Friday, October 14, 2011
கவிதை
யாருமே இறந்துபோவதில்லை
மாறிப் போகிறார்கள்,
இப்போது இருப்பது
மறுகணம் இருப்பதில்லை,
இவை இரண்டுமே
புத்தன் சொன்னது...!
இருப்பது இருப்பதில்லை,
ஆனால்,
இறப்பதும் இல்லை...!
நீ..
நான்...
அவன்..
அவள்...
அது....
எல்லாமே
இல்லாமல் இருக்கிறோம்...!
ஆனால்,
மரணம்தான் செத்துவிட்டது...!
//இருப்பது இருப்பதில்லை,
ReplyDeleteஆனால்,
இறப்பதும் இல்லை...!//
அருமை அருமை நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
ஆஹாஹா அசத்தல் வாத்தி...!!!
ReplyDeleteஎன்ன சார்..மனசை பிழியறீங்க?
ReplyDelete:)
ReplyDeleteமாப்ளை, குட்
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteஅசத்தல் கவிதை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 8
கன்பூசியஸ்...அருமை...
ReplyDeleteசூப்பர் கவிதை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅழகான கவிதை பாஸ்
ReplyDeleteரைட்டு மச்சி.....
ReplyDeleteநல்ல தத்துவ கவிதை
ReplyDeleteSuper kavithai boss
ReplyDeleteபுதிய கீதை!
ReplyDeleteசிந்தனைச் சிந்திய
ReplyDeleteமுத்துக்கள்-நெஞ்சில்
சேர்த்திட வேண்டிய
சொத்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதை...கவிதை
ReplyDeleteஅருமை!!!
ReplyDeleteஅஹா தத்துவ ஜானி
ReplyDeleteஜோசிக்க வைக்கும் காத்திரமான கவி வரிகள்
கப்பலுக்கு மிக மிக பாதுகாப்பான இடம் துறைமுகம்
ஆனால்
அங்கே நிற்பதற்காக கப்பல் கட்டப்படவில்லை .......
கலக்கல்
ReplyDeleteஅருமையான, அசத்தலான கவிதை.மனதைப் பிழிந்த மகா கவிதை.நன்றி கருன்.இதுபோன்ற பதிவுகளைத் தொடருங்கள்,.உங்கள் வளர்ச்சிக்கு உதவ காத்திருக்கும் எழிலன்.
ReplyDeleteஅசத்தல்
ReplyDeleteநல்ல தத்துவம் ஆசிரியரே
தத்துவம் நல்லா இருக்கு...
ReplyDeleteஆழமான சிந்தனை
ReplyDeleteஉமது படைப்புக்கள் அனைத்தும் அருமை தோழரே
ReplyDeleteஉமது படைப்புக்கள் அனைத்தும் அருமை தோழரே
ReplyDeletewww.teachersalem.blogspot.com