப்புகளைப்போலன்றி, அறிகுறிகள் இல்லாமலேயே ஏற்படக்கூடியவை. வேறு ஏதேனும் பரிசோதனை அல்லது சிகிச்சைக்காகச் செல்லும்போதுதான் பெரும்பாலானோருக்கு பாதிப்பு இருப்பதே தெரியவரும். அதிலும் குழந்தைகள் என்றால் அதிக அக்கறை தேவை”.

3/18/2018

ஆசிரியர்களே(சிலர்) நீங்களே இப்படி இருந்தா எப்படி?

சென்னையில் உள்ள  பெருங்குடியில், 12 வயதே நிரம்பிய ஒரு  சிறுமிக்கு, தலைமையாசிரியரான பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தார்' என்ற செய்தி, நாளிதழில் வெளியானது; அதை படிக்கும் போது, நெஞ்சு பதறியது.

3/17/2018

சிறுநீரகம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம் - போட்டிதேர்வுகளுக்கும் உதவும்

 “சிறுநீரகத்தை உடலின் கழிவுத் தொழிற்சாலை அல்லது இயற்கைச் சுத்திகரிப்பு நிலையம் என்று சொல்லலாம். உடலை முழு ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதில் சிறுநீரகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. நீர் சேமிப்பு, கழிவுகள் வெளியேற்றம், சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குதல் எனப் பலவிதமான பணிகளுக்குச் சிறுநீரகமே பொறுப்பு. உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவு சிறிய உறுப்பான சிறுநீரகத்தின் பணி உடல் இயக்கத்துக்கு இன்றியமையாதது.

காவிரிக்காக அல்ல!!! கல்விக்காவது விழிக்குமா அரசு?


'விருதுநகர் மாவட்டதில் உள்ள பெருமாள்தேவன்பட்டி என்கிற ஊரில் உள்ள  அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும்  ஆசிரியர்களின் அலட்சியத்தால், அந்தப் பள்ளியின் கல்வித் தரம் குறைந்து விட்டது என, ஒரு நாளிதழில் செய்தி வெளியானது.

3/16/2018

உடல் எடை குறைக்கும் கொள்ளு ரசம்


தேவையானவை: கொள்ளு - ஒரு கப், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு.

3/15/2018

மார்க்கெட்டிங் நண்பர்களே.. கொஞ்சம் இதை படிங்க...


வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது மிக கவனமாக இருக்கவும்..

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பிழைகள் இருந்தால் திருத்தி கொள்ளலாம்


நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பிழைகள் இருந்தால் திருத்தி கொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மார்ச் 16-ம் தேதி இரவு 11.50 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநர் டாக்டர்சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிபிஎஸ்இ மூலம் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தும், பல மாணவர்கள் விண்ணப்பங்களில் தவறான விவரங்களை அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

தவறான விவரங்கள் அளிப்பதனால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் தர வரிசையில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, 100 சதவீதம் சரியான விவரங்களை உறுதி செய்து கொள்ளும் வகையில், விண்ணப்பங்களில் ஒருமுறை திருத்தம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி மார்ச் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இணைதயளத்திலேயே திருத்தங்களை மேற்கொள்ளலாம். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் திருத்தங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில், மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றொரு வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்பட மாட்டாது.

திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு, மாணவர்கள் அந்தத் திருத்தத்துக்கான விவரங்களை நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அறிவுறுத்தல்களை பெற்றோர் கவனமாகப் படித்து, தங்கள் பிள்ளைகள் திருத்தங்கள் மேற்கொள்ள உதவ வேண்டும். 

3/14/2018

எல்கேஜி, யூகேஜி.. இனி அரசுப் பள்ளிகளில்...


தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் வரும் கல்வியாண்டில் ஆரம்பிக்கப்படுவது குறித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள் கூட்டத்தில் இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.

அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை? ஏன் ?


நேரடி மக்களாட்சி முறை தான், இந்தியாவிற்கு தேவை; மக்கள் சொல்வதும், நினைப்பதும் நடக்க வேண்டும்.

3/13/2018

காய்கறிகளின் சத்து முழுமையாக கிடைக்கனுமா ? இப்படி சாப்பிடுங்கள்


பொதுவாக காய்கறிகளை சமைக்காமல் அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என படித்திருப்போம்.

இந்த பெண்ணால் மட்டும் எப்படி முடிந்தது?


 
ந்தியாவின் முதல் பெண் ஆசிரியை:
 
பெண்கள் கல்வி அறிவு பெற்ற சமூகம் முன்னேறும்.  அங்கே ஆண் – பெண் சமத்துவம் உண்டாகும். வறுமை குறையும். கலாசார மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். ஆனால் நம் சமுதாயத்தில் கடந்த காலங்களில் பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களில் சில பிரிவினருக்கும் கல்வி மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது.

வீடு பெண்ணுக்கென்றும் வெளி உலகு ஆணுக்கென்றும் தீர்மானிக்கப்பட்ட ஆதி வேலைப் பிரிவினையிலேயே பெண் கல்விக்கான தடை ஆரம்பித்துவிட்டது. அது இன்றும் பெண்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அதை மாற்றியது ஒரு பெண்.
                                                                   
ந்த பெண் பள்ளிக்குச் செல்லும்போது இரண்டு புடவைகளை எடுத்துச் சென்றார்  ஏன் தெரியுமா?

ந்தப் பெண் தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்துக் கொண்டு தனது பணிக்குக் கிளம்புவாள். ஏனெனில்,அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே, வழி நெடுகிலும் சில ஆண்கள் சாணத்தையும் சேற்றையும் மண்ணையும் வாரி வாரி அவள் மீது வீசுவார்கள். அவற்றை அமைதியாக எதிர்கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும், புடவையை மாற்றிக்கொள்வாள்.

அவள் செய்த குற்றம்தான் என்ன?

ல்வியின் அவசியத்தை உணர்ந்து, பெண்களுக்கும் கல்வி கற்பித்தாள். விதவை என முடக்கப்பட்ட சிறுமிக்குப் புதுப்பாதை காட்டினாள். அனைவரும் சமம் என்று மனிதத்தை தூக்கிப் பிடித்தாள். 

வளே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை, சாவித்ரிபாய்  புலே. மராட்டிய மாநிலத்தில் 1831-ம் ஆண்டு பிறந்த சாவித்ரி, தனது பத்தாவது வயதில் ஜோதிராவ் என்பவருக்கு மனைவி ஆனார்.

வர் கணவரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து அகமதாபாத்தில் மிஸ். பாரார் கல்வி நிலையத்திலும், பிறகு புனேவில் உள்ள மிஸ். மிட்செல் கல்வி நிலையத்திலும் சாவித்ரியைப் படிக்கவைத்தனர்.1848-ம் ஆண்டு தம்பதியர் இருவரும் இணைந்து பெண்களுக்கென முதல் பள்ளியை உருவாக்கினர். அவர்களுக்கென 1863-ம் ஆண்டு தனி நூலகத்தையும் நிறுவினர்.

ல்வி பணியோடு நில்லாமல் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டனர்.

சிறுவயதில் கணவனை இழந்தப் பெண்களுக்கும் சிறுவயதிலே பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கும் ஆதரவு அளித்தனர். அதற்கென தனியாக இல்லம் ஒன்றைத் தொடங்கினர். பெண் குழந்தைகளை சிசுக் கொலையிலிருந்து மீட்டு எடுத்தனர். குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர். சாதியின் பெயர் சொல்லித் தாழ்த்தப்பட்ட பெண்களுக்குக் கல்வி அளித்தனர். விதவை மறுமணம், சாதிக் கலப்புத் திருமணம் என அனைத்து சமுதாயத் சீர்திருத்தங்களுக்கும் குரல் கொடுத்தனர்.

ந்தப் புனித செயலுக்கு அவர்களுக்குக் கிடைத்தது பூங்கொத்தோ, வாழ்த்துகளோ அல்ல. சமுதாயம் புறக்கணித்தது. அவர்கள் உறவினர்களால் வீட்டைவிட்டுத் துரத்தி அடிக்கப்பட்டார்கள். கேட்க இயலாத வசைச் சொற்களை வீசினர். எங்கும் கல்வீச்சு அவர்களை வரவேற்றது. அதற்கெல்லாம் சாவித்ரிபாய் புலே புன்னகையை மட்டுமே தந்தார். 

ல்வி என்னும் புனிதத்தை உலகத்துக்கு வழங்கும் எனக்கு, இந்தக் கற்கள் மலர்களாகவே தோன்றுகின்றன' என்றார்.தொடர்ந்தது சமுதாயப் பணியாற்றினார் சாவித்திரி புலே.

"ல்வி என்பது இது சரி இது தவறு என்று ஆராயும் திறனைத் தரவேண்டும். அது மெய்யும் பொய்யும் உணரவைக்க வேண்டும்" என்ற கோட்பாட்டின் மூலம் புது பாடத்திட்டத்தை அன்றைய மராட்டிய அரசுக்குப் பரிந்துரைத்தார்.

திருமணங்களின்போது பெண்ணை படிக்கவைப்பேன் என்று மாப்பிள்ளையை மணமேடையில் உறுதிமொழி எடுக்கவைத்தார்.

வர் எழுதிய நூல்களும் கவிதைகளும் இன்றளவும் சமூகத்தின் காயங்களுக்கு மருந்து அளித்து வருகின்றன. 1897-ல் இந்தியாவில் பிளேக் பரவிய காலகட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்தார். இதனால் அந்தநோய் சாவித்ரியையும் தொற்றிக்கொண்டது. மார்ச்- 10 1897-ம் ஆண்டு பிரியா விடை பெற்றார்.

பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே குற்றமாக கருதப்பட்ட காலத்தில், தன் கணவனின் இறுதி சடங்கைத் தானே செய்யும் கம்பீரத்தைப் பெற்றவர்.

ர் சமுதாயத்தின் பிழையைத் திருத்தும் போராளியான இவர், வாள் இல்லா வீராங்கனை. ஆசிரியராகப் பலரது தலை எழுத்தை மாற்றியவர்.
குரு, மாதா, பிதா என்று பலருக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.
இத்தகைய திடப் பேராண்மைகொண்ட ஆசானை, வழிகாட்டியை, விடிவெள்ளியை மறந்தது காலத்தின் கொடுமை.

பெண் உருவில் அவர் அற்புதத்தை நிகழ்த்தவில்லை;
ற்புதமே பெண் உருவானது.
 
 





3/12/2018

Exam நேரத்தில் செய்யக்கூடாதவைகள் என்னென்ன?


தேர்வு நெருங்கும் சமயத்தில், நமது உடல்நலனை நல்லபடியாக பராமரித்துக் கொள்வது மிக முக்கியமானதென்றால், உடலில் காயமேற்படுத்தக்கூடிய வேறெந்த காரியத்தையும் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

3/09/2018

ரயில்வே எக்ஸாம் (RRB ALP EXAM) மாதிரி கேள்வி தாள்கள்


RRB ALP Exam Previous Questions Papers

RRB APL, we have given the Previous Papers in PDF Format.
The aspirants can download previous papers PDF from this page.
After downloading the model papers the candidates have to start their preparation.

3/08/2018

TN POLICE EXAM 2018 MODEL QUESTION PAPERS

POLICE EXAM MODEL QUESTION PAPERS
தமிழ்நாடு சீறுடை பணியாளர் தேர்வு மாதிரி வினாத்தாள்

3/07/2018

How to get centum in 12th Botany



உயிரியல் பாடத்தில் சென்டம்... பெறுவது எப்படி ..?
1. தாவரவியல் பாடத்தில் சென்டம் வாங்குவது எப்படி என இந்தப் பதிவில் காண்போம்.

பிட்சாட்-2018 விண்ணப்பித்து விட்டீர்களா? BITSAT-2018


பிலானி, கோவா மற்றும் ஹைதராபாத் நகரங்களில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான, ‘பிட்சாட்‘ எனும் நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

How to get centum in 12th Maths


12 ஆம் வகுப்பு கணித பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெறுவது எப்படி?

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? பதிவு நாளை மறுநாள் முடிகிறது


மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, நாளை மறுநாள் முடிகிறது. 

3/06/2018

பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. 

NEET தேர்வு பற்றி முழுமையாக அறிந்து கொள்ள...


NEET தேர்வு பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கீழே உள்ள லின்க்கை பயன்படுத்துங்கள்.

10 ம் வகுப்பு Maths அனைத்து பொதுத் தேர்வு வினாக்கள் PDF வடிவில்


பத்தாம் வகுப்பு கணிதம் அனைத்து பொது தேர்வுகளுக்கான  கேள்விதாள்கள்  இங்கே  PDF வடிவில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

3/02/2018

11 வகுப்பு வேதியியல் வினா வங்கி PDF வடிவில் (EM)



இங்கு 11 ம் வகுப்பு, புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட வினா வங்கி  PDF  கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளின்போது மாணவர்கள் உண்ணக்கூடிய உணவுகள் எவை?

தேர்வு நேரங்களில் மாணவர்கள் எந்தெந்த உணவுகளை உண்ணலாம்?

3/01/2018

11 வகுப்பு வணிகவியல் study material for slow learners

 பதினோராம் வகுப்பு வணிகவியல் பாடத்திற்கான மெல்ல கர்ப்போற்க்கான பாடக் குறிப்புகள்.

இங்கு வணிகவியல் பாடத்திற்கான மிகவும் பயனுள்ள குறிப்புகள் (Notes) கொடுக்கப்பட்டு உள்ளது.

“மாணவர்களே... தேர்வு மட்டுமே உங்கள் வாழ்க்கை அல்ல..."

“மாணவர்களே... தேர்வு மட்டுமே உங்கள் திறனை நிர்ணயிக்காது”


இன்று  எல்லோருக்கும் மாதத்தின் முதல் நாள். ஆனால், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கோ தேர்வு நாள். இதுவரையிலும் கொஞ்சம் சுமாராகவே படித்து வந்திருக்கும் மாணவர்கள் 'இன்னும் ஒரு மாதம் இருக்கே அப்போ படிச்சிக்கலாம், அதான் இன்னும் ஒரு வாரம் இருக்குல்ல அப்ப பாத்துக்கலாம், இன்னும் மூணு நாள் இருக்கு பாஸ். முட்டி மோதினாக்கூட படிச்சிட முடியுமே' என்று சொன்னவர்கள் மட்டுமல்லாமல், பதினொன்றாம் வகுப்பிலிருந்தே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காகத் தயாராகி வரும் மாணவர்கள்கூட இந்நேரம் உச்சகட்ட பரபரப்பில் இருப்பார்கள்.

CBSE National Eligibility Test (UGC- NET) 2018 விண்ணப்பிக்கும் நேரமிது


On behalf of UGC, the Central Board of Secondary Education announces holding of the National Eligibility Test(NET) on 08th JULY, 2018 (SUNDAY)for determining the eligibility of Indian nationals for the Eligibility for Assistant Professor only or Junior Research Fellowship & Eligibility for Assistant Professor Both in Indian universities and colleges. CBSE will conduct NET in 84 subjects (listed under item no.14 on page 12-14) at 91 selected Cities of Examination spread across the country. Check below for more details.

Exam Name: National Eligibility Test (UGC- NET) July 2018

Educational Qualification: Candidates who have secured at least 55% marks (without rounding off) in Master’s Degree OR equivalent examination from universities/institutions. For More details please read Official Notification.