VAO, TNPSC,RAILWAY EXAM TIPS
வினாடிவினா .., பொது அறிவு
வினாடிவினா .., பொது அறிவு
- இந்தியாவின் முதல் பத்திரிக்கை
1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்
- இந்தியாவின் மிக பெரிய கட்டிடம்
- இந்தியாவின் மிக பெரிய சிலை
133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி
- இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு
1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது.
- இந்தியாவின் மிக பெரிய ஏரி
வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்)
- இந்தியாவின் மிக பெரிய கடற்கரை மெரினா கடற்கரை,13 கி.மி. சென்னை
- இந்தியாவின் மிக பெரிய கொடிமரம்சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (45.7 மீ - 150 அடி)
- இந்தியாவின் மிக பெரிய தேசிய பூங்கா பெட்லா தேசிய பூங்கா, பெட்லா, பீகார். (1000 சகிமி)
- இந்தியாவின் மிக நீளமான ரயில்பாதை சோன் பாலம், பீகார் (10052 அடி)
- இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் கராக்பூர். மேற்கு வங்காளம்
- இந்தியாவின் மிக நீளமான சாலை பாலம் கங்கை பாலம் (5.7 கி.மீ)
- இந்தியாவின் மிக பெரிய தொலைநோக்கி வைணு பரப்பு தொலைநோக்கி காவனூர் தமிழ்நாடு
- இந்தியாவின் முதல் அணு சோதனை1974, மே -18, பொக்ரான், ராஜஸ்தான்
- இந்தியாவின் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம் கேரளா
- இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம்கல்பாக்கம் அணு மின் நிலையம் (470 மெகா.வாட்)
- இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்1881 கொல்கத்தா
- இந்தியாவின் மிக நீண்ட நாள்ஜூன் 21
- இந்தியாவின் மிக குறுகிய நாள் டிசம்பர் 22
- இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்
- சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
மௌண்ட்பேட்டன் பிரபு
- இந்தியாவின் முதல் தரைப்படை தளபதி
ஜெனரல் கே.எம்.கரியப்பா (1949-1953)
- சுதந்திர இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல்
எஸ்.எச்.எப்.ஜே. மானக்ஷ
- இந்தியாவின் முதல் விமானப்படை தளபதி
ஏர் மார்ஷல் சர்தாமஸ் W. எல்ஷோர்
- ராஜினாமா செய்த இந்தியாவின் முதல் பிரதமர்
- இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர்
ரவீந்திரநாத் தாகூர் (1913 இலக்கியம்)
- இந்தியா தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
W.C. பானர்ஜி
- இந்தியாவின் முதல் வைஸ்ராய்
கானிங் பிரபு
- இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர்
ராஜ்குமார் அம்ரித்கௌர்
- இந்தியாவின் முதல் திரைப்படம்
ஆலம் ஆரா (1931)
- இந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையின் பெயர்
இந்திரா
- மச்சாசே விருது பெற்ற முதல் இந்தியர்
ஆச்சார்ய வினோ பாபாவே
- இந்தியாவின் முதல் IAS அதிகாரி
சத்யேந்திரநாத் தாகூர்.
- இந்தியாவின் முதல் பாராளுமன்ற சபாநாயகர்
ஜி.வி.மாவ்லங்கர் (1952-1956)
- இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
சி.இராஜகோபாலாச்சாரி
- இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்
ஸ்குவாட்ரன் லீடர், ராகேஷ் சர்மா
- இந்தியாவின் முதல் செயற்கைகோள்
ஆர்யப்பட்டா (1975 ஏப்லர் 19)
- இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்
கொல்கத்தா 1881
- “தென்பாண்டி சிங்கம்” என்ற நூலை எழுதியவர்
கலைஞர் மு. கருணாநிதி
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
W.C பானர்ஜி
- ஆக்சிஜன் இல்லாமல் எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் மனிதர்
திதோர்ஜி
- உலகிலேயே தலைநகரமல்லாத மிகப்பெரிய நகரம்
ஷாங்காய்
- அன்னை இந்திராகாந்தி பிறந்த இடம்
அலகாபாத்
- சென்னை மெரீனா கடற்கரையின் நீளம்
13 கீலோ மீட்டர்
- தமிழகத்தின் முதல் முதலமைச்சர்
O.P. ராமசாமி செட்டியார்
- “வாதாபி கொண்டான் என்று அழைக்கப்படுபவர்
நரசிம்ம வர்மன்
- “தி பிக் ஆப்பிள் நகரம்” என்று அழைக்கப்படுவது
நியூயார்க்
- ஆரிய சமாஜத்தை தோற்று வித்தவர்
தயானந்த சரஸ்வதி
- உஇந்தியாவின் கடற்ரையின் நீளம்
7516 கி.மி.
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம்
ஆலம் ஆரா
- ”ஏசு காவியம்” என்ற நூலின் ஆசிரியர்
- “இந்திய நெப்போலியன்” என்று அழைக்கப்படுபவர்
சமுத்திரகுப்தர்
- வேதங்களில் மிகவும் பழைமையான வேதம்
ரிக் வேதம்
- பிசிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம்
இரும்பு
- “புதிய உலகம்” என்று அழைக்கப்படும் நாடு
அமெரிக்கா
- “ஆண்டனி-கிளியோபாட்ரா என்ற நூலை எழுதியவர்
ஷேக்ஸ்பியர்
- நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு
நார்வே
- கனடா நாட்டின் தேசியப்பறவை
வாத்து
- ஐங்கடல் என்று அழைக்கப்படும் இடம்
தென்மேற்கு ஆசியா
- அடிமை வம்சத்தின் முதல் மன்னர்
குத்புதீன்
- “தீர்த்தகிரி” என்று அழைக்கப்படுபவர்
தீரன் சின்னமலை
- உத்திரவேதம் என்று அழைக்கப்படுவது
திருக்குறள்
- காந்தி சமாதி அமைந்துள்ள இடம்
ராஜ்கோட்
- மிக விரைவில் ஆவியாகக்கூடிய திரவம்
ஆல்ககால்
- “கர்ம வீரர்” என்று அழைக்கப்படுவார்
காமராஜர்
- இந்தியாவின் கடைசி வைசிராய்
மௌன்ட்பெட்டன் பிரபு
- “விமானம் தயாரிக்க அதிகம் தேவைப்படும் உலோகம்
கோபால்ட்
- “இந்தியாவின் ஜந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
நேரு
- “பிப்ரவரி 29” -ல் பிறந்த இந்திய பிரதமர்
மொராய்ஜி
- மகாமகம் நடைபெறும் இடம்
கும்பகோணம்
- மின்சார பல்பில் உள்ள மின்இழை
டங்ஸ்டன்
- விஜய நகர சாம்ராஜ்யத்தை நிறுவியவர்
- “தூங்கும் போலிஸ் மேன்” என்பது என்ன
வேகத்தடை
- நான்கு தீவுகளால் உறுவான நாடு
ஜப்பான்
- ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு
பின்லாந்து
- “பும்புகார்” துறைமுகத்தை உறுவாக்கியவர்
கரிகாலன்
- புவிஈர்ப்பு விசையை கண்டுப்பிடித்தவர்
ஐசக் நியூட்டன்
- “ஒன்டே கிரிக்கெட்” என்ற நூலை எழுதியவர்
- இந்தியாவின் மிகத் தொன்மையான நடனம் எது?
பரதநாட்டியம்
- ஒளி வருடம் என்பது எதன் அலகு
அண்டவெளி தூரம்
- இந்திய தேசிய கீதத்தை எவ்வளவு நேரத்திற்குள் பாடிமுடிக்க வேண்டும்?
52 வினாடிகள்
- புவியை சுற்றி வருபவருக்கு வானம் எந்த நிறத்தில் தோன்றும்
கருப்பு
- சூரிய ஒளி நம்மை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகிறது.
8 நிமிடங்கள்
- உலகின் பிரதான மூன்று உணவுப் பொருட்கள் யாவை
கோதுமை, அரிசி, சோளம்.
- தமிழில் வெளியான முதல் நாவலின் பெயர்
பிரதாப முதலியார் சரித்திரம்
- மானசரோவர் ஏரி எங்குள்ளது.
சீனா
- மேற்கத்திய கல்வி முறையை இந்தியாவில் கொண்டு வந்தவர்
ராஜாராம் மோகன்ராய்
- அமெரிக்காவில் நீக்ரோக்கள் சமஉரிமை பெற அகிம்சை வழியில் போராடி வெற்றிக் கண்டவர்
மார்டின் லூதர் கிங்
- டில்லி மீது படையெடுத்து கோஹினூர் வைரத்தை கைப்பற்றி சென்ற அரசன்
நாதீர் ஷா
- அதிகபெஞ்ச் கொண்ட இந்திய உயர்நீதிமன்றம்
கவுகாத்தி உயர்நீதிமன்றம்
- உயர் ஆற்றல் கொண்ட வண்ணம்
மஞ்சள்
- ஒலியை பதிவு செய்ய மற்றும் மீட்க பயன்படுவது
சோனா மீட்டர்
- கடல் ஆழத்தை கண்டறிய உதவும் கருவி
சோனார்
- ஒளி எந்த வடிவில் வரவுகிறது
குறுக்கலை
- ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம்
அணுக்கரு இணைவு
- 35 ஆயிரம் தேயிலை தோட்டங்கள் கொண்ட நாடு
இந்தியா
- உப்பு ஏரிகள் அதிகம் கொண்ட இந்திய மாநிலம்
குஜராத்
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கி
விஜயந்தா
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"