வீட்டுப் பாடம்
எழுதாதற்காய்
முட்டிப் போடச் சொன்னேன்
சிறுவனை...
மனசுக்குள் உறுத்தியது
அன்று
கையெழுத்து வாங்க வேண்டிய
நோட்ஸ் ஆப் லெசன் (பாடக் குறிப்பு)
தலைமை ஆசிரியரிடம்
காட்டாதது.....
2.
குற்ற உணர்ச்சியில்
குறுகிப் போகிறது மனசு..
மாணவர்களின்
பிரிவு உபச்சார விழாவில்..
யாரோ சமைத்ததைதான்
பரிமாறினோம்...
சமைக்க சொல்லித் தரவேயில்லையே
நான்
இறுதிவரை...!
முதல் மாணாக்கன்
ReplyDelete>>யாரோ சமைத்ததைதான்
ReplyDeleteபரிமாறினோம்...
maapLaa.. மாப்ளே.. வாரம் 3 காப்பி பேஸ்ட் போஸ்ட் போடரது உண்மை தான். இப்டி என்னை பப்ளீக்கா தாக்கனுமா? ஹி ஹி
பாசக்கார வாத்திடா நீ மாப்ள!
ReplyDeleteஉங்களுக்கு ஒரு நியாயம்... பசங்களுக்கு ஒரு நியாயமா? நடு கிரவுண்டில் போய் முட்டிக்கால் போடும்மையா வாத்தியாரே...
ReplyDeleteசமைக்க சொல்லித் தரவேயில்லையே
ReplyDeleteநான்
இறுதிவரை...!//
குற்ற உணர்வுதான். ஆசிரியருக்கு சமைக்கத்தெரியுமா என்ன!
படித்ததை ஒப்பிக்கத்தானே தெரியும்!!
\\\வீட்டுப் பாடம் எழுதாதற்காய்முட்டிப் போடச் சொன்னேன் சிறுவனை...மனசுக்குள் உறுத்தியது அன்று கையெழுத்து வாங்க வேண்டிநோட்ஸ்ஆப்லெசன்(பாடக்குறிப்பு)தலைமைஆசிரியரிடம் காட்டாதது.....\\\\ ஆனா இதுக்கெல்லாம் அந்த பையன் காம்ப்ரமைஸ் ஆகமாட்டான் வாத்தி ....
ReplyDeleteமனதை உறுத்துக்கும், வ(லி)ரிகளைக் கவிதையாக்கிருக்கிறீங்க.
ReplyDeleteGood.
ReplyDeleteஎல்லோர் மனதிலும் இருக்கிறது குற்றஉணர்வு...
ReplyDeleteநல்லா இருக்கு கரூன்
ReplyDeleteI have same feeling
ReplyDeleteசிறந்த பதிவு
ReplyDeleteகையெழுத்து வாங்க வேண்டிய
ReplyDeleteநோட்ஸ் ஆப் லெசன் (பாடக் குறிப்பு)
தலைமை ஆசிரியரிடம்
காட்டாதது.....
அதானே , மாமியார் உடைச்சா மன்சட்டி ,மருமகள் உடைச்சா பொன்சட்டி
நச் வரிகள்....
ReplyDelete)))
ReplyDeleteநிஜமான பதிவு
ReplyDeleteமனம் உறுத்தத்தான் செய்கிறது.
//சமைக்க சொல்லித் தரவேயில்லையே
ReplyDeleteநான்
இறுதிவரை...!
தைக்கும் வார்த்தைகள். ஆசிரியனாய் இருப்பதால் வலி புரிகிறது. நானும் இன்னும் சமைக்க சொல்லித்தர தொடங்கவில்லை.
////யாரோ சமைத்ததைதான்
ReplyDeleteபரிமாறினோம்...
//////
வேறு வழி?
/////சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDelete>>யாரோ சமைத்ததைதான்
பரிமாறினோம்...
maapLaa.. மாப்ளே.. வாரம் 3 காப்பி பேஸ்ட் போஸ்ட் போடரது உண்மை தான். இப்டி என்னை பப்ளீக்கா தாக்கனுமா? ஹி ஹி
///////
இது ஒருவாரத்துக்கா ஒரு நாளைக்கா அண்ணே?
குற்ற உணர்வை எடுத்துக் காட்டும்
ReplyDeleteமுறை நன்று
புலவர் சா இராமாநுசம்
பிறர் குற்றம் காணும் நம் குணத்துக்கு சாட்டையை அடிக்கும் நல்ல கவிதை பாஸ்
ReplyDeleteநாம தப்பு செய்திட்டு,அத வெளிக்காட்டாம அடுத்தவர் செய்த தப்பை சுட்டிக்காட்டும்போது மனதிற்குள் கொஞ்சம் நெருடலாகதான் இருக்கும்.
ReplyDeleteஆனாலும் தவறை உணர்ந்துவிட்டால்,அதற்குபிறகு அந்த தவற்றை தவிர்த்துக்கொள்ளலாமல்லவா.
சிலர் தவறை உணர்வதுமில்லை,உணர்ந்தாலும் போட்டு மூடிவிட்டு தாம் நல்லவர்கள் போல வெளியுலகுக்கு காட்டிக்கொள்வார்கள்.அதே நேரம் அடுத்தவர்களின் குறைகளையே எந்தநேரமும் பேசிக்கொண்டிருப்பார்கள்.
நீங்கள் தவறு செய்ததை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள்.ஆகவே உங்களை அந்தப் பட்டியலில் சேர்க்கமுடியாது.
இனிமேல் அவ்வாறு நடந்துகொள்ளமாட்டீர்கள்.
குறுகிய பதிவு வாசிக்க மிக இலகு,,,
ReplyDelete!!! அத்தனைக்குள்ளும் அழகான கருத்து நிறைந்த பதிவு,,
வாழ்த்துக்கள்,,,,,
பாசக்கார வாத்தி வாழ்க.....!!
ReplyDeleteமனசாட்சியின் கூண்டிலேறி நிற்கும் கவிதைகள் Good
ReplyDeleteநன்று!
ReplyDelete//சமைக்க சொல்லித் தரவேயில்லையே
ReplyDeleteநான்
இறுதிவரை...// very good.
நீங்களாச்சும் பாடம் சொல்லிகொடுத்து படிக்கலேன்னு முட்டி 255536போடச்சொல்றீங்க.சில வாத்திமாருக,டீயுசனுக்கு(பணம் கட்டி)
ReplyDeleteவரலேன்னு அடிக்கிறாங்க சார்.
கவிதைகள் கலக்கல்.
ReplyDeleteம்ம்ம் சூப்பர்!!!(டெம்ளேட் கமென்ட் இல்லை)ஹிஹி
ReplyDeleteஉறுத்துய மனச்சாட்சி வரிகளில் வெளிப்படையாகத் தெரியுது !
ReplyDeleteசுய பரிசோதனை செய்துகொள்ளும் ஆசிரியர்? அருமையான கவிதை.இப்போ உள்ள தலைமுறைகளுக்கு அருமையான விருந்தை பறிமாறினாலே போதும். சாப்பிட்டுப்பார்த்தே மிகமிக ருசியான சமையலை தயாரித்துவிடுவார்கள். குற்ற உணர்ச்சி வேண்டாம். அதிபுத்திசாலிகள் இந்த இளைய தலைமுறையினர்.
ReplyDeleteசுய பரிசோதனை செய்துகொள்ளும் ஆசிரியர்? அருமையான கவிதை.இப்போ உள்ள தலைமுறைகளுக்கு அருமையான விருந்தை பறிமாறினாலே போதும். சாப்பிட்டுப்பார்த்தே மிகமிக ருசியான சமையலை தயாரித்துவிடுவார்கள். குற்ற உணர்ச்சி வேண்டாம். அதிபுத்திசாலிகள் இந்த இளைய தலைமுறையினர்.
ReplyDeleteகடமைக்கு வந்து பாடம் போல் நடத்திவிட்டு ..எல்லாரும் பாத்துக்குங்க நானும் ஆசிரியர் தான் நானும் அசிரியர் தான்... ஆசிரியர் பொருப்பு என்பது எவ்வளவு உன்னதம் என்பதை உணர்ந்தால் ......
ReplyDeleteஊருக்கு தான் உபதேசம் எனக்கல்லடி கண்ணே......
ReplyDeleteகுற்ற உணர்வை வெளிய சொல்றதுக்கும்
ReplyDeleteஒரு மனசு வேணும்ங்க...வாழ்த்துக்கள்
நேரம் கிடைச்சா நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்க
http://gokulmanathil.blogspot.com/
அருமையான சிந்தனை ! என் வாழ்த்துக்கள் ....
ReplyDeleteஉங்களுக்கு சமைக்க தெரியுமா தலைவா?
ReplyDeleteஉங்களுக்கு ஒரு விருது வழங்கி உள்ளன் தயவு செய்து ஏற்று கொள்ளவும் ..
ReplyDeleteமிக சிறந்த பல்சுவை வலைத்தளம் விருது