Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/15/2010

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்

FAT BURNING TIPS -உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்


அதிகமான உடல் பருமன் அல்லது பெருத்த உடல் மருத்துவ இயல், அதைத் தடுக்கும் வழிகள், சிகிச்சை முறைகள் இவற்றைப் பற்றிய மருத்துவப்பிரிவிற்கு ஆங்கிலத்தில் Bariatrics என்று பெயர். 
உடலில் உள்ள கொழுப்பு செல்களின் அளவு அதிகரிக்கும்போது உடல் பருமனாகிப் போகிறது. ஒரு சாதாரண உடலில் 30 முதல் 35 பில்லியன் கொழுப்பு செல்கள் இருக்கும். ஒரு பருமனான உடல் எடையை இழக்கும்போது இந்த செல்கள் அளவில் சிறுக்கத் தொடங்கும். ஆனால் செல்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இருக்காது. இதன் காரணமாகத்தான் ஒரு முறை உடல் பருமனாகிவிட்டால் எடையைக் குறைப்பது கடினமாகிப் போகிறது.

அறுவை சிகிச்சை மூலம் உடல் பருமனைக் குறைப்பதற்காக சிறுகுடலின் ஒருபகுதி, அல்லது வயிற்றுப்பகுதி நீக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சாப்பிடும் உணவின் அளவு குறைக்கப்படுகிறது. சிறுகுடலை மாற்றி அமைப்பதன்மூலம் உடல் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவும் மாற்றி அமைக்கப்படுகிறது.

சாதாரணமாக ஒருவரின் உடல் எடை 220 கிலோவிற்கு அதிகமானால் இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவரின் உடல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பருமனாக இருந்து மது (ஆல்கஹால்) உபயோகிக்காதவராக இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்யலாம். மேலும் அவரது மனநலம் திருப்திகரமாகவும் வயது 18 வயதிற்கும் 65 வயதிற்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

உடல் பருமன் BMI (Body Mass Indx) என்னும் குறியீட்டால் கணக்கிடப்படுகிறது. இந்தக் குறியீட்டு எண்ணைக் கணக்கிட (1) உடல் எடையை கிலோகிராமில் கண்டறிந்து கொள்ளவேண்டும் மேலும் (2) உடலின் உயரத்தை மீட்டரில் அளந்து அதன் வர்க்கத்தை கணக்கிட்டுக்கொள்ளவேண்டும். (1) ஐ (2) ஆல் வகுத்து வரும் எண்தான் BMI.

BMI ன் மதிப்பு 20 க்கும் குறைவாக இருந்தால் எடை குறைவானவர் என தீர்மானிக்கலாம். 20 முதல் 25 வரை இருந்தால் சராசரி எடை எனவும், 25 முதல் 30 வரை இருந்தால் அதிக எடை எனவும், 30 முதல் 40 வரை இருந்தால் உடல் பருமனானவர் எனவும் 40 க்கு மேல் இருந்தால் மிகப்பருமனானவர் எனவும் வகைப்படுத்தலாம்.

உடல் எடையைக் குறைப்பதற்கான  வழிமுறைகள்

  • ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒரு போதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப்பசியெடுத்து, அடுத்தவேளை உணவை ஒரு பிடிபிடிக்க நேரிடும்.  

    •  தினமும்  நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடை பயிற்சியும் யோகாவும் ஒன்று

    •  தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடிபோன்ற சிட்ரஸ் வகைப்பழமாக இருக்கட்டும்
    •  அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலிப்ளவர், முருங்கைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்றகாய்கறிகளில் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டுகப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து  விடுங்கள்

    •  வாரத்தில்மூன்றுநாட்கள்கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்புசுண்டல்கடலை, கொள்ளுப்பயறு போன்றபயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ளகைக்குத்தல் அரிசி, கைக்குத்தல்அவல், முழுகோதுமை, கோதுமைரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
    •  அதிககொழுப்பில்லாதபாலில் (அதாவது 3% அளவேகொழுப்புசத்துள்ளடோன்டுபாலில்) தயாரித்தகாபி, டீ, தயிர்சாப்பிடுங்கள்.
    •  நல்லெண்ணெய், கடலைஎண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒருநாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும் .
    •  அசைவத்தில் மீன், தோல்நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக்கரு வேகவைத்துசாப்பிடலாம். கிரேவிவேண்டாம்
    • தினமும் இரண்டிலிருந்து மூன்றுலிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்

    தவிர்க்க வேண்டியவை

    • இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு. 
    • இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை. 
    •  வனஸ்பதி மூலம் செய்யப்படும் உணவுகள்.
    More weight loss tips

    Tip 1: Drink Herbal Tea
    When urges for sweets and snacks arrive, try drinking herbal teas such as apple-cinnamon, almond, or orange. The preparation of tea alone actually helps to take your mind off of junk food. The heat from the tea fills you up, and the aroma helps to satisfy your cravings.

    Tip 2: Limit High Carbohydrate Foods
    To maximize the fat-burning process, it’s best to gradually eliminate carbohydrates toward the end of the day. This minimizes your chances of storing fat late at night.

    Tip 3: Don’t Drink Alcohol
    Alcohol contains too many empty calories which ultimately produce nothing but fat.

    Tip 4: Motivate Yourself
    Try to find an incentive for getting in shape and burning fat. Write down your goal and put it in a location you see everyday, such as your refrigerator. Motivation really keeps you going!

    Tip 5: Use Low-Calorie Food Alternatives
    Try to save as many calories as you can. Substitute water for soda, baked chicken for fried chicken, sub sandwiches for pizza, etc.

    Tip 6: Don’t Starve Yourself
    Starving only promotes a bigger “rebound” effect because your body likes to hold on from what it is deprived of. Instead, fuel the body every 2 to 3 hours with small meals.

    Tip 7: Drink 1 or More Glasses of Water Before Meals
    This is to help fill the stomach and give you a full feeling. It works!

    Tip 8: Be Consistent
    No weight loss tips will work if you don’t give them a chance. It may take a while to see results. Hang in there! Consistency is the key to effectiveness.

    Tip 9: Don’t Use the Scale
    Scales can be misleading. For example, if you’re losing bodyfat and bodyweight but gaining muscle, the scale won’t necessarily reflect the difference between the two. Instead, monitor the inches you lose. Inches never lie!

    Healthy Eating: 7 Tips To Help You

    1. Since there are now more and more low-fat products anywhere, as much as your powers can, stay away from excessive fats. You will still be able to enjoy those little luxuries, like ice cream, milk, cheese, and the others, only consume those that are fat-free.
    2. Buy and take only those products that are low in sodium and salt. It is always safe and wise to check the information on nutrition that are always found at the back of packages and labels so you will see the sodium content of the food you are buying. Salt should also be avoided and replaced by natural herbs that can add spices and flavor.
    3. Do not use and take up additives too. There are chicken, fish, and even meat that do not contain additives. There are also stores that sell out organic food products.
    4. It will also do you good if you will starch. Starch coming from foods like grain products, grain, corn, and potatoes that are produced through digestion can be converted into sugar, which in turn will supply our body the needed energy so that we can perform our daily tasks and rituals.
    5. Try to consume different kinds of foods in amounts that are moderately done for your body. Eat everything in moderate amounts only. This will surely give you a variety of flavors to savor and at the same time it will also be a good practice and habit for you not to eat too much.
    6. In order that you will avoid weight gain, stay away from sweetened foods. Like juices and soft drinks, artificial sweeteners are really doubted whether they really help in regulating our body weight. No matter what other women are claiming about these sweeteners, one can never be sure if they are really beneficial or not.
    7. And you have to stick to a high-fiber and low-cholesterol dishes so that you will stay healthy always. It would also be wise to eat a raw food with the cooked one. This is because the enzymes that are present in the raw food that you will eat can help in the digestion of the cooked ones. This complete and proper digestion will aid you in having a healthy body.
      

      4 comments:

      அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"