Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label JUST RELAX. Show all posts
Showing posts with label JUST RELAX. Show all posts

12/27/2010

நன்றி ! நன்றி !! நன்றி !!!

BLOG ஆரம்பித்த கொஞ்ச நாட்களிளே  இந்த வாரம்  18 - ம்  இடத்தில் என்னை வைத்த தமிழ்மணம் நிர்வாகம்,நண்பர்கள்,பதிவர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்த பிளாக் ஆரம்பிக்கும் போது GK - Blog ஆகத்தான் ஆரம்பிச்சேன், ஆன யாரும் படிக்கவில்லை . நண்பா் சௌந்தர் (kavithaiveehi.blogspot.com)ஆலோசனைப்படி இதை ஜனரஞ்சகமாக மாற்றிய பிறகு  பல வாசகர்கள் கிடைத்தார்கள். 

மேலும் எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் NKS.ஹாஜா மைதீன் , ரஹீம் கஸாலி
, ஆமினா  போன்ற  நண்பர்களுக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!

நான் ஓரளவு பிரபலமானபிறகு பழைய நிலைக்கு திரும்பிவிடுவேன்..

மீண்டும் ஒருமுறை அணைவருக்கும்  நன்றி ! நன்றி !! நன்றி !!!

12/21/2010

உங்கள் பிளாக்கை பிரபலபடுத்த வழிகள்

உங்கள் பிளாக்கை பிரபலபடுத்த வழிகள்

என்னதான் பொது அறிவு பற்றி  தேடிபிடித்து எழுதினாலும்  என் பிளாக்  ‌நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது.

ஒருவர் ஈசன் திரைப்பட விமர்சனத்தை  எனக்கு பிடித்த பதிவரான cablesankar அவர்களின் பதிவிலிருந்து copy அடித்து  எழுதினார், அந்த பதிவு  ஒரே நாளில் 1000 வாசகர்களை  இழுத்தது.
(  அதற்காக copy அடியுங்கள்  என்று  சொல்லவில்லை)

நல்ல விஷயங்களை  உங்கள் பிளாகில் பகிருங்கள் கன்டிப்பாக  ஒருநாள் பிரபலமாகும்.

12/17/2010

உதவி செய்யுங்கள்

உதவி  செய்யுங்கள்

என்னுடைய BLOG - கில் FOLLOWER WIDGET ‌ ஐ Delete செய்துவிட்டேன்.  அதை மறுபடியும் வரவைப்பது  எப்படி  என்று எனக்கு E-mail  செய்யுங்கள்.
add a Getget - சென்றால் அங்கு 
Followers
Experimental
Displays a list of users who follow your blog.
This gadget is experimental and is not yet available on all blogs. Check back soon!

என்று வருகிறது.

kkarun09@gmail.com