பொறுக்கிய காகிதங்களையும்
சேகரித்த பிற
குப்பைகளையும்,
விற்ற பணத்தில்
(நோட்டு) புத்தகங்கள்
மூன்று தான்
வாங்க முடிந்தது...!
நான்காவதான
கணக்குப் புத்தகத்தை
நாளை வாங்காது போனால்
கையில் பிரம்படி
விழுமே..
மீண்டும்
கோணியுடன் செல்கிறான்
அந்த சிறுவன்
குப்பை மேடுகளைத் தேடி..!
உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
ReplyDeleteHot tamil actresses
கற்பதற்கு குப்பையை சுமக்கும் சிறுவன்.. கற்பனை அருமை சார்
ReplyDeleteநெஞ்சை தோட்ட வரிகள் (சிறுவன் )
ReplyDeleteபகிர்ந்த
ஆசிரியர் பெருந்தொகைக்கு நன்றி
கவிதை நீட்
ReplyDeleteமனதை உருக்கும் கவிதை பாஸ்..ஆனால் அந்த சிறுவனின் தன்நம்பிக்கைக்கு ஒரு சலூட்.
ReplyDeleteசூப்பர் மச்சி....
ReplyDeleteநெஞ்சை தொட்ட கவிதை
ReplyDeleteவறுமையையும் தன்னம்பிக்கையையும் சொல்லும் வரிகள் நல்லாய் இருக்கு பாஸ் ..
ReplyDeleteகல்விக்கு முக்கியம் தரவேண்டும் என்று உணர்த்தும் கவிதை!
ReplyDeleteவறுமையிலும் தன்னம்பிக்கை... அருமை
ReplyDeletesuper .... nice feelings .. thanks for ur post dear friend :)
ReplyDeleteஅருமை நண்பா உண்மையக இருந்தது
ReplyDeleteநீ எழுதிய வ்ரிகள் ஒவ்வொன்றும் மனதிற்குள் அழுகை வந்துவிலட்டது
வறுமை தருவது தன்னம்பிக்கை
ReplyDeleteகாகித பட்டம் கிடைக்க காகிதம் சுமக்கும் அவலம்!
ReplyDeleteவாழ்வின் யதார்த்தத்தை நச்சென சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஇந்தியா ஒளிர்கிறது குப்பைகளால்...!!!
ReplyDeleteஉண்மையில் இப்படியும் நடக்கிறது
ReplyDeleteகுப்பையிலும்
ReplyDeleteபணத்தை கண்டிருக்கிறது
அவனது பார்வை.
வென்றுவிடுவான்
நாளைய வாழ்வை.!
தனது முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் நிகப்போகும் கல்வி அறிவை பெற மற்றவருடைய உதவியை நாடாமல் தானே முயன்று கல்விகற்க முயலும் அவனும் வருங்கால பெறும் புள்ளிகளில் ஒருவன்
ReplyDeleteஎந்த சூழ்நிலை வந்தாலும் படிக்க முயல்பவன் நல்ல படிப்பாளியாக வருவான்..
ReplyDeleteநெகிழ்ச்சி...
ReplyDeleteவலிக்குது கருண்! அருமையான கவிதை! இந்த நிலை என்று மாறும்??
ReplyDeleteவலிக்குது கருண்! அருமையான கவிதை! இந்த நிலை என்று மாறும்??
ReplyDeleteமெய்யாலுமே சோகமாகீதுபா
ReplyDeleteவேதனையான கவிதை.
ReplyDeletehttp://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html
சல்யூட்!
ReplyDeleteகொடிது கொடிது இளமையில் வறுமை.
ReplyDeleteஇளமையில் வறுமை :-(
ReplyDeleteஅருமையான கவிதை ஆனால் மனம் வலிக்குது
ReplyDeleteஅவன் செல்வது குப்பை மேடுகளை நோக்கி அல்ல!
ReplyDeleteவாழ்க்கையில் அவன் எதிர் கொள்ள வேண்டிய தடை எனும் மேடுகளை உடைக்க!
சற்று உற்றுப் பார்த்தால், தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பு இந்த கவிதை.
ReplyDeleteநிஜத்தை பிரதிபலிக்கும் கவிதை....
ReplyDeleteகுப்பைமேடுகளை தேடிச்செல்கிற அவலம் நிறைந்த வாழ்க்கையாய்/நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவறுமையில் கல்வி....நிறைய மாணவர்களின் நிலை இதுதான்...நான் படிக்கும் போது
ReplyDeleteஆனால் இப்பொழுது எல்லாமே இலவசமாக கிடைப்பதாக சொல்கின்றார்களே உண்மையா?
நெஞ்சை தோட்ட கவிதை.
ReplyDeleteசமூகத்தின் குப்பைகள்;
ReplyDeleteமாணிக்கங்களை,
குப்பைகளை தேட வைத்திருப்பது;
தனி மனித உடமை கோட்பாட்டின் அவலம்..
நச்சென்று நாலு வார்த்தை திருக்குறளைப்போல்
ReplyDeleteஓர் அழகிய கவிதை .வாழ்த்துக்கள் சகோ .......நன்றி
பகிர்வுக்கு .
வணக்கம் சகோ இடம் மாறி என் கருத்து விழுந்துவிட்டது .இருந்தாலும்
ReplyDeleteபொருந்தும் .வறுமையையும் சிறுவனின் முயற்சியையும் மிக உருக்கமான
உணர்வு ததும்ப தாங்கள் படைத்த கவிதை தரும் பொருள் அருமை!.......
கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது ...மிக்க நன்றி பகிர்வுக்கு ...