Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/25/2011

இயலாமையை பகிர்ந்து கொள்ளும் இடமா இது ? - பள்ளியில் நடந்த சில உண்மைகள் - 5





வீட்ல எப்பப் பார்த்தாலும்
டி.வி பாத்துட்டே இருக்கான் 
- ஆசிரியரிடம் பெற்றோர்.


ழுதிப் போடறத எதுவும் 
உங்க புள்ள படிக்கறதே இல்லை 
- பெற்றோரிடம் ஆசிரியர்.


யலாமையை
பகிர்ந்து கொள்ளும் 
இடமாகவே இருக்கிறது
ஒவ்வோர்
பெற்றோர் ஆசிரியர்
சந்திப்பும்..!

33 comments:

  1. ஆகா........அனுபவ பகிர்வோ ஆசிரியரே!.....
    நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மாப்ளே.. டைமிங்க்ல கரெக்ட்டா இருக்கியே?

    ReplyDelete
  3. உலவுக்கும், உனக்கும் என்னய்யா பிரச்சனை?

    ReplyDelete
  4. இந்த குறைபாடு பெரியவர்களிடமும் உள்ளதே.

    ReplyDelete
  5. குட்டியா நறுக்குன்னு சொல்றீங்க பாஸ்.

    ReplyDelete
  6. எம்புட்டு விஷயங்க நடக்காமையே இருக்குங்க வாத்தியாரே!

    ReplyDelete
  7. எம்புட்டு விஷயங்க நடக்காமையே இருக்குங்க வாத்தியாரே!

    ReplyDelete
  8. மாணவர்கள் புண்ணியத்துல ஏதோ அஞ்சு பதிவு தேத்திட்ட ஹி ஹி

    ReplyDelete
  9. அவசியமான பதிவு .... வரிகள் அருமை கருண் ... வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  10. ஸ்கூல் பக்கத்துல இருக்கோ உங்க வீடு? :)

    ReplyDelete
  11. ஒவ்வொரு பதிவும் அருமையா போயிட்டு இருக்கு

    ReplyDelete
  12. சொல்லி குடுக்க தெரியாதவகளும்
    படிக்க வைக்க தெரியாதவங்களும்
    மீட் பண்ணுன்னா இப்பிடித்தான்

    ReplyDelete
  13. ம்ம் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு என்றால் முக்கியமாக பேசப்படும் விடயங்கள் இது தானே #அனுபவம் ;-)

    ReplyDelete
  14. குழந்தைகளின் இயலாமைக்கு வித்திடுவதே பெற்றோரும் ஆசிரியரும் தான் என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள்

    ReplyDelete
  15. AS AM SUFFERING FROM FEVER ..AM ABSENT FOR LONG TIME SIR.. NOW AM BACK .... GOOD AFTERNOON ...

    ReplyDelete
  16. SIMPLE BUT THOUGHTFUL POST BRO ..
    CONGRATS

    ReplyDelete
  17. ஒவ்வோர்
    பெற்றோர் ஆசிரியர்
    சந்திப்பும்..!///

    தவிர்க்கமுடியாத இயலாமைகள்.

    ReplyDelete
  18. அருமையான பதிவு கருன் !

    கூடவே இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பச்சை புள்ளைய மிரட்டுவாங்க :

    ஆசிரியர் : நாளைக்கு உங்க அம்மா கிட்டே நீ அடிக்கிற லூட்டி எல்லாம் சொல்ல போறேன் !

    பெற்றோர் : இரு, நாளைக்கு உங்க டீச்சர் கிட்டே நீ என்ன படுத்திற விஷயம் எல்லாம சொல்லபோறேன் !

    என்னத்த சொல்றது .......

    ReplyDelete
  19. உண்மைதான் நண்பரே

    ReplyDelete
  20. எப்பவுமே இதேதான் கருத்துப்பரிமாற்றம்!

    ReplyDelete
  21. பெரிய அனுபவத்தை சின்ன வரிகளில் பகிர்ந்துகொள்கிறீர்கள் !

    ReplyDelete
  22. ஸ்கூல தாண்டலயா நீங்க இன்னும்

    ReplyDelete
  23. பொறுப்புகளை இருவருமே ஏற்றுக்கொள்ளாமல்
    மற்றவரிடம் தள்ள முயற்சிக்கிற இடமாகக்கூட
    இந்தச் சந்திப்பைக் கொள்ளலாமா
    சுருக்கமாக மிகப் பெரிய விஷயத்தைச்
    சொல்லிப்போகும் தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. முதல் முதலாய் நுழைகிறேன்...சுற்றி பார்த்துவிட்டு வருகிறேன்...

    பதிவு..நச்..

    ReplyDelete
  25. சித்திரன்July 26, 2011 at 10:18 AM

    கரிக்கிட்டா... சொல்றீங்கண்ணா..
    இயலாமை இருக்குற பெற்றோர் ஆசிரியர் கண்கள்ல படுற மாதிரி எழுதிவைக்கனும்...

    ReplyDelete
  26. Hi Friend This Is Mohan Vellore
    We buyd one script (cannot copy) your content anyone Copying ?
    This problem Was Solved
    Plz Go To (http://tamilcinemaphotos.blogspot.com) You Can copy From This Site :)
    You Need This Just Rs 500 Lets buy
    Contact Mohanwalaja@gmail.com

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"