VAO, TNPSC, RAILWAY EXAM AND OTHER COMP'VE EXAM TIPS
முதல் நிலைப் பெயர் - மாற்றுப்பெயர்
கியூபா - ஆண்டிலீசின் முத்து
பாமீர் - உலகத்தின் கூரை
துருக்கி - ஐரோப்பாவின் நோயாளி
பின்லாந்து - ஆயிரம் ஏரிகள் நாடு
கினி கடற்கரை - வெள்ளையனின் கல்லறை
பெல் கிரேடு யூகோஸ்லேவியா - வெள்ளை நகரம்
தாய்லாந்து - வெள்ளையானை நாடு
ஸ்டாக் ஓம், ஸ்வீடன் - வடக்கின் வெனிஸ்
நியூயார்க் - ஆகாயத்தை தொடும் நகரம்
எகிப்து - ஐந்து கடல்களின் நாடு
சிங்ப்பூர் - கீழ்திசையின் முத்து
பெல்ஜியம் - ஜரோப்பாவின் போர்களம்
ஆஸ்திரேலியா - தங்க ஆட்டு ரோம நிலம்
டெட்ராயிட் - அமெரிக்காவின் மோட்டார் நகரம்
பாப்-ஏல்-மண்டப் - அழுகையின் நுழைவாயல்
லாவோஸ் - ஆயிரம் யானைகளின் நிலம்
பூடான் - இடியேறு இடம்
பாலித்தீவு - கீழ்திசையின் ஆபரணம்
தாமோதர் நதி மே. வங்காளம் இந்தியா - வங்கத்தின் துயரம்
பெங்களுரு - இந்தியாவின் பூந்தோட்டம்
மும்பை - இந்தியாவின் நுழைவாயில்
அமிர்தசரஸ், இந்தியா - பொற்கோயில் நகரம்
நீலகிரி குன்றுகள், இந்தியா - நீலமலை
கொல்கத்தா - அரண்மனை நகரம்
மதுரை, இந்தியா - கோயில் நகரம்
கொச்சின், இந்தியா - அரபிகடலின் அரசி
ஜெய்ப்பூர், இந்தியா - இளஞ்சிகப்பு நகரம்
மதுரை, இந்தியா - மல்லிகை நகரம், தூங்கா நகரம்
கேரளா, இந்தியா - இந்தியாவின் நறுமணத் தோட்டம்
ஏற்காடு, இந்தியா - ஏழைகளின் ஊட்டி
மணிப்பூர், இந்தியா - இந்தியாவின் அணிகலன்
காஷ்மீர், இந்தியா - இந்தியாவின் சுவிட்சர்லாந்து
செங்கல்பட்டு, இந்தியா - ஏரிகள் மாவட்டம்
பஞ்சாப், இந்தியா - ஐந்து நதிகளின் நிலம்
தஞ்சாவூர் - தமிழகத்தின் நெற்களஞ்சியம்
கோயம்புத்தூர் - தென் இந்தியாவின் மான்செஸ்டர்
பாபெல் மண்டப் - கன்னித்தீவு
ஆக்ஸ்போர்டு. இங்கிலாந்து - கனவுகோபுர நகரம்
ஆஸ்திரேலியா - கங்காரு நாடு
பெல்ஜியம் - ஐரோப்பாவின் போர்களம்
கொரியா - அதிகாலை அமைதி நாடு
அபர்தீன் ஸ்காட்லாந்து - கருங்கல் நகரம்
நியூயார்க், அமெரிக்கா - மாடக் கட்டிட நகரம்
எகிப்து - நைல் ஆற்றின் நன்கொடை
பக்ரைன் - முத்துத் தீவு
நியூசிலாந்து - கதென்னுலக பிரிட்டன்
அயர்லாந்து - மகரத் தீவு
பர்மா - பொற்கோபுர நாடு
சான் பிரான்ஸிஸ்க்கோ, அமெரிக்கா - பொற்கதவு நகரம்
ஆப்பிரிக்கா - இருண்ட கண்டம்
ஸ்காட்லாந்து - ரொட்டி நாடு
ரோமாபுரி - அழியா நகரம்
ஜிப்ரால்டர் - மத்திய தரைக்கடலின் திறவுக்கோல்
ஸான்சிபார் - கிராம்புத் தீவு
பாலஸ்தீனம் - புனித நகரம்
பிராட்வே, நியூயார்க் - பெரிய வெள்ளை வழி
லாசா, திபெத் - தடைச் செய்யப்பட்ட நகரம்
சிகாகோ, அமெரிக்கா - புயலடிக்கும் நகரம்
ஜப்பான் - சூரியன் உதிக்கும் நாடு
டிரிஸ்டன் டி நியுவா - தனிமைத்தீவு
ஸ்விட்சர்லாந்து - ஜரோப்பாவின் விளையாட்டு அரங்கம்.
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"