முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசிடம், நாம் நிறையவே எதிர்பார்க்கிரோம் .
மணல் கொள்ளை, குவாரி கொள்ளை, கல்லூரி கொள்ளை, கான்ட்ராக்ட் கொள்ளை எல்லாவற்றையும், விஞ்ஞான ரீதியான நெட்-ஒர்க்காக மாற்றிவிட்டது முந்தைய அரசு.
இதை எல்லாம் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது; மாற்ற முடியாது என இறுமாந்திருந்தார் முன்னால் முதல்வர் . "எங்களால் மாற்ற முடியும்' என, தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டனர் மக்கள்.
பல பிரச்னைகள் இருந்தாலும், புதிய அரசு, மின் உற்பத்திக்கு முதலிடம் தர வேண்டும். அது, மக்களின் ரத்த ஓட்டம் போன்றது.
இன்று மின்சாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது . எனவே நல்ல மின்திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இல்லை வேறு ஏதேனும் வழிகளை கண்டறிய வேண்டும். மின் உற்பத்திக்காக, அ.தி. மு.க., அரசு எதை செய்தாலும், மக்கள் நிச்சயம் ஆதரிப்பர்.
ஆஹா... தங்களுக்கும் சீக்கிரம் தமிழ் மணம் இட்னியில் இணைக்க வேண்டுகோள்..
ReplyDeleteஉண்மைதான் மின் வலு இன்றி அமையாத ஒன்றுதான்.. ஆற்காட்டார் வழிக்கு எதிர் வழியில் செ;றாலே வெற்றி பெற்றுவிடலாம்.
ReplyDeleteயோவ் நானும் தமிழ்நாட்டுக்கு வரப்போறேன்யா, ஏசியில் இருந்தவனுக்கு ஃபேன் காற்று கூட கிடைக்காதோ??
ReplyDeleteVery true
ReplyDeleteValid point
ReplyDeleteஆட்சி மாறினால் மாற்றத்தை எதிர் பார்க்கிறோம் ஆனால் அது எப்போது சாத்தியம்....
ReplyDeleteநானும் வேண்டுகிறேன் சீக்கிறம் நடவடிக்கை எடுக்க..
அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம்
ReplyDeleteஎனக்கும் அதே ஆசைதான் கருண்! தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்க கூடாது! நல்ல வேண்டுகோள்!
ReplyDeleteதிட்டங்கள் தீட்ட ஆரம்பித்து விட்டார் அம்மா!பொறுத்திருங்கள் கருன்!
ReplyDeleteமாப்ளை ஒரு மேட்டர் கேள்விப்பட்டேனே உண்மையா? தக்காளி தான் சொன்னான் சேட்ல.. ஹி ஹி
ReplyDeleteபடிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பார்க்கலாம்.
ReplyDeleteஅம்மா ...இந்த பதிவர்கள் பொறுமையை இனியும் சோதிக்காமல் உடனே நல்ல திட்டங்களை அறிவியுங்கள் .........
ReplyDeleteஅம்மா செய்வாங்கன்னு எதிர் பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்.. எங்க ஊர்ல நேத்து புல் பவர் கட் .
ReplyDeleteஇன்னைக்கு காலைல இருந்து இப்ப வரைக்கும் விட்டு விட்டு பவர் கட்... எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை.
நல்ல எதிர்பார்ப்புகள்..நிறைவேறுமா?
ReplyDeletenowadays there are more shopping complex came in all cities.and all shops they wasting electricity only for useless decoration.if you make a strict condition in using the normal lights ,air condition,decorating lights and fans you can save electricity.
ReplyDeleteஅம்மா செஞ்சா சந்தோஷம்!!
ReplyDeleteசகோ, மின் வெட்டு இல்லாமல் இருந்தால் தான் கோடையில் குளு குளு என்று இருக்க முடியும். அதற்கு அம்மா ஆவண செய்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ReplyDeleteஇது என்ன மீள் பதிவா பாஸ்...
///
ReplyDeleteபல பிரச்னைகள் இருந்தாலும், புதிய அரசு, மின் உற்பத்திக்கு முதலிடம் தர வேண்டும். அது, மக்களின் ரத்த ஓட்டம் போன்றது.
///
மிகவும் உண்மை
///
ReplyDeleteஉண்மைதான் மின் வலு இன்றி அமையாத ஒன்றுதான்.. ஆற்காட்டார் வழிக்கு எதிர் வழியில் செ;றாலே வெற்றி பெற்றுவிடலாம்.
25 மே, 2011 4:45 pm
பிளாகர் MANO நாஞ்சில் மனோ கூறியது...
யோவ் நானும் தமிழ்நாட்டுக்கு வரப்போறேன்யா, ஏசியில் இருந்தவனுக்கு ஃபேன் காற்று கூட கிடைக்காதோ??
///
கிடைக்கும் ஆனா கிடைக்காது
///
ReplyDeleteஅனைவரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம்
25 மே, 2011 5:25 pm
பிளாகர் ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
எனக்கும் அதே ஆசைதான் கருண்! தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்க கூடாது! நல்ல வேண்டுகோள்!
////
இதுலாம் ஓவர் ஆசை
////
ReplyDeleteஎனக்கும் அதே ஆசைதான் கருண்! தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்க கூடாது! நல்ல வேண்டுகோள்!
25 மே, 2011 5:58 pm
பிளாகர் சென்னை பித்தன் கூறியது...
திட்டங்கள் தீட்ட ஆரம்பித்து விட்டார் அம்மா!பொறுத்திருங்கள் கருன்!
////
ஆமாம் கலைகர்ய் காலி பண்ண .....!!
எனக்கும் அதே ஆசைதான் தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்க கூடாது! நல்ல வேண்டுகோள்!
ReplyDelete