வந்தவர் : இன்ஸ்பெக்டர் சார்.. என் பையனக் காணோம்.. எப்படியவது இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள கண்டுபிடிச்சிடுங்க.
இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?
வந்தவர் : இல்லேன்னா வீட்ல இருந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.
**********************************************************************************
டேய் மச்சான் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லதா! இல்ல சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லதா!
மொதல்ல நீ பாத்ரூமுக்கு தாழ்ப்பாள் போட்டுக் குளி. அதுதான் எங்களுக்கு நல்லது!
**********************************************************************************
ஏகப்பட்ட விருந்து நடக்குது. ஒண்ணுத்துக்குமே போக முடியல..
ஏன் உடம்பு சரி இல்லையா?
நீங்க வேற.. யாருமே கூப்பிடலே
**********************************************************************************
நீ செய்த கொலைக் குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
எவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்.
**********************************************************************************
என்னடா சாப்பாடு இது.. முதல்ல உங்க வீட்டு சமையல்காரனை மாத்துங்க
டேய் எங்கப்பாவ விட்டு வேறு ஒருத்தர வேலைக்கு சேக்குறது எங்கம்மாவுக்கு புடிக்காதுடா.
**********************************************************************************
பெரிய மனுஷன்னா பெரிய மனுஷன்தான்யா..
எப்படி சொல்ற..
நீங்க ரொம்ப நல்லவருன்னு எத்தனை முறை பொய் சொன்னாலும் உண்மைன்னு நம்பி சிரிச்சிக்கிட்டே இருக்காரு பாரேன்
**********************************************************************************
அடடா ஆள் ரொம்ப மாறிட்டியே, பழைய ராமு மாதிரியே இலலையே!
நான் ராமு இல்லைங்க.. கோபி.
அடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா.. பேரையும் மாத்திட்ட..
**********************************************************************************
மாப்ள காலையில கிச்சி கிச்சி செய்ஞ்சதுக்கு நன்றி ஹிஹி!
ReplyDelete1st
ReplyDeletebest
நீ செய்த கொலைக் குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
எவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்.
ஆகா ஆகா கருண் - நகைச்சுவையிலே இறங்கியாச்சா - பலே பலே - எல்லாமே நல்லா இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteசிரிக்க வைத்த பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா.. பேரையும் மாத்திட்ட.//
ReplyDeleteநல்லாதான் யோசிக்கிறாங்க.
விருந்துக்கு கூப்பிடாமலே நீங்க எத்தன விருந்துக்கு போயிருக்கிங்க?
ReplyDeletehaa haa ஹா ஹா
ReplyDelete\\\நீ செய்த கொலைக் குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
ReplyDeleteஎவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்\\\ சரி காமெடி
வந்தவர் : இன்ஸ்பெக்டர் சார்.. என் பையனக் காணோம்.. எப்படியவது இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள கண்டுபிடிச்சிடுங்க.
ReplyDeleteஇன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?
வந்தவர் : இல்லேன்னா வீட்ல இருந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.///
ஐயய்யோ நான் இல்லை நான் இல்லை....
செமையான காமேடிங்கோ....
ReplyDeleteசிரிப்பு வருது சிரிப்பு வருது
ReplyDeleteஅடக்க முடியலே
நகச்சுவையா இதுபோல
நாளும் எழுதுங்க
புலவர் சாஇராமாநுசம்
நகைச்சுவையிலே இறங்கியாச்சா...
ReplyDeleteGood.
//என்னடா சாப்பாடு இது.. முதல்ல உங்க வீட்டு சமையல்காரனை மாத்துங்க
ReplyDeleteடேய் எங்கப்பாவ விட்டு வேறு ஒருத்தர வேலைக்கு சேக்குறது எங்கம்மாவுக்கு புடிக்காதுடா.//
எல்லோர் வீட்டிலும் இந்தக்கதைதானா?
அனைத்து நகைச்சுவையும் நகைக்க வைத்தது.
சூப்பர் பாஸ்! :-)
ReplyDeleteசிரிப்பு டாக்டர்ஸ்....
ReplyDeleteசிரிப்பு வருது ,சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது http://thulithuliyaai.blogspot.com
ReplyDeleteஇல்லேன்னா வீட்ல இருந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.//
ReplyDeleteதந்தையாரின் சுய நலக் காமெடி..
கலக்கலோ கலக்கல்.
மொதல்ல நீ பாத்ரூமுக்கு தாழ்ப்பாள் போட்டுக் குளி. அதுதான் எங்களுக்கு நல்லது!//
ReplyDeleteஇது நம்ம கல்லூரி நாட்களில் அறிந்த ஜோக் என்றாலும், நீங்கள் பகிரும் போது கலக்கலாக மீண்டும் மீண்டும் நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கிறது.
நீ செய்த கொலைக் குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
ReplyDeleteஎவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்//
ஆகா...அப்படீன்னா அடுத்த கொலையும் விழும் போல இருக்கே.
நான் ராமு இல்லைங்க.. கோபி.
ReplyDeleteஅடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா.. பேரையும் மாத்திட்ட..//
கருண் அவர்கள் இந்த காமெடித் நறுக்கை, இன்று தனது வலைப் புகைப்படத்தை மாற்றிய தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு குத்தலாக போட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹா....ஹா...
எப்பூடி கோர்த்து விடுவமில்லே.
///அடடா ஆள் ரொம்ப மாறிட்டியே, பழைய ராமு மாதிரியே இலலையே!
ReplyDeleteநான் ராமு இல்லைங்க.. கோபி.
அடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா.. பேரையும் மாத்திட்ட../// பக்கத்தில கண் ஆஸ்பத்திரி இருந்தா கொண்டு போய் சேர்த்துடுங்க ..)
அன்றாடப் பிரச்சனைகளில் சிக்கி
ReplyDeleteசின்னாபின்னமாகி இருக்கும்
மனிதனை சிரிக்க வைப்பது
கடினம்
அந்த வேலையை செய்த உங்களுக்கு
மனமார்ந்த பாராட்டுக்கள்
சிரித்தேன்
மனம் மகிழ்ந்தேன்.
நன்றி.
மாப்ள உனக்குள்ள 8 நாகேஷ், 10 வடிவேலு, 3 கவுண்டமணி, 25 செந்தில் ,14 விவேக் ஒளிஞ்சிகிட்டு இருக்காங்க பதிவு செம காமடி
ReplyDeleteசிரித்தால் நோய்விட்டு போகும் என்று சொல்லுவார்கள்.பொருத்தமான தலைப்புங்க.சூப்பெர்.
ReplyDeleteநச்... ஜோக்ஸ்....
ReplyDeleteநீங்க ரொம்ப நல்லவருன்னு எத்தனை முறை பொய் சொன்னாலும் உண்மைன்னு நம்பி சிரிச்சிக்கிட்டே இருக்காரு பாரேன்/
ReplyDeletenallayirukkungka....
vaalththukkaL,,,
ஹா..ஹா..தூக்கு சூப்பர்.
ReplyDeleteஹா ஹா எல்லாமே செம காமடி பாஸ்
ReplyDeleteஒரு தொடர் பதிவிற்கு உங்களை அழைக்கிறேன் .. வருக
ReplyDeleteமூன்று… மூனு… திரி(Three)… தீன்..
//
ReplyDeleteடேய் மச்சான் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லதா! இல்ல சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லதா!
மொதல்ல நீ பாத்ரூமுக்கு தாழ்ப்பாள் போட்டுக் குளி. அதுதான் எங்களுக்கு நல்லது!
//
மனோ அண்ணனை கிண்டல் செய்றிங்களா ?
சிரிக்கவைத்த நல்லதொரு பகிர்வு நன்றி சகோ.
ReplyDelete(ஆனா உங்கள என் தளத்தில் காணாதது மனதுக்கு
ஒரு சின்ன வருத்தம்)