போன வாரம் :
ஆசிரியப் பணியில்
முதன் முறையாய்
அந்த ஆறாம் வகுப்பில்...
பாடம் நடத்துகையில்
ஒரு சிறுவனின் அழுகை
காரணம் கேட்டேன்
"அப்பாவின் ஞாபகம் " என்றான்..
"ஊருக்கு போயிருக்காரா?"
இல்ல, போன வருஷம்
செத்துப் போயிட்டார்!?
ஞாபகம் ஏன் தீடீர் என்று?
"உங்க சட்டை மாதிரியே
அவரும் போட்டிருப்பார்"
சட்டையின் கோடுகளுக்குள்
ஒரு ஞாபகத்தின் சிறையிருப்பு..
கழற்றி போடும்வரை
கனமாகவே இருந்தது
உடம்பில்...
இன்று:
வியாழக்கிழமை
பாட அட்டவணையின்படி
எனக்கு
ஆறாம் வகுப்பு...
அட்டவணையைப் பார்த்ததும்
சட்டை கனத்தது...
ஞாபகச் சிறையாய்
கோடு போட்ட சட்டை
என் உடம்பில்
விடுப்பு போட்டு
வீட்டுக்கு வந்தேன்...
இனி சட்டை போடுவதற்கும்
அட்டவணை போடவேண்டும்
நான்...!
அட்டவணை பார்த்து இந்த பதிவு போட்டிங்களா?
ReplyDeleteஆசிரியர் பணி மகத்தான பணி....
ReplyDeleteஓஹ.... என்ன சொல்வது என்றே தெரியவில்லை :(
ReplyDeletearumai....nekichiyana sambavam ...
ReplyDeleteini antha sattaiyai podave podatheenga nanbaa ...naanga ottu poduram
ReplyDeleteஉரைநடையுடன் கூடிய கவிதை நல்லா இருக்கு!..அந்த குழந்தைக்கு என்ன சொல்றது தெரியல!
ReplyDeletem m ம் ம்
ReplyDeleteகவிதை..!சென்டிமெண்ட் டச்..!
ReplyDeleteவாத்தியார் வேலைலயும் என்னென்ன சோதனைல்லாம் வருது .....
ReplyDeletearumai nanbare arumai
ReplyDeleteநல்ல கவிதை
ReplyDeletenekivu
ReplyDeleteமாப்ள கவிதை சூப்பர்டா எனக்கே புரியுதுன்னா பாரேன்
ReplyDeleteமாப்ள பேசாம அந்த சட்டையை கொளுத்தி போட்டுரு
ReplyDeleteஆகா எங்கயோ அனுபவித்து எழுதியதுபோல் உள்ளதே!..
ReplyDeleteஉண்மையைச் சொல்லுங்க நீங்க ஆசிரியர்தானே?......
கவிதை றொம்ப நல்லா இருக்குங்க............
soooooooooooooooooper
ReplyDeleteஆகா! அருமை கருன்!
ReplyDeleteமனதைக் கனக்க வைக்கிறது உங்கள் கவிதை...
ReplyDeleteபாவம் அந்தச் சிறுவன்.
கவிதை அல்ல இது-சிறு
ReplyDeleteகாவியம்-என்
கண்களில் தெரி வது-நல்ல
ஒவியம்
அருமை நண்பரே அருமை
புலவர் சா இராமாநுசம்
நெகிழ்ச்சியான சம்பவம்
ReplyDeleteமனங்கவர்ந்த நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஆஹா இப்படி ஒரு கவிதையை நான் வலை உலகில் வாசித்ததே இல்லை சாதாரண வார்த்தைகள் தான் அது தரும் உணர்வுகள் மனதை தொடுகிறது கவிதை வாசிக்கும் போது நிகழ்வுகள் படமாக ஓடுகின்றது
ReplyDeleteஉண்மையில் இது ஒரு குறும்படத்துக்கான நல்ல கதை
மனதை தொட்ட கவிதை
ReplyDeleteவலைசரத்தில் இன்று ...
கண்ணை நம்பாதே
மாணவர் மனம் அறிந்து நடக்கும் ஆசிரியர் போல ... வாழ்க வளமுடன் ....
ReplyDeleteரொம்ப டச்சிங்கா இருந்துச்சு கருன்.
ReplyDeleteமனம் நெகிழ்ந்து போனேன்.
ReplyDeleteதலைப்போடு பொருந்தவில்லை..
ReplyDeleteஎன்றாலும்..
மனம் கனத்தது.
வாழ்த்துக்கள்.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
அன்பின் கருண்
ReplyDeleteஅருமை அருமை - கவிதை - ஆசிரியருக்கு வந்த சோதனை - ம்ம்ம்ம்
கழற்றிப் போடும் வரை
விடுப்புப் போட்டு
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
இனி சட்டை போடுவதற்கும்
ReplyDeleteஅட்டவணை போடவேண்டும்
நான்...!
//
ஆசிரியப் பணியே அறப் பணியே என அதற்கே அர்பணித்த சிற்பிக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அழுத்தமான கவிதை...
ReplyDeleteஅடுத்தவரின் மனநிலையை புரிந்தால் தான் நாமும் அர்த்தப்படுவோம்..
Sir, Really touching. The blog is super. Best wishes. Venkat.
ReplyDeleteVisit www.hellovenki.blogspot.com and comment please
நிஜமாவே மனதை என்னவோ பண்ணுது கவிதை....! வாழ்த்துக்கள், ஆனா இந்த மாதிரி அடிக்கடி எழுத வேணாம்.... !
ReplyDeletegood.
ReplyDeleteகவிதை முற்றிலுமாக சிறப்பு என்றிட முடியாது... ஆனால் உட்கருத்து போல சிறப்பு வேறெதுவும் இல்லை..
ReplyDeleteநெகிழ வைத்த கவிதை
ReplyDeleteநல்ல பதிவு . படித்த பின் மனம் வலித்தது. மனதை தொட்ட பதிவு. வாத்தியார் ஐய்யாவுக்கு இந்த பதிவுக்கு 100 க்கு 99.9 மார்க்குதான் தருவேன். தலைப்பை மட்டும் கொஞ்சம் சொதப்பிவிட்டீர்கள். திருத்தி வாருங்கள் உங்களுக்கு 100 கு 100 தருகிறேன்,
ReplyDeleteநான் சொல்லிய கருத்து உங்கள் மனத்தை புண்படுத்தியாதாக கருதினால் மன்னிக்கவும். வாழ்த்துக்கள்
சட்டையை மாற்றுவது இல்லாமல் ஒரு ஆசிரியராக தந்தையின்
ReplyDeleteஅன்பையும் தரலாம்
பூங்கொத்து!!
ReplyDeleteகருன்
ReplyDeleteஅருமையான பதிவு ஞாபகம் எதிலும் வருமல்லவா
நன்றி
ஜேகே
நெஞ்சை நெகிழ வைத்துவிட்டீர்! அருமை!!
ReplyDeleteஉணர்வுகள்
ReplyDeleteஒத்தடமிடலாம்
உபவத்திரமாகவும் இருக்கலாம்
அற்புதமான கவிதை. நெஞ்சை கரைக்கிறது...
ReplyDelete