Ads 468x60px

6/30/2011

மனிதத் தலையுடன் அதிசய பாம்பு (வீடியோ இணைப்புடன்)


னிதத் தலையுடன் கூடிய பாம்புகளை நீங்கள் எங்காவது பார்த்து இருக்கின்றீர்களா?

மலேசியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவர் மனிதத் தலையுடன் கூடிய பாம்புகள் இரண்டை பார்த்து இருக்கின்றார். ஒன்று ஆண். மற்றது பெண். 

பெண்ணை மாத்திரம் பாம்பாட்டியால் பிடிக்க முடிந்தது. ஆண் தப்பித்துக் கொண்டது. 

இப்பெண் பாம்பை வீடியோ எடுத்து இருக்கின்றார்கள். இவ்வீடியோ கடந்த வருட ஆரம்பத்தில் யூ டியூப் இணையத்தில் ஏற்றப்பட்டது.

மனித முகம் உடைய பாம்புகள் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் உள்ளன என்று நம்பப்படுகின்றது. உதவி கிங்தமிழ் .

எனக்கு  நம்பிக்கை இல்லை. நீங்கள் நம்புகிறீர்களா?

22 comments:

  1. என்னங்க,பாம்புக்குக் காலெல்லாம் இருக்கு!உன்மையா,ஏதாவது கிராஃபிக்சா?

    ReplyDelete
  2. மாப்ள உன்ன யாரோ நல்லா ஏமாத்திட்டான்

    ReplyDelete
  3. பாஸ், இதனைக் கொஞ்சம் நம்ப முடியாமல் இருக்கிறது.
    பார்க்கவும் பயமாக இருக்கிறது.

    இவ் வீடியோ அடிப்படையில் பார்த்தால், எதிர்காலத்தில் பாம்பிற்கும் மனுசனுக்கும் வித்தியாசம் தெரியாமல் போயிடும் போல இருக்கே.

    ReplyDelete
  4. //மாப்ள உன்ன யாரோ நல்லா ஏமாத்திட்டான் //

    same...........

    ReplyDelete
  5. தலை முடி வளர்த்து ஹாஹஹா உண்மையா இது ..பகிர்வுக்கு நன்றி பாஸ் ..

    ReplyDelete
  6. //THOPPITHOPPI கூறியது...
    //மாப்ள உன்ன யாரோ நல்லா ஏமாத்திட்டான் //

    same...........
    //

    SAMEEEEEEEEEEEEEEEEEEEEEEEE

    ReplyDelete
  7. மேற் கூறிய கருத்துக்களையே நானும் ஆமோதிக்கிறேன்

    ReplyDelete
  8. பாவம் இந்த பெண் பாம்பு
    ( பாம்பிளையும் ஆண் பாம்பு எல்லாம் விட்டுட்டு ஓடுதா?? அவ்வவ் ...)

    ReplyDelete
  9. அருமையான சுவாரசியமான சம்பவங்கள்

    கலக்கல்

    ReplyDelete
  10. வெள்ளக்காறன் நாட்டில பிறந்ததால தலைமுடியும் அந்த நாட்டுக்கே உரியமாதிரி இருக்கு.ஒருவேளை
    நம்ம நாட்டில பிறந்திருந்தால் கறுப்பா இருந்திருக்குமோ!....
    கருண் சார் எனக்கு இதைப் பார்த்தபின்தான் ஒன்று
    ஞாபகத்துக்கு வருகின்றது. சமீபத்தில்தான் ஒரு செய்தி
    படித்தேன். நம்ம சகோதர மொழியைச்சேர்ந்த ஒருவர்
    வெளிநாடுக்கு வந்த இடத்தில் நாயோடு தவறான உறவுகொள்ள முயற்சித்தாராம். ஒருவேளை அவரது அந்த முயற்சி வெற்றிபெற்றிருந்தால் இன்று மனித முகத்தொடுகூடிய
    நாய் இவ்வாறு பிறந்திருக்குமோ?.....இதுவும் யாருடைய திருவிளையாடலோ தெரியவில்லை.எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம்!...
    பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  11. mமாப்ளே. வழக்கமா நீ ஃபிகர்ட்டத்தானே ஏமாறுவே?

    ReplyDelete
  12. இது கிராபிக்ஸ்.....

    ReplyDelete
  13. அடடா...கருனை ஏமாத்திட்டாப்புட்டாங்களே...

    ReplyDelete
  14. நம்ப முடியவில்லை!

    ReplyDelete
  15. அதென்னங்க பாம்புக்கு ரெண்டு காலோ/கையோ கூட இருக்கு?இவ்ளோ பெரிய பாம்புக்கு கிட்டபோய் தலமுடிய தூக்கிப்பாக்க அது அசையவே இல்ல?
    என்னமோப்பா... நம்பமுடியல.

    ReplyDelete
  16. hello ithelam konjam overa illa female snaka pidicharan,male snaka pidika mudilayam namba mudila

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"