Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/10/2011

இது இலவச மருத்துவமனை !!!?

***********************************************************************************
அங்கே அடிக்கடி போயிட்டு போயிட்டு சாப்டதால இப்ப வீட்டுச் சாப்பாடு பிடிக்காம போயிடுச்சு
ஏன் அடிக்கடி ஓட்டல்ல சாப்பிடுவியா?
ஊஹும் ஜெயில்ல.

***********************************************************************************


எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு, கிளார்க் இருக்காங்க
இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

***********************************************************************************

நல்ல காலம் பொறக்குது இந்த வூட்டு அய்யாவுக்கு வேலைல பதவி உயர்வு கிடைக்கப்போவுது... பிள்ளைங்கள்லாம் நல்லா படிக்கப் போவுது...
இந்தாப்பா குடுகுடுப்பாண்டி இந்த அய்யா கிய்யாவெல்லாம் விட்டுத் தள்ளு! கோலங்கள்ல அபியோட பிரச்சனை எப்ப தீரும், ஆனந்தம்ல அந்த கடங்காரன் அபிராமியோட அப்பனுக்கு தண்டனை கிடைக்குமா கிடைக்காதா? கஸ்தூரில டெல்லி கணேஷ் குடும்பத்துக்கு என்ன ஆகும்? இதெல்லாம் சொல்லு உனக்கு வேண்டியதைத் தரேன். 

***********************************************************************************

அதோ அங்கப் போறாரே அவர் சஸ்பென்ஸ் கதை எழுதருதல கில்லாடி!
அப்டியா?
ஆமாம்! முதல் வரி என்ன எழுதப்போறாருன்னு அவருக்கே தெரியாதுன்னா பாத்துக்கயேன்.

***********************************************************************************
என்ன பிளேன் ரொம்ப நேரமா வானத்துலயே வட்டமடிச்சுட்டுருக்கு. ஏதாவது பிரச்சினையா?
அதெல்லாம் இல்ல. பைலட்டை தேடி கீழே கடன் கொடுத்தவங்க வட்டமடிச்சுட்டுருக்காஙக அதான். 


***********************************************************************************

27 comments:

  1. மாப்ள காமடி கலக்கல் ஹிஹி!

    ReplyDelete
  2. ஒருவர் : நான் எதையும் முன்கூட்டியே செய்துடுவேன்.

    நண்பர் : அதுக்காக நான் ஜோக் சொல்றதுக்கு முன்னாடியே சிரிச்சி வைக்கிறது நல்லா இல்லை.

    ReplyDelete
  3. பொருத்தமான, ஊகிக்க முடியாத தலைப்பு. இரண்டாவது ஜோக் மிக அருமை.

    ReplyDelete
  4. சூப்பர் பாஸ்! அதிலும் இரண்டாவது ஜோக் செம்ம! :-)

    ReplyDelete
  5. எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு, கிளார்க் இருக்காங்க
    இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
    நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.


    .....ha,ha,ha,ha,ha.... the best!

    ReplyDelete
  6. அனைத்தும் கலக்கல் ..

    ReplyDelete
  7. ஆஃபீஸ் ஜோக் சூப்பர்!

    ReplyDelete
  8. அருமையான ஜோக்குகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. #அதோ அங்கப் போறாரே அவர் சஸ்பென்ஸ் கதை எழுதருதல கில்லாடி!
    அப்டியா?
    ஆமாம்! முதல் வரி என்ன எழுதப்போறாருன்னு அவருக்கே தெரியாதுன்னா பாத்துக்கயேன்.#

    கலக்கலோ கலக்கல்...

    ReplyDelete
  10. கலக்கு மக்கா கலக்கு...

    ReplyDelete
  11. சூப்பர் ஜோக்ஸ் கருண் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. அனைத்தும் ரசிக்கும் படி இருக்கு

    ReplyDelete
  13. அனைத்தும் அருமை

    ReplyDelete
  14. சாரி.. மாப்ளை.. 2 நாளா ஊர்ல இல்ல..

    ReplyDelete
  15. எல்லாமே செம பாஸ்!!!!

    ReplyDelete
  16. நல்ல ஜோக்ஸ். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. அப்போ பதிவர்கள் நாமளும் சஸ்பென்ஸ் எழுத்தாளர்கள் தானா..(சாரி கருன்..பகல்ல வர முடியலை..ஏன்னா அவ்வ்வ்)

    ReplyDelete
  18. நல்ல சிரிப்பலைகள் !

    ReplyDelete
  19. //எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு, கிளார்க் இருக்காங்க
    இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
    நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.//

    ha..ha...ha... கவர்மெண்ட் ஆபிஸ் தானே அது??!!!...

    ReplyDelete
  20. //எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு, கிளார்க் இருக்காங்க
    இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
    நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.//

    செம கலாய்... :DD

    ReplyDelete
  21. எல்லா ஜோக்ஸுமே நல்லா இருக்கு.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"