நாளைக்கு உனக்கு காலைல 5.30 மணிக்கு தூக்குன்னு தெரிஞ்சும் எப்படி உன்னால சிரிக்க முடியுது?
ஜட்ஜ் அய்யாவுக்கு தெரியாது நான் எழுந்திருக்கறதே 7 மணிக்குத்தான்னு...
**********************************************************************************
ஏம்மா அஞ்சு! பள்ளிக்கூடத்துக்கு வரும்போது இப்படியா தலையை விரிச்சுப் போட்டுட்டு வர்றது?
நீங்கதான டீச்சர் நேத்திக்கு பூரா பின்னிடுவேன் பின்னிடுவேன்னு சொல்லி கிட்டேயிருந்தீங்க...
**********************************************************************************
கணவன்: சாப்ட என்ன வச்சுருக்க...?
மனைவி : "வெஷம்"
கணவன் : அப்ப சரி! நீ சாபிட்டுட்டு தூங்கு.
**********************************************************************************
என் பையன் இவ்வளவு அதிக மார்க் வாங்கி பாஸ் பண்ணுவான்னு நினச்சு கூட பாக்கல்ல!
வெரி குட் அடுத்து என்ன செய்யப்போற?
இதுல நான் என்ன செய்ய வேண்யடிது இருக்கு, அவனே 2ம் கிளாஸ்ல போய் உட்காந்துக்க வேண்டியதுதான்.
**********************************************************************************
மன்னர்: என்ன அமைச்சரேஅந்தப் புறா செய்தி ஒண்ணுமே கொண்டு வராம ஜன்னல் கிட்ட வந்துட்டு போயிடுச்சே?
அமைச்சர்: இது மிஸ்டு செய்தி கொண்டு வந்த புறா மன்னரே ...
**********************************************************************************
என் பையனுக்கு சைக்கியாட்டிரி கல்லூரில இடம் கிடைச்சுருக்கு!
என்ன படிக்கப் போறான்?
இவன் படிக்கல, இவன வச்சு மத்தவங்களெல்லாம் படிக்கப் போறாங்க.
**********************************************************************************
மக்கு: எங்க அப்பா ரொம்ப தைரியமானவரு ஒரு தடவை அவர் சிங்கத்தோட கூண்டுக்குள்ள போனாரு...
ஜக்கு: வெளில வந்தப்பறம் அவர ஃபோட்டோ எடுத்து பேட்டியெல்லாம் போட்டுருப்பாங்களே?
மக்கு: நான் அவர் வெளில வந்தாருன்னு சொன்னேனா?
**********************************************************************************
ஏன் சார் அவர் டெய்லி டிபன் பாக்சை திறந்து திறந்து பாத்துகிட்டே ஆபீஸ் போறாரு?
அவர் ஒரு சரியான ஞாபக மறதி கேஸ்
ஞாபக மறதிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
டிபன் பாக்ஸ்ல சாப்பாடு இருந்துச்சுன்னா ஆபீஸ் போறாருன்னு அர்த்தம். சாப்பாடு தீர்ந்து போயிருந்தா அவர் ஆபீஸ்லேர்ந்து வர்றாருன்னு அர்த்தம்.
**********************************************************************************
ஆசிரியர் : பாக்டீரியா படம் வரையச் சொன்னேனே.... ஒண்ணுமே வரையாம வந்திருக்க?
மாணவன் : பாக்டீரியா கண்ணுக்குத் தெரியாதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க.
**********************************************************************************
எல்லாமே புது புது ஜோக்கா அருமையா இருக்கு..
ReplyDeleteமிஸ்டு செய்தி சூப்பர்..
கரெக்ட் தானேப்பா பக்டீரியா கண்ணுக்கு தெரியாது தானே... அட ஏம்பா சிரிக்கிறீங்க.. சொல்லிட்டு சிரிங்க.. இங்க பாரடா..
ReplyDeleteஹி ..ஹி ...நல்லா இருக்கு ...
ReplyDeleteஎல்லாமே நல்ல இருக்கு கருண்
ReplyDeleteஹா ஹா ஹா ஹா சூப்பர் வாத்தி சூப்பர்...!
ReplyDeleteநல்லா இருக்கு நண்பரே...
ReplyDeleteபின்னிட்டீங்க......
ReplyDeleteஎல்லாமே அசத்தல் காமடி
ReplyDeleteவணக்கம் மச்சி,
ReplyDeleteநலமா?
வீக்கெண்டில் மனம் விட்டுச் சிரித்து மகிழ்வாக இருப்பதற்கேற்ற அருமையான காமெடிகள் மச்சி,
ரசித்து சிரிக்க செய்த நல்ல
ReplyDeleteநகைச்சுவை துணுக்குகள்.
ஆசிரியர் : பாக்டீரியா படம் வரையச் சொன்னேனே.... ஒண்ணுமே வரையாம வந்திருக்க?
ReplyDeleteமாணவன் : பாக்டீரியா கண்ணுக்குத் தெரியாதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க./////////
இதுல கடைசியா சொன்ன இந்த வரி சூப்பர் சார்
ஹா ஹா கலக்கல்...
ReplyDeletejokes kalakkal
ReplyDeleteஹி ஹி ஹி ஹி!
ReplyDeleteஅந்த சிங்கக் கூண்டு ஜோக் செம!
ReplyDeleteசாரி பாஸ் கொஞ்சம் லேட்டாகிடுச்சி.
ReplyDelete////மன்னர்: என்ன அமைச்சரேஅந்தப் புறா செய்தி ஒண்ணுமே கொண்டு வராம ஜன்னல் கிட்ட வந்துட்டு போயிடுச்சே?
அமைச்சர்: இது மிஸ்டு செய்தி கொண்டு வந்த புறா மன்னரே ... /////
மிஸ் கால் மாதிரி இது மிஸ் செய்தியா..ஹி.ஹி.ஹி.ஹி...
நல்லா இருக்கு... நல்லா இருக்கு...
ReplyDeleteஅருமையான நகைச்சுவைகள் வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ........
ReplyDeleteஹா ஹா ஹா.
ReplyDeleteஹா ஹா கலக்கல்...பின்னிட்டீங்க...
ReplyDeleteவணக்கம் கருன் சார்,கரிச்சான் குருவிக்கு வருகைதந்து எனது இந்த முயற்சிக்கு ஆதரவு தந்த உங்களுக்கு நன்றி.
ReplyDeleteHe he. Jokeslam sema super
ReplyDeleteமச்சி சூப்பரு....
ReplyDeleteஅனைத்தும் அருமை நண்பரே
ReplyDeleteஅதிலும் மிஸ்டு கால் புறா அருமையான சிந்தனை
நல்ல நகைச்சுவை!
ReplyDeleteவலைப்பக்கம் காணோம்!
புலவர் சா இராமாநுசம்
Good
ReplyDeletegood
ReplyDeleteஅடுத்த பதிவு எங்கே ?...........
ReplyDeletegood jokes
ReplyDelete