Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/22/2018

தமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்

அண்ணா பல்கலைக்கழகம்உட்பட தமிழகத்தை சேர்ந்த9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்வழங்கி மத்திய அரசு
ஆணையிட்டுள்ளது.


மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடுமுழுவதும் 60
பல்கலைக்கழகங்களுக்கு 
தன்னாட்சி அதிகாரம்வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  சென்னைபல்கண்ணாபல்கலைக்கழகம்காரைக்கடி அழகப்பாஆகிய 3 மாநில பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்அளிக்கப்படுள்ளது.

இதேபோன்று 
ராமச்சந்திரா, 
தஞ்சை சாஸ்த்ரா,
வேலூர்விஐடி, 
சென்னை டாக்டர்எம்.ஜி.ஆர். கல்வி மற்றும்ஆராய்ச்சி நிறுவனம்,
கோவை அமிர்த விஷ்வா போன்ற
நிகர் நிலைபல்கலைக்கழகத்திற்கும்
அதிகாரம்கொடுக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்என் தனியார்கல்லுரிக்கும் தன்னாட்சிஅதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது.

தன்னாட்சி அதிகாரத்தின்மூலம் புதிய கல்வித்திட்டத்தையும் திறன்மேம்பாட்டு படிப்புகளையும்ஆராய்ச்சி மையங்களையும்அந்த கல்விநிறுவனங்களே சுயமாகஉருவாக்கிக் கொள்ளமுடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"