Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/31/2010

எல்லாரும் ஒண்ணுங்க!

எல்லாரும் ஒண்ணுங்க! 


னால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஒரு வினோதமான புத்தாண்டு பிறக்கப் போகிறது!


ம்... 1.1.11 எனத் தொடங்கும் இந்த ஒண்ணு மயம், இதே ஜனவரியில் மீண்டும் 11.1.11 எனவும், நவம்பரில் 1.11.11 மற்றும் 11.11.11 எனவும், "நம்பர் ஒன்'னாக காட்சியளிக்கிறது. 

ந்த தருணத்தில், மாணவர்கள் படிப்பிலும், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தத்தம் துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் மற்ற அரசு சார்ந்த, சாரா நிறுவனங்களில் உள்ளோர் அனைவரும், நாமும், "நம்பர் ஒன்' நிலையை, அந்த இலக்கை நோக்கி பயணிக்க முற்பட வேண்டும். 


சிவப்பு கம்பள வரவேற்பு, எட்ட முடியா சாதனைகளுக்கு சொந்தம் என உங்களை மாற்றிக் கொள்ள, ஆயத்தப்படுத்திக் கொள்ள, உங்களால் முடியும் என, முதல் நாளில் சபதம் மேற்கொள்ளுங்கள். 

ரோக்கியமான போட்டிகளான, கிரிக்கெட், கால்பந்து, மல்யுத்தம் என நீளும் அனைத்து விளையாட்டுகளிலும், "நம்பர் ஒன்' நிலையை மனதளவிலும், அதை செயல்படுத்தவும், முழுமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


 
ந்த ஒன்று என்ற விஷயத்தில், நாம் ஜாதி, மதங்களை மறந்து, எல்லாரும், "இந்தியர்' என்று ஒரு முகமாகி, நதிகளையும் ஒரு முகமாக்கி, இந்தியா, "நம்பர் ஒன்' என்ற சிகரத்தைத் தொட, கைகோர்ப்போம்!



12 comments:

  1. ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...நண்பரே!!

    ReplyDelete
  2. புது வருட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. புதுவருட வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  5. இன்பம் தொடர! இதயம் குளிர!
    துன்பம் தொலைய! தொல்லைகள் மறைய!
    நண்பர்கள் வாழ்த்த! நானிலம் போற்ற!
    இனிய இந்த வருடம்! இன்பம் இன்னும் சேர்க்கட்டும்!
    என்றும்வல்ல இறைவன், இணைந்து இறை பாலிக்கட்டும்.

    ReplyDelete
  6. இனிய புதுவருட வாழ்த்துகள்

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே..:-))

    ReplyDelete
  8. பழையதை மறப்போம்
    புதியதை நினைப்போம்

    கோவங்களை துரோப்போம்
    சந்தோசங்களை பகிர்வோம்

    எதிரியை மன்னிப்போம்
    நண்பனை நேசிப்போம்

    சொன்னதை செய்வோம்
    செய்வதை சொல்வோம்

    தீயதை விட்தெரிவோம்
    நல்லதை தொடர்வோம்

    2010 இற்கு விடை கொடுப்போம்
    2011 இணை வரவேற்போம் ...


    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    wish u happy new year to all

    ReplyDelete
  9. வாழ்த்துகள்

    ReplyDelete
  10. புதுவருட வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  11. புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"