மேலாண்மை மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்காக, புனேயில் உள்ள சிம்பயாசிஸ் கல்வி நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வு ‘சிம்பயாசிஸ் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட்’.
இந்த நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், புனே, நாசிக், பெங்களூரு, மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வரும் 15 சிம்பயாசிஸ் கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
தகுதிகள்: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்கள் 45 மதிப்பெண்கள் பெற்றாலே போதுமானது.
தேர்வு: ஆன்லைன் தேர்வில், பொது ஆங்கிலம், குவான்டிடேடிவ், அனலட்டிக்கல் மற்றும் லாஜிக்கல் ரீசனிங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
The registration process for SNAP and institutes is now simplified. Aspirants can now complete the SNAP as well as program registrations in the same portal (snaptest.org)
விரிவான தகவலுக்கு : https://www.snaptest.org/symbiosis-entrance-exam-for-mba.html
அதிகாரபூர்வ தளம் : www.snaptest.org
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"