Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/01/2011

திருமணம் - சில ஜாலியான குறுஞ்செய்திகள்(SMS) ...



ண்கள் திருமணம் 
செய்து கொள்வது 
ஒரு முடிவைக் 
கொண்டு வருவதற்கு ...
ஆனால் 
பெண்கள் திருமணம் 
செய்து கொள்வது
ஆரம்பத்தை அமைப்பதற்கு.....


திருமணம் 
ஒரு புத்தகம் போன்றது 
முதல் அத்தியாயம் கவிதை
மற்றவை 
உரைநடை....


னைவியின் 
விரல்களைச் சுற்றியும் 
கணவனின் 
கால்களைச் சுற்றியும் 
போடப்படும் வளையம் தான் 
திருமணம்...


கடைசியா ஒரு ஜோக்
நீதிபதியிடம் ஒருவன் : எனக்கு என் மனைவியிடம்
இருந்து விவாகரத்து வேண்டும். அவள் கடந்த 
ஆறுமாதமாக என்னிடம் பேசவில்லை.
நீதிபதி: நன்றாக யோசி , இந்த மாதியான வாய்ப்பு அனைவருக்கும்
கிடைப்பதில்லை.

25 comments:

  1. குறுஞ்செய்திகள் அருமை. நன்று.......

    ReplyDelete
  2. தகவல்கள் அருமையாக உள்ளன நண்பா..

    ReplyDelete
  3. இன்று என்வலையில்...

    வாய்ப்பு
    திருமண விழாக்களில் மணமகனை காரிலோ, குதிரையிலோ வைத்து அழைத்துச் செல்கிறார்களே அது ஏன் தெரியுமா..?
    மண மகன் தப்பித்துச் செல்லத் தரும் இறுதி வாய்ப்பாம் அது!

    என்ற குறுந்தகவல் வெளியிட்டேன் நண்பா..

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_30.html

    ReplyDelete
  4. தற்போது முதியோர் தின சிறப்பு இடுகையை வெளியிட்டிருக்கிறேன் நண்பா...

    காண்பதற்குத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

    http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post.html

    ReplyDelete
  5. திருமணம் பற்றிய ஆண் பெண்ணின் நிலைப்பாடுகள் உண்மை..
    அழகான கவிதை...
    சுப்பெர் சுப்பெர்.
    அன்புடன் பாராட்டுக்கள்.

    ஜோக் பிரமாதம்..

    எனது பக்கம்..

    இறக்கவைத்து, இறந்துபோன நம்பிக்கை...

    ReplyDelete
  6. என்ன பாஸ் என்ன தைரியத்துல இப்படி எழுதிட்டீங்க..... வீட்ல ஊருக்கு போய்ட்டாங்களா...?

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. தத்துவங்களோடு சேர்ந்த நகைச்சுவை கலக்கலாக இருக்கு பாஸ்...

    ReplyDelete
  9. நன்றாக யோசி , இந்த மாதியான வாய்ப்பு அனைவருக்கும்
    கிடைப்பதில்லை.///ஹி!ஹி!ஹி!

    ReplyDelete
  10. உண்மைதான்.. நன்றாக யோசித்தேன் இந்த மாதிரி வாய்ப்பு யாருக்கும் கிடைப்பது இல்லை...

    ReplyDelete
  11. இந்தவிடயங்களை எழுதமுன்பு ஆத்துக்காரியிடம் கேட்டுவிட்டுத்தானே எழுதினிங்க

    ReplyDelete
  12. நல்ல குறுஞ்செய்திகள்.... :)

    ReplyDelete
  13. குறுஞ்செய்திகள் நல்லா இருக்கு

    ReplyDelete
  14. கடைசியா சொன்னீங்களே ஒரு ஜோக்

    அது அருமை

    இன்று என் வலையில்
    கருத்துரைகளை சுருக்க விரிக்க

    ReplyDelete
  15. பெண்கள் திருமணம்
    செய்து கொள்வது
    ஆரம்பத்தை அமைப்பதற்கு...//

    அனுபவ மொழிகள்!

    ReplyDelete
  16. நன்றாக யோசி , இந்த மாதியான வாய்ப்பு அனைவருக்கும்
    கிடைப்பதில்லை.//

    நீதிபதி சொம்பு பலமா நசுங்கி போயிருக்கும் போல ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  17. இது குறுஞ்செய்தி அல்ல...பெருஞ்செய்தி...ஹிஹி

    ReplyDelete
  18. ஹா ஹா சூப்பர் மச்சி

    ReplyDelete
  19. ஹா...... ஹா......ஹா.....
    அருமை நண்பா

    ReplyDelete
  20. I enjoyed alot this joke>>>நீதிபதியிடம் ஒருவன் : எனக்கு என் மனைவியிடம்
    இருந்து விவாகரத்து வேண்டும். அவள் கடந்த
    ஆறுமாதமாக என்னிடம் பேசவில்லை.
    நீதிபதி: நன்றாக யோசி , இந்த மாதியான வாய்ப்பு அனைவருக்கும்
    கிடைப்பதில்லை.Nearly more than one hour i told this joke to all I met---
    vimalavidya@gmail.com

    ReplyDelete
  21. திருமணம்
    ஒரு புத்தகம் போன்றது
    முதல் அத்தியாயம் கவிதை
    மற்றவை
    உரைநடை....

    என்ன sir.
    இப்படி சொல்லிட்டீங்க...
    .
    நீங்க ஏன் இப்படி எழுதினீங்கன்னு நான் சொல்லவா...

    கவிதை சிலருக்கு புரியாது...பெணகளின் ஆரம்ப கட்டம் அப்படி...

    உரைநடை எல்லோர்க்கும் புரியும்...
    பெண்களின் அடுத்த கட்டம்...பெண்கள் புரியும்படியா நடந்துப்பாங்க...


    இதுதானே காரணம்...
    எப்படி...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"