இந்த செய்தி நக்கீரனில் வந்துள்ள செய்தியாகும்.. இதை என் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கு தெரியப்படுத்தவே இப்பதிவு...
நார்வே தலைநகர் ஓசிலோவில், நடந்த மே தின ஊர்வலத்தில் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர். இவர்கள் ராஜபக்சேவின் உருவச்சிலையை கூண்டில் ஏற்றி அதனைக் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல நார்வே நாட்டவர்கள் இதனைக் கண்டு ஆச்சரியப்பட்டதோடு, இலங்கை நிலவரத்தைக் கேட்டும் அறிந்துள்ளனர். பலர் இதனைப் புகைப்படம் எடுத்துள்ளனர்.
பெருந்திரளாக நார்வே மக்கள் கலந்துகொண்டு மே தின ஊர்வலத்தில் ராஜபக்சேவின் இவ்வுருவ பொம்மை பலரது கவனத்தை ஈர்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ராஜபக்சேவை, கூண்டில் ஏற்றவேண்டும் என்பதில் நார்வேத் தமிழர்கள் உறுதியோடு இருக்கிறார்கள் என்பதை இந்த ஊர்வலம் காட்டுகிறது.
வடை என்னகுதான்
ReplyDeleteஉண்மையாக ஒருநாள் நடக்கத்தான் போகுது
ReplyDeleteஇன்று ஓசாமா
ReplyDeleteநாளை ராஜ பக்க்ஷி
அடிச்சார்யா கருண் ஒரு ஹிட்டை
ReplyDeleteஅடி தூள் கிளப்புங்க...
ReplyDeletesupper
ReplyDeleteதமிழ் வெல்லட்டும்... தமிழர்கள் வெல்லட்டும்...
ReplyDeleteவாழ்க வாழ்க தமிழ் வாழ்க, தமிழன் வாழ்க....
ReplyDeletepresent sir!
ReplyDeleteநிழல் நிஜமாகட்டும்
ReplyDeletehttp://karadipommai.blogspot.com/
பதிவின் முதல்வரி சூப்பர்!
ReplyDeleteபதிவு அருமை
ReplyDeleteFirst 2 lines Rasithen...He He...
ReplyDeleteராஜபட்சே நீதிமன்றத்திலும் நிற்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteதகவலுக்கு நன்றி...
ReplyDeleteரைட்டு!
ReplyDeleteநார்வேத் தமிழர்களின் உணர்வு பூர்ணமான
ReplyDeleteஊர்வலம் கண்டு பிரமித்துப் போனேன்
நல்ல நிகழ்வைப் பதிவாக்கித் தந்தமைக்கு
நன்றி வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு நன்றி
ReplyDelete