தத்தம் பதவிகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவுமே, இவர்கள் அவ்வாறு கூறுகின்றனர் என்பது, நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
வெகு விரைவிலேயே, சட்டசபை தேர்தலை சந்திக்கப் போகும் உ.பி.,யில் மட்டும், விவசாயிகளுக்காக, ராகுல் தினமும் போராடுகிறார்.
வயலில் இறங்கி நடக்கிறார்; ஏழைகள் வீட்டில் தேநீர் அருந்துகிறார்; தடையை மீறி ஊர்வலம் செல்கிறார்.
இதைப் பார்க்கும் போது, வேடிக்கையாக இருக்கிறது. ஏன், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் விவசாயிகள் இல்லையா அல்லது அவர்களுக்கு பிரச்னைகள் தான் இல்லையா?
இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில், நித்தம் உயிர் பலி கொடுக்கும் மீனவர்களுக்காக, ஒரு ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த, இங்கு அவர் வரட்டுமே?
அப்போது கூறலாம், அவர் இந்தியாவின் எதிர்காலம் என்று!
உண்மைதானே உறவுகளே?
கரேக்ட் தான்....
ReplyDeleteஇந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில், நித்தம் உயிர் பலி கொடுக்கும் மீனவர்களுக்காக, ஒரு ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த, இங்கு அவர் வரட்டுமே?//
ReplyDeleteம்ஹும் நடக்குமா....????
காறி துப்பனும் போல இருக்கு துப்பட்டா மக்கா ராஸ்கல்.....
நாடகம் ஆடினாலும் நம்புற மாதிரி நாடகமாடனும் இல்லையா....
இவனாவது விவசாயிகளுக்கு குரல் கொடுக்கிரதாவது எல்லாமே நடிப்பு தான். கவுண்டமணி சொல்வது போல "உலக மகா நடிகன்டா சாமி"
ReplyDeleteமகாராஷ்டிரா மாநிலம் ஜைத்தாபூரில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டபோது எங்கு சென்றார் இந்த கோ _ _ ........
ReplyDeleteCorrect. sariyana kelvi...
ReplyDeleteதென் இந்தியா பக்கம் அவர் வருவதுமாதிறி தெரியவில்லை....
ReplyDeleteஅவர் ஆதிக்கம் வடஇந்தியாப்பக்கம் மட்டுமே இருக்கிறது...
சரியா கேள்விதான்...
தெற்கென்றுமே தேயாது,
ReplyDeleteஹே காங்குரசுக்காரனுக்கு ஒட்டு போட்டுட்டேன் ச்சே பதிவு மாப்ளைதா..இருந்தாலும் ஏழாவது ஓட்டு என்னோடது!
ReplyDeleteஎலெக்சன் வந்தா வரும் இது..
ReplyDeleteஆமா இது வந்து தான் கரை யேத்தனுமா..
ஆமினா கூறியது...
ReplyDeleteகரேக்ட் தான்..../// Vaanga thozhi..
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteஇந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில், நித்தம் உயிர் பலி கொடுக்கும் மீனவர்களுக்காக, ஒரு ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த, இங்கு அவர் வரட்டுமே?//
ம்ஹும் நடக்குமா....????
காறி துப்பனும் போல இருக்கு துப்பட்டா மக்கா ராஸ்கல்.....// ungal aathangam gnayamaanathu mano..
சசிகுமார் கூறியது...
ReplyDeleteஇவனாவது விவசாயிகளுக்கு குரல் கொடுக்கிரதாவது எல்லாமே நடிப்பு தான். கவுண்டமணி சொல்வது போல "உலக மகா நடிகன்டா சாமி"// correct sasi..
koodal bala கூறியது...
ReplyDeleteமகாராஷ்டிரா மாநிலம் ஜைத்தாபூரில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டபோது எங்கு சென்றார் இந்த கோ - yes bala..
சே.குமார் கூறியது...
ReplyDeleteCorrect. sariyana kelvi...// thanks..
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
ReplyDeleteதென் இந்தியா பக்கம் அவர் வருவதுமாதிறி தெரியவில்லை....
// correct soundar..
எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் கூறியது...
ReplyDeleteதெற்கென்றுமே தேயாது,// yes
விக்கியுலகம் கூறியது...
ReplyDeleteஹே காங்குரசுக்காரனுக்கு ஒட்டு போட்டுட்டேன் ச்சே பதிவு மாப்ளைதா..இருந்தாலும் ஏழாவது ஓட்டு என்னோடது!// nanbendaa..
YESRAMESH கூறியது...
ReplyDeleteஎலெக்சன் வந்தா வரும் இது..
ஆமா இது வந்து தான் கரை யேத்தனுமா..// correct qn..
மீன் எங்க இருக்கோ அங்கே தானே வலை விரிப்பாங்கே!!??
ReplyDeleteதமிழ் நாட்டுல ஆட்சிக்கு வர்ற மாதிரி இருந்தா இங்க கூட இதெல்லாம் நடக்கும்.
அவருக்கு தெரியாதா தமிழ்நாட்டுல அவரு பேரன் வந்தா கூட காங்கிரஸ் ஆட்சியை புடிக்க முடியாதுன்னு!!??
அதான் அவரு ஆந்திராவோட பிரேக் போட்டுடுவாரு.. ஓட்டு போடாதவங்களுக்கு அவளவு தான் மரியாதை!!! ஓட்டு போடுறவங்களுக்கு என்ன பண்றாருன்னு கேக்குறீங்களா!!??
உண்மையிலேயே தெரியல.
முக்கியமாக உத்தரப்பிரதேசத்தில் தான்
ReplyDeleteஇவர்கள் கண்கள் முழுதும் இருக்கும்
அரசியல் ஆதாயம் தான்.
என்ன செய்வது நண்பா ,அரசியல்வாதிகளின் அடிப்படையே இது தானே ...
ReplyDeleteஒரு வாசகமேனும் இதுதான் அருமையான திருவாசகம் .
ReplyDeleteஎங்கள் துயரை நாம் சொல்லி சொல்லி அலுத்துவிட்டோம்
அது எங்கே இவர்களுக்குப் புரியப் போகிறது. இது ஒரு அரசியல்
நாடகம் இதில் உண்மைக்கு ஏது இடம்.எல்லாமே நடிப்புத்தான்.
நன்றி சகோதரரே பகிர்வுக்கு.நேரம் கிடைக்கும்போது என் தளத்தில்
ஒரு பாடல் உள்ளது கேட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் நன்றி .
இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில், நித்தம் உயிர் பலி கொடுக்கும் மீனவர்களுக்காக, ஒரு ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த, இங்கு அவர் வரட்டுமே?
ReplyDeleteஅது சரிதான் சகோ/
இப்புடிதான் இவரின் அப்பாவும் 88இல் தமிழ் நாட்டுக்கு அடிக்காத விசிட் இல்லை... காங்கிரச ஆட்சியில அமர்த்தாமல் ஓயபோவதில்லைன்னு..
ReplyDeleteஇப்ப மகன் உபியில உடான்ஸ் விடுகிறார் ..
இப்ப மனோ சொல்வது போல் சொன்னா இப்ப வாக்காளர்கள் எல்லாம் விளிப்பு வந்திட்டு மக்கா..
காட்டான் குழ போட்டான்...
இந்த நாடகமும் உபி மக்களிடமும் எடுபடாது..
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்
இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில், நித்தம் உயிர் பலி கொடுக்கும் மீனவர்களுக்காக, ஒரு ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த, இங்கு அவர் வரட்டுமே?
ReplyDeleteஉண்மைதானே உறவுகளே?
உண்மை தான் நண்பரே
கருன்!ராகுல் தென்னகம் வரும்போதெல்லாம் ரஜனிக்கு குற்றப்பத்திரிகை இல்ல அதனால் அவர் காங்கிரஸில் சேரலாம்,வயசான பெருசுக அரசியலில் இருக்ககூடாதுங்கிறமாதிரி ஏதாவது ஒன்றை உளறி வச்சிட்டுப் போய் விடுவார்.அவர் வடக்குப்பக்கமே கும்மியடிக்கட்டும்.
ReplyDeleteஉண்மை உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை, இவங்கள பார்த்தா சிரிப்பு வரல, வெறுப்பு தான் வருது
ReplyDeletehttp://karadipommai.blogspot.com/
உண்மைதான்..கருன்
ReplyDeleteஇந்த ...போய் வருங்கால இந்திய பிரதமர் நு சொல்லி சுதந்திரம் வாங்கி கொடுக்க உயிரை கொடுத்த தலைவர்களை கேவலப்படுத்தாதீர்கள் நண்பா
ReplyDeleteஅதானே!
ReplyDeleteநாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி நச்சுன்னு கேட்டிருக்கீங்க கருன்..பாராட்டுகள்.
ReplyDeleteஇன்னும் என்னன்னமோ செய்வார்.
ReplyDeleteஇதெல்லாம் பதவி ஆசைக்காக போடும் வேசம் !
ReplyDeleteநேரம் இருக்கும் போது தனிமரத்தில் இனையுங்கள் நண்பரே!
நாடகம் என்பது அறிவோம் நண்பரே
ReplyDeleteநீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை கருன்.
ReplyDeleteஓட்டு வேண்டுமாயின் எப்படியெல்லாம் இறங்கிப் போவார்கள் என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.
ReplyDeleteமக்களை ஏமாற்றிப் பிழைக்கலாம் என்பதில் இன்பம் காண்பது தானே இவர்கள் வழி.