நீ
காற்று...?
இல்லை,
நிலவு?
இல்லையில்லை
அதுதேய்ந்து வளரும்..?
பூ?
ம்ஹும்!
தென்றல்?
இல்லை,
மயில்?
மேகம்?
அருவி?
அலை?
சிற்பம்?
ஓவியம்?
இல்லவே இல்லை!
இவற்றோடு ஒப்பிட்டால்
ஆணவம் வந்துவிடும்
இவைகளுக்கு!
உன்னை
என் கவிதை என்பேன்!
என் கவிதையாவது
ஆணவப் படட்டும்..!
அழகான கவிதை
ReplyDeleteஅருமையான பாடல்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
அடேங்கப்பா அடேங்கப்பா
ReplyDelete//என் கவிதையாவது
ஆணவப் படட்டும்..!//
அருமை
Kavithai arumai sago. Unnavalai pen enre azhaiyungal. Pennuku pennai thavira veredhum eedagadhu
ReplyDeleteநன்றாக இருக்கிறது.
ReplyDeleteகவிதா கவிதா...ச்சே கவிதை கவிதை நல்லா இருக்கு...நடத்துய்யா வாத்தி!
ReplyDeleteசிந்தனை சிறப்புங்க .. வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteதீபாவளிக் கொண்டாட்டம் எல்லாம் எப்படி?’
அவளை வர்ணிக்க வார்த்தைகள் தேடி, இறுதியில் அவளைக் கவிதையாக எண்ணும் நாயகனின் உள்ளத்து உணர்வுகளைக் கவிதை தாங்கி வந்திருக்கிறது.
டாக்குட்டரின் நிலாவே வா நீ காற்று நான் மரம் பாடல், கவிதைக்கு இன்னும் பலம் சேர்க்கிறது.
கவிதை அழகாய் அடடே ஆச்சரிய குறி
ReplyDeleteசெம கவிதை !
ReplyDelete//
ReplyDeleteஉன்னை
என் கவிதை என்பேன்!
என் கவிதையாவது
ஆணவப் படட்டும்..!
//
கலக்கல்
அருமையான கவிதை
ReplyDeleteஅழகான கவிதை.
ReplyDeleteம்ம்ம்...கலக்குறீங்க பாஸ்!
ReplyDeleteகவிதையின் ஆணவம் சூப்பர் வாத்தி...!!!!
ReplyDeleteஇது கொஞ்சம் வித்தியாசமான கவிதை அருமையான சிந்தனை...!!!
ReplyDeleteகவிதைக்குப் பிறந்தவளா..
ReplyDeleteகவிதையை ஈன்றவளா...??
கவிதைப் பெண் அழகு...!!
த.ம.7
ReplyDeleteபெண்ணே ஒரு கவிதைதான்,உங்கள் கவிதை போல் அழகான!
kavitha kavitha
ReplyDeleteபெண்
ReplyDeleteஒரு கவிதை
இரசித்து வாசிப்பவன்
கவிஞன்
நீங்கள் ஒரு கவிஞன் (:
தலைவா ம்ம்ம்ம் ....கலக்கீட்டிங்க
உம் கவிதை ஆணவப்படுகிறது...
ReplyDeleteகவிதை நன்றாக உள்ளது...
ReplyDeleteஅழகு!அற்புதம்!அம்சம்!
ReplyDeleteஅருமை என்று சொன்னால் உங்கள் கவிதைக்கு தலை கணம் வராதே... வராது என்ற நம்பிக்கையில் சொல்கிறேன் அருமை
ReplyDeleteநல்ல கவிதை... பாராட்டுகள்....
ReplyDelete