விஜய் தொலைக்காட்சியின் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எந்திரன் படத்தில் நடித்த ரஜினிகாந்திற்கு சிறந்த வில்லன் விருது வழங்கப் பட்டது.
சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் விருது அறிவிக்கும் மற்றும் வழங்கும் விழா நடைபெற்றது. விருதைப் பெறுவதற்கான போட்டியில் 149 படங்கள் பங்கேற்றன. ஒரு குழுவை அமைத்து விருதுகள் யாருக்கு என்று தேர்வு செய்யாமல், ரசிகர்களைக் கொண்டு தேர்வு செய்யும் முறையை விஜய் தொலைக்காட்சி கடைப்பிடித்துள்ளது.
பெரிய பரபரப்புடன் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில், ரஜினிகாந்திற்கு சிறந்த வில்லன் விருது வழங்கியது மட்டுமே பேசப்பட்ட விஷயமாக இருந்தது. தொலைக்காட்சியினர் சிறந்த வில்லன் பிரிவில் ரஜினிகாந்தைச் சேர்த்ததுதான் இதற்குக் காரணம் என்று பலரும் பேசிக் கொண்டனர்.

சிறந்த துணை நடிகையாக சரண்யாவும், சிறந்த துணை நடிகராக தம்பி ராமையாவும், சிறந்த நகைச்சுவை நடிகராக சந்தானமும் தேர்வானார்கள். பாடலாசிரியருக்கான விருதை வைரமுத்துவும், சிவாஜிகணேசன் விருதை இயக்குநர் பாலச்சந்தரும் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த நடிகர் - விக்ரம்(ராவணன்)
சிறந்த நடிகை - அஞ்சலி(அங்காடித்தெரு)
சிறந்த வில்லன் - ரஜினிகாந்த்
சிறந்த இயக்குநர் -வசந்தபாலன்(அங்காடித்தெரு)
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (விண்ணைத்தாண்டிவருவாயா)
சிறந்த படம் - அங்காடித்தெரு.

இது எப்படி இருக்கு...
அடப்பாவிங்களா தலைவர வில்லன்கள் லிஸ்ட்டில் சேர்த்துடீங்களா நீங்க நல்லாவே இருக்க மாட்டிங்க
ReplyDeleteதலைவர எந்த லிஸ்ட்ல சேர்த்தாலும் விருது வாங்குவாருய்யா அதான் சூப்பர் ஸ்டார்.
ReplyDeleteசிறந்த அப்டேட் அப்பாடக்கர் விருது மாப்ளை கருண்க்கு ஹி ஹி
ReplyDelete>>>Your comment has been saved and will be visible after blog owner approval.
ReplyDeleteநாட்ல இந்த மொதலாளிங்க தொந்தரவு ஓவராத்தான் இருக்கு
அஞ்சலிக்கு கிடைத்த விருது அவருக்கு மிக பொருத்தமான விருதே
ReplyDeleteதலைவர எந்த லிஸ்ட்ல சேர்த்தாலும் விருது வாங்குவாருய்யா அதான் சூப்பர் ஸ்டார்.
ReplyDeleteஉண்மைதான் சரியாகச் சொன்னீர்கள்.இதையே நானும் வழிமொழிகிறேன்.
நன்றி சகோ பகிர்வுக்கு.விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
//////
ReplyDeleteபிளாகர் சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>>Your comment has been saved and will be visible after blog owner approval.
நாட்ல இந்த மொதலாளிங்க
தொந்தரவு ஓவராத்தான் இருக்கு/////
ரிபீட்டு..
ரைட்டு
ReplyDeleteபோட்டியிலும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர்களுக்கு ஒழுங்கா சன்மானம்தான் தரமாட்டாங்க விஜய் டிவி. விருதாவது அறிவிப்போடு விடாமல் உண்மையாக கொடுத்தால் சரிதான்.
ReplyDeleteதலிவரு கெட்டவங்களுக்கெல்லாம் வில்லன் தானே..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteதலைவருக்கு வில்லன் விருதா?
ReplyDeleteஎல்லாமே ஓகே தான் தலைவருக்கு வில்லன் விருது தான் ??
ReplyDelete