எல்லாரும் ஒண்ணுங்க!
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஒரு வினோதமான புத்தாண்டு பிறக்கப் போகிறது!
ஆம்... 1.1.11 எனத் தொடங்கும் இந்த ஒண்ணு மயம், இதே ஜனவரியில் மீண்டும் 11.1.11 எனவும், நவம்பரில் 1.11.11 மற்றும் 11.11.11 எனவும், "நம்பர் ஒன்'னாக காட்சியளிக்கிறது.
இந்த தருணத்தில், மாணவர்கள் படிப்பிலும், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தத்தம் துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் மற்ற அரசு சார்ந்த, சாரா நிறுவனங்களில் உள்ளோர்...