Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/27/2010

நன்றி ! நன்றி !! நன்றி !!!

BLOG ஆரம்பித்த கொஞ்ச நாட்களிளே  இந்த வாரம்  18 - ம்  இடத்தில் என்னை வைத்த தமிழ்மணம் நிர்வாகம்,நண்பர்கள்,பதிவர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்த பிளாக் ஆரம்பிக்கும் போது GK - Blog ஆகத்தான் ஆரம்பிச்சேன், ஆன யாரும் படிக்கவில்லை . நண்பா் சௌந்தர் (kavithaiveehi.blogspot.com)ஆலோசனைப்படி இதை ஜனரஞ்சகமாக மாற்றிய பிறகு  பல வாசகர்கள் கிடைத்தார்கள். 

மேலும் எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் NKS.ஹாஜா மைதீன் , ரஹீம் கஸாலி
, ஆமினா  போன்ற  நண்பர்களுக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!

நான் ஓரளவு பிரபலமானபிறகு பழைய நிலைக்கு திரும்பிவிடுவேன்..

மீண்டும் ஒருமுறை அணைவருக்கும்  நன்றி ! நன்றி !! நன்றி !!!

2 comments:

  1. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே......நீங்கள் விரைவிலே பிரபலமடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"