Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

12/29/2014

நல்ல நினைவாற்றலுக்கு என்ன தேவை? Exam tips

‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பது கண்ணதாசனின் காவிய வரிகள். ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களோ ‘மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?’ என்று சோக கீதம் பாடுகிறார்கள். ...

12/25/2014

H2O - The Liquid Gold (short film)

...

12/23/2014

12/09/2014

12/03/2014

ஒரு மாணவியின் நெகிழ்ச்சியான கடிதம்...

ஒரு நெகிழ்ச்சியான கடிதம்,  ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சந்தோசம்......

11/19/2014

மறந்து போன மருத்துவ உணவுகள்

மறந்து போன மருத்துவ உணவுகள் ...

11/07/2014

நல்ல கொழுப்பு சத்து தரும் (கொலஸ்டிரால்) உணவுகள்

கொலஸ்டிரால்(கொழுப்பு) என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் உள்ளது. இது வைட்டமின் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது. இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. ...

10/20/2014

ரத்த சேவைக்காக ஓர் இணையதளம் - தெரிந்து கொள்வோம்.

அவசரமாக இந்தக் குரூப் ரத்தம் தேவை என்கிற குறுஞ்செய்தியோ அல்லது மெயிலோ வந்தால் அதை ஈஸியாகப் பார்வேர்டு செய்துவிட்டு போகிறவர்கள்தான் இன்று அதிகம். ஆனால், அவசரத் தேவைக்கு ரத்தம் கொடுக்க முன்வருபவர்கள் மிகக் குறைவுதான்...

10/14/2014

விலைமாது விடுத்த கோரிக்கை..!

படித்ததில் அதிர்ந்து போன கவிதை..!...

10/10/2014

காசு கொட்டும் காஸ்ட் அக்கவுன்டிங் - தெரிஞ்சுக்கலாம் வாங்க..

கல்லூரியில் நீங்கள் எந்தப் படிப்பு படிக்கிறவராக இருந்தாலும்... அந்தப் படிப்பை படிக்கிற அதேநேரத்தில் இன்னொரு படிப்பையும் நீங்கள் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அந்தப் படிப்பு உங்களுக்கு கைநிறைய சம்பளமும் தருவதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் இல்லையா? உங்கள் ஆசையை நிஜமாக்குகிற மாதிரி இருக்கிறது ஒரு படிப்பு. அதுதான், காஸ்ட் அக்கவுன்டிங். இந்தப் படிப்பில் யாரெல்லாம் சேர்ந்து பயிற்சி பெற முடியும், எவ்வளவு கட்டணம் என்பது பற்றி...

10/03/2014

மங்கல்யான் - சில சுவாரஸ்ய தகவல்கள் - மற்றும் இஸ்ரோவின் அடுத்த பாய்ச்சல்

காலையில நம்ம நாடோடி எக்ஸ்பிரஸ் சீனு மங்கல்யான் பற்றி சில சுவார்யசியமான செய்திகள் விகடனில் வந்திருப்பதாக தகவல் சொல்லியிருந்தார். அந்த கட்டுரை உங்களுக்காக.. 1969 -ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி. அபோல்லோ-11 விண்கலத்தில் இருந்து இறங்...

9/24/2014

மங்கள்யான் -இந்தியாவின் மகத்தான சாதனை.

கிராவிட்டி படத்திற்கு ஆன செலவைவிட குறைந்த செலவில் ஒரு விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கே செலுத்தி அதில் வெற்றியும் கண்டு அப்ளாஸ் அள்ளியுள்ளனர் நம் இஸ்ரோ விஞ்ஞானிகள். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் மட்டுமே கொண்டிருந்த பெருமைகளை முறியடித்து முதல் முயற்சியில் சாதித்த நாடு என்ற புதிய சாதைனையை இந்தியா படைக்கப்போகிறது. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை உலக நாடுகள் அனுப்ப முயற்சிப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. 1960ல் இருந்து சுமார் 40 முயற்சிகள்...

8/14/2014

செல்ஃபி விபரீதங்கள்.....!?

செல்ஃபி இன்றைய உலகின் தவிர்க்க முடியாத வார்த்தையாக மாறியுள்ளது. டீக்கடையில் டீ குடிப்பது துவங்கி கல்யாண வீட்டில் மணமக்களோடு ஒன்றாக நின்று எடுக்கும் புகைப்படம் வரை எல்லாமே செல்ஃபி மயம் தான்!! எங்கிருந்து வந்தது இந்த செல்ஃபி யார் அறிமுகப்படுத்தினார்கள் என்றால் இது இன்று ஆரம்பித்த விஷயமல்ல 1839ம் ஆண்டு அமெரிக்க புகைப்படக்காரர் ஒருவர் தன் லென்ஸை சரிசெய்யும் போது பதிவான புகைப்படம் தான் செல்ஃபியின் ஆதி என்கிறது வரலாறு. ஆனால் இன்று சினிமா பிரபலங்கள்...